November 10, 2026
Home Posts tagged G.V.Prakash
செய்திக் குறிப்புகள்

விமர்சனங்கள் மகிழ்ச்சி அளித்தன – தயாரிப்பாளர் நெகிழ்ச்சி

ஜிவி பிரகாஷ் மற்றும் கயாது லோஹர் நடிப்பில், அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 4 ஆம் தேதி வெளியான ஃபேண்டஸி திரில்லர் திரைப்படம் “இம்மார்டல்”. இப்படம் இரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் மிகப் பெரிய பாராட்டுக்களைக் குவித்து, பெரும் வெற்றியை பெற்றுள்ளது.
விமர்சனம்

இம்மார்ட்டல் – திரைப்பட விமர்சனம்

இம்மார்ட்டல் எனும் ஆங்கிலச் சொல்லுக்கு அழிவில்லாதது என்று பொருள்.அந்தப் பெயர் தாங்கி வந்திருக்கும் இந்தப்படத்தின் கதை.. வாடகை வீடு தேடிக்கொண்டிருக்கும் திருமணமாகாத இளைஞர் ஜி.வி.பிரகாஷுக்கு,நாயகி கயாடுலோகர் வீட்டில் இடம்கிடைக்கிறது.குறைந்த வாடகை நிறைந்த வீடு அழகான வீட்டு உரிமையாளர் என்பதால் உடனடியாக அங்கு குடியேறுகிறார். அடுத்தென்ன? அதேதான்.நாயகி மீது காதல்
Uncategorized

எங்கும் காப்பியடிக்காத படம் – ஜிவி.பிரகாஷ் சான்று

ஜிவி பிரகாஷ் மற்றும் கயாது லோஹர் நடிப்பில், அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் ஃபேண்டஸி திரில்லராக உருவாகியுள்ள படம் “இம்மார்டல்”. சென்னையைச் சேர்ந்த ஒரு இளைஞனின் வாழ்க்கையில் நுழையும் ஒரு பெண்ணைத் தொடர்ந்து ஏற்படும் அமானுஷ்ய சம்பவங்களை மையமாகக் கொண்டு, அனைவரும் ரசிக்கும் அம்சங்களுடன் கலக்கலான கமர்ஷியல் படமாக “இம்மார்டல்” திரைப்படத்தை உருவாக்கி வருகிறார் அறிமுக
விமர்சனம்

இருமுடிகட்டு – திரைப்பட விமர்சனம்

ஒரு கிராமத்தில் மனைவி பிரியாபவானிசங்கர் மற்றும் மகள் நட்சத்திரா ஆகியோருடன் வசித்துவருகிறார் நாயகன் ரவிதேஜா.பெரும் குடிகாரரான அவர் ஐயப்பன் கோயிலுக்கு மாலை போடுகிற நாட்களில் மட்டும் குடிக்கமாட்டார்.அதேநேரம் மகள் மீது பெரும்பாசம் கொண்டவர். தன் மகள் மட்டுமின்றி ஊரில் இருக்கும் எல்லாச் சிறுமிகளையும் மகள் போலவே நேசிக்கிறார்.ஒருகட்டத்தில் அந்தச் சிறுமிகளுக்குக் கொடுமை
செய்திக் குறிப்புகள்

சூர்யாவின் துணிச்சலே இந்த வெற்றிக்குக் காரணம் – வெங்கிஅட்லூரி வெளிப்படை

தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் தயாராகி ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியான படம் விஸ்வநாத் & சன்ஸ்.சிதாரா என்டர்டெயின்மென்ட் & ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் வெளியான இப்படம் வெற்றி பெற்று வசூலில் சாதனை படைத்து வருகிறது.இதனால் மகிழ்ச்சியடைந்த படக்குழுவினர், படத்தை வெற்றிபெறச் செய்த ரசிகர்களுக்கும், ஊடகங்களுக்கும்
விமர்சனம்

மகுடம் – திரைப்பட விமர்சனம்

நடுத்தர வர்க்க இளைஞன்,மிகப்பெரிய டான் ஆகிய இருவேடங்களில் விஷால் நடித்திருக்கிறார்.இவர்களில் டானின் மகன்தான் நடுத்தரவர்க்க விஷால் என்பதும் அப்பா அப்படி இருக்கும்போது மகன் இப்படி இருப்பது ஏன்? என்கிற கேள்விக்கான விடைதாம் மகுடம். மருந்துவிற்பனை பிரதிநிதியாக நடுத்தர வாழ்வு வாழும் விஷால்,ஒரு மகிழுந்து வாங்கப் போராடி புதிதாக வாங்கமுடியாமல் பழைய மகிழுந்தை வாங்கி அதில் மனைவி
சினிமா செய்திகள்

இதை நீங்க பண்ணினீங்களான்னு பிரமிப்பா கேக்கறாங்க – இயக்குநர் ட்ரஸ்டினா ஐசக் மகிழ்ச்சிப் பேட்டி

அறிமுக இயக்குநர் ட்ரஸ்டினா ஐசக் இயக்கத்தில் வெளியாகியுள்ள தனிப்பாடல் ‘முதல் முதலாய்’. இப்பாடலை ரவிச்சந்திரன் ஸ்ரீநிவாஸ் எழுதி இசையமைத்துள்ளார்.ஜி.வி.பிரகாஷ்குமார் பாடியிருக்கிறார்.ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இதில் ரிஷி தேவா மற்றும் கைரா ஆகிய இருவரும் இணைந்து நடனமாடி இருக்கிறார்கள்.இவர்களில் ரிஷி தேவா,நடிகர் பிரபுதேவாவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திக் குறிப்புகள்

ஒருவர் விடாமல் நன்றி சொல்லி நெகிழ்ந்த கென் – யூத் வெற்றிவிழா நிகழ்வு

நடிகர் கருணாஸின் மகன் கென் கருணாஸ் நடிப்பு இயக்கத்தில் மார்ச் 19 ஆம் தேதி வெளியான படம் யூத்.சிறை படம் மூலம் பாராட்டுகளைப் பெற்ற அனிஷ்மா,மீனாட்சி தினேஷ் மற்றும் பிரியன்ஷி யாதவ் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். தேவதர்ஷினி மற்றும் சுராஜ் வெஞ்சாரமூடு ஆகியோர் இந்தப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
விமர்சனம்

ஹேப்பி ராஜ் – திரைப்பட விமர்சனம்

பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த நாயகியும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த நாயகனும் காதலித்தால்,தகுதியைக் காரணம் சொல்லி பெண்வீட்டார் அந்தக் காதலை ஏற்கமாட்டார்கள்.இந்தப்படத்தில் தகுதியைத் தாண்டி உருவகேலி எனும் சிக்கலை முன்னிலைப்படுத்தி காதல் திருமணத்துக்குத் தடை வருகிறது.அதை நாயகன் எப்படி எதிர்கொள்கிறார்? என்பதுதான் கதை. தன்னைவிட தன் மகன் ஜீ.வி.பிரகாஷ் அழகாக இருப்பதால்
செய்திக் குறிப்புகள்

நான் இயக்குநராக தனுஷ் சாரே முக்கியகாரணம் – கென்கருணாஸ் வெளிப்படை

அசுரன்,விடுதலை 2 ஆகிய திரைப்படங்களின் மூலம் தமிழ்த் திரையுலகில் நடிகராக அறிமுகமான கென்கருணாஸ் நாயகனாக நடித்து இயக்கியுள்ள படம் யூத். பள்ளிப்பருவ வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில்,அனிஷ்மா மற்றும் மீனாட்சி தினேஷ்,பிரியன்ஷி யாதவ்,ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.தேவதர்ஷினி மற்றும் சுராஜ் வெஞ்சாரமூடு ஆகியோர் இந்தப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில்