சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்து வெற்றிகரமான நடிகராக உலாவருபவர் கவின். இப்போது அவர், இளன் இயக்கத்தில் ஸ்டார், நடன இயக்குநர் சதீஷ் இயக்கும் படம் மற்றும் இயக்குநர் நெல்சன் தயாரிப்பில் ஒரு படம் ஆகியனவற்றில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவை இருக்கின்ற நேரத்தில் அவரைத் தேடி பல புதியபட
நடிகர் கவின் இப்போது மூன்று படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.அவற்றில் ஒன்று, பியார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இளன் இயக்கும் ஸ்டார்.இன்னொன்று நடன இயக்குநர் சதீஷ் இயக்கும் படம்.ரோமியோ பிக்சர்ஸ் தயாரிக்கிறது.மூன்றாவது இயக்குநர் நெல்சன் தயாரிக்கும் படம். இவற்றில், ஸ்டார் படத்தை நித்தம் ஒரு வானம் படத்தைத் தயாரித்த ரைஸ் ஈஸ்ட் புரொடக்ஷன்ஸ் நிறுவனம்
நடிகர் கவின், இளன் இயக்கும் ஸ்டார் மற்றும் நடன இயக்குநர் சதீஷ் இயக்கும் படம் ஆகியனவற்றில் நடித்துக்கொண்டிருக்கிறார். இவற்றில் ஸ்டார் படத்தின் படப்பிடிப்பு முழுமையடைந்துவிட்டதாகவும் பிப்ரவரி 14,2024 அன்று அப்படத்தை வெளியிடத்திட்டமிட்டு வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. அண்மையில் இப்படத்தின் புகைப்படத் தொகுப்பு காணொலி வெளியானது. அதைத் தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளான
லிஃப்ட், டாடா ஆகிய இரண்டு படங்களின் வெற்றிக்குப் பிறகு எதிர்பார்ப்புக்குரிய கதாநாயகனாக உருவாகியிருக்கிறார் நடிகர் கவின்.அவர், இப்போது இரண்டு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.அவற்றில் ஒன்று, பியார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இளன் இயக்கும் ஸ்டார்.இன்னொன்று நடன இயக்குநர் சதீஷ் இயக்கும் படம்.ரோமியோ பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இவற்றில், ஸ்டார் படத்தை நித்தம் ஒரு வானம் படத்தைத்
லிஃப்ட், டாடா ஆகிய படங்களுக்குப் பிறகு அப்படங்களில் நாயகனாக நடித்திருந்த கவினின் சந்தைமதிப்பு உயர்ந்திருக்கிறது. திரையுலகில் வெற்றி பெற்றுவிட்டுத்தான் திருமணம் என்று பிடிவாதமாக இருந்தார். அதுபோலவே இணையத்தில் வெளியான லிஃப்ட், திரையரங்குகளில் வெளியான டாடா ஆகிய இரண்டு படங்களும் வெற்றி பெற்ற பின்பு அண்மையில் பல்லாண்டுகள் இரகசியமாக வைத்திருந்த காதலியைக் கரம் பிடித்தார். இப்போது
பியார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இளன், இப்போது கவினை கதாநாயகனாக வைத்து ஸ்டார் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்தை நித்தம் ஒரு வானம் படத்தைத் தயாரித்த ரைஸ் ஈஸ்ட் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் முதல்பார்வை அண்மையில் வெளியாகி வரவேற்புப் பெற்றது. பியார் பிரேமா காதல் படம் போல இந்தப்படத்தின் கதையும் காதலை அடிப்படையாகக் கொண்டதுதானாம். அதனால்
டாடா படத்தின் வெற்றிக்குப் பிறகு அதில் கதாநாயகனாக நடித்த கவினுக்குத் திரைத்துறையில் பெரும் வரவேற்பு. அதன்பின் நிறையப் படங்களில் அவரை நடிக்க வைக்கும் முயற்சிகள் நடந்தன. இப்போது அவர் இரண்டு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். பியார்பிரேமாகாதல் படத்தை இயக்கிய இளன் இயக்கும் புதிய படத்திலும் நடன இயக்குநர் சதீஷ் இயக்குநராக அறிமுகமாகும் படத்திலும் நடிக்கிறார். இப்படங்களின்
நடிகர் கவின் இப்போது இரண்டு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். பியார்பிரேமாகாதல் படத்தை இயக்கிய இளன் இயக்கும் படமொன்று, நடன இயக்குநர் சதீஷ் இயக்கும் படம் இன்னொன்று. இவற்றில் இளன் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடையுமுன்பே, நடன இயக்குநர் சதீஷ் படத்துக்குப் போய்விட்டார். அந்தப்படத்தின் படப்பிடிப்பை முழுமையாக முடித்துவிட்டு மீண்டும் இளன் படத்துக்கு வருவதாகச்
2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியான படம் பியார்பிரேமாகாதல். ஹரீஷ்கல்யாண் கதாநாயகனாக நடித்த அந்தப் படத்தை இயக்கியிருந்தார் இளன். அந்தப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனாலும் இயக்குநர் இளனுக்கு அடுத்தபடம் எளிதாக அமையவில்லை. மறுபடியும் ஹரீஷ்கல்யாணையே கதாநாயகனாக வைத்து ஸ்டார் என்கிற படத்தைத் தொடங்கினார்கள்.ஆனால் அந்தப்படம் தொடரவில்லை. அதன்பின், இளன் சொன்ன கதை நடிகர்
நடிகர் தனுஷ் 2012 ஆம் ஆண்டு வுண்டர்பார் ஃபிலிம்ஸ் என்கிற சொந்தப்பட நிறுவனம் தொடங்கினார். அதில் முதலாவதாக அவர் மனைவி இயக்கிய 3 படம் தயாரிக்கப்பட்டது. அதன்பின், சிவகார்த்திகேயனை வைத்து எதிர்நீச்சல், காக்கிச்சட்டை ஆகிய படங்கள் விஜய்சேதுபதி நடித்த நானும் ரவுடிதான் உட்பட பல படங்களைத் தயாரித்தார். காக்காமுட்டை, விசாரணை போன்ற விருதுபெற்ற படங்களும் அந்நிறுவனத்தின் தயாரிப்பில்

















