Home Posts tagged Atharva (Page 3)
சினிமா செய்திகள்

பட்டத்து அரசன் பட இயக்குநர் சற்குணம் பேட்டி

களவாணி,வாகைசூடவா, நய்யாண்டி, மஞ்சப்பை,சண்டிவீரன்,களவாணி 2 ஆகிய படங்களை இயக்கிய சற்குணம், தற்போது இயக்கியிருக்கும் படம் பட்டத்து அரசன். ராஜ்கிரண், அதர்வா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்தப்படத்தில் நடிகை ஆஷிகா ரங்கநாத் நாயகியாக நடிக்கிறார்.கன்னடத்தில் புகழ்பெற்றிருக்கும் அவர் இந்தப்படம்
சினிமா செய்திகள்

வாய்த்துடுக்கால் வாய்ப்பிழந்த அதர்வா

அதர்வா இப்போது ஒத்தைக்கு ஒத்த உள்ளிட்ட சில படங்களில் நடித்துவருகிறார்.இந்நிலையில், அவருடைய வாய்த்துடுக்கால் ஒரு பெரியபடத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்துள்ளார் என்று திரையுலகில் பேசப்பட்டுவருகிறது. அதன்விவரம், நவம்பர் ஐந்தாம் தேதியன்று அறிவிக்கப்பட்ட படம் லால்சலாம். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணுவிஷால் விக்ராந்த் ஆகியோரோடு ரஜினிகாந்த் கவுரவ வேடத்தில் நடிக்கிறார் என
செய்திக் குறிப்புகள்

அதர்வா படத்துக்குக் கிடைத்த விருது – ஆர்.கண்ணன் மகிழ்ச்சி

ஆண்டுதோறும் நடைபெறும் இந்திய சர்வதேச சுற்றுலா மாநாட்டில், சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் விதமான திரைப்படங்களுக்கு விருது கொடுத்துச் சிறப்புச் செய்யும் நிகழ்வு நடைபெறும். கொரோனா காரணமாக இரண்டாண்டுகளாக நடைபெறாமல் இருந்த அம்மாநாடு அண்மையில் மும்பையில் நடைபெற்றது. அம்மாநாட்டில், அதர்வா, அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் ஆர்.கண்ணன் இயக்கி தமிழ்த் திரைப்படமான “தள்ளிப்
விமர்சனம்

ட்ரிகர் – திரைப்பட விமர்சனம்

அநாதைகளைப் பற்றி நினைக்க யாருக்கும் நேரமில்லை எனவே அவர்களை வைத்து நான் பெரிய வியாபாரம் செய்யப்போகிறேன் என்று கிளம்புகிறார் ஒருவர். அவருடைய எண்ணத்தில் இடியாய் இறங்குகிறார் ஒரு காவல்துறை அதிகாரி. துப்பாக்கியிலிருந்து புறப்பட்ட தோட்டா போல் ஆக்ரோசமாகப் பாயும் அந்தக் காவல் அதிகாரியை வில்லன் எப்படி எதிர்கொள்கிறார்? அதன்பின் என்னவெல்லாம் நடக்கிறது? என்பதைச் சொல்லியிருக்கும் படம்
செய்திக் குறிப்புகள்

அதர்வா ஒரு ஜூனியர் விஜயகாந்த் – டிரிகர் நிகழ்வில் புகழ்ச்சி

பிரமோத் பிலிம்ஸ் சார்பில் பிரதீக் சக்ரவர்த்தி,சுருதி நல்லப்பா ஆகியோர் வழங்கும், சாம் ஆண்டன் இயக்கத்தில், அதர்வா முரளி நடிக்கும் திரைப்படம் “ட்ரிகர்” இப்படம் தூண்டல் எனும் அடிப்படையில் புதுமையான திரைக்கதையில் பரபரப்பான திரில்லராக உருவாகியுள்ளது. இப்படம் செப்டம்பர் 23 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. பட வெளியீட்டை ஒட்டி படக்குழு செப்டம்பர் 16 அன்று ஊடக நண்பர்களைச்
செய்திக் குறிப்புகள்

அதர்வாவின் மதிப்பை விட அதிகச் செலவு – இயக்குநர் சாம் ஆண்டன் தகவல்

பிரமோத் பிலிம்ஸ் மற்றும் மிராக்கிள் மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரித்திருக்கும் படம் ‘டிரிக்கர்’. இதன் நாயகன் அதர்வா. நாயகி தான்யா ரவிச்சந்திரன். இசை ஜிப்ரான். இயக்கம் சாம் ஆன்டன். செப்டம்பர் 23 ஆம் தேதி வெளியாக உள்ள இந்தப் படத்தை ரோமியோ பிக்சர்ஸ் வெளியிடுகிறது. படத்தைப் பற்றி தயாரிப்பாளர் ஸ்ருதி கூறியதாவது: பிரபு தேவா நடித்த ‘லஷ்மி’, மாதவன் நடித்த
செய்திக் குறிப்புகள்

குருதி ஆட்டம் படத்தில் அதர்வாவின் பல பரிமாணங்கள் – மிஷ்கின் பாராட்டு

எட்டு தோட்டாக்கள் படப்புகழ் இயக்குநர் ஶ்ரீகணேஷ் இயக்கத்தில் அதர்வா முரளி, ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “குருதி ஆட்டம்”. இப்படம் ஆகஸ்ட் 5 உலகம் முழுதும் திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் வெளியீட்டை ஒட்டி படக்குழுவினர் ஜூலை 28 அன்று ஊடகத்தினரைச் சந்தித்தனர். இந்நிகழ்வினில், இயக்குநர் மிஷ்கின் பேசியதாவது.., எனது உதவியாளனாக இருந்த ஶ்ரீகணேஷ்
செய்திக் குறிப்புகள்

தள்ளிப்போகாதே ஓர் அழகான காதல் படம் அனைவருக்கும் பிடிக்கும் – அதர்வா உறுதி

தமிழ்த் திரையுலகில் குடும்பங்கள் கொண்டாடும் நல்ல படங்களைத் தந்து வரும் இயக்குநர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் நடிகர் அதர்வா முரளி, அனுபமா பரமேஸ்வரன் நடித்திருக்கும் காதல் திரைப்படம் “தள்ளிப்போகாதே”. இப்படம், உலகமெங்கும் விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் படக்குழுவினர் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தனர். இந்நிகழ்வில் படத்தொகுப்பாளர் செல்வா பேசியதாவது……. “தள்ளிப்போகாதே”
காணொளி வீடியோ

யுவன் இசையில் குருதி ஆட்டம் பட பாடல் காணொலி

Kuruthi Aattam – Ranga Rattinam Lyric Video | Atharva I Priya | Yuvan Shankar Raja | Sri Ganesh Presenting you this colorful Folk Melody – Ranga Rattinam. This #Rangarattinam song from #Kuruthiaattam sung by #Anthonydaasan written by #Yugabharathi for sure will take you on a fun ride. Produced by #TMuruganantham’s Rockfort Entertainment this complete action […]
சினிமா செய்திகள்

முதன்முறையாக ஏ.ஆர்.ரகுமானோடு இணைகிறார் பாலா

விக்ரம் மகன் துருவ் நடித்த வர்மா படத்துக்குப் பிறகு பாலா இயக்கும் அடுத்த படம் என்ன என்பது பற்றி இதுவரை எவ்வித அறிவிப்பும் வரவில்லை. அடுத்து அவர் உதயநிதியை வைத்துப் படம் இயக்கவிருக்கிறார் என்றும் உதயநிதி மற்றும் அதர்வா ஆகிய இருவரையும் நாயகர்களாக வைத்துப் படம் எடுக்கவிருக்கிறார் என்றும் சொல்லப்பட்டது. இப்போது இன்னும் ஒருபடி மேலே போய், உதயநிதி, அதர்வா, ஜீ.வி.பிரகாஷ் ஆகிய