சிவகார்த்திகேயன் இப்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார்.விட்டு விட்டு நடக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு மாதம் வரை நடக்க வேண்டியிருக்கிறதாம்.அண்மையில் இப்படத்தின் ஒருகட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்தது.அதற்கு அடுத்தகட்டப் படப்பிடிப்பு தொடங்க ஒரு மாதம் ஆகும்
திரைப்பட இயக்குநராக வேண்டும் என்கிற வெறியுடன் திரியும் ஓர் உதவி இயக்குநர்,ஒரு நேர்மையற்ற காவல்துறை அதிகாரி மற்றும் பொறுப்பான பள்ளி ஆசிரியர் ஆகிய மூன்று கதாபாத்திரங்களை முதன்மையாக வைத்துக் கொண்டு ஒரு காதல் இணையரை துணைக்கு வைத்துக் கொண்டு விறுவிறுப்பான படத்தைக் கொடுக்க முன்வந்திருக்கிறார் இயக்குநர் கார்த்திக் நரேன். உதவி இயக்குநர் அதர்வா,காவல்துறை அதிகாரி சரத்குமார், பள்ளி
இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடிகர்கள் அதர்வா முரளி, சரத்குமார், ரகுமான், அம்மு அபிராமி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘நிறங்கள் மூன்று’. ஐங்கரன் இண்டர்நேஷனல் கருணாமூர்த்தி தயாரித்துள்ள இந்தப்படம்,நவம்பர் 22 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் நவம்பர் 15 ஆம் தேதி நடைபெற்றது.
யோகிபாபு கதாநாயகனாக நடித்த தர்மபிரபு, கெளதம்கார்த்திக், சேரன் உட்பட பலர் நடித்த ஆனந்தம் விளையாடும் வீடு ஆகிய படங்களைத் தயாரித்து வெளியிட்ட நிறுவனம் ஸ்ரீவாரி பிலிம். இந்நிறுவனம் இப்போது, மகத் ராகவேந்திரா, மீனாட்சி கோவிந்தராஜன் ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கும் ‘காதலே காதலே’ என்கிற படத்தைத் தயாரித்துக் கொண்டிருக்கிறது.இப்படத்துக்கு விஷால் சந்திரசேகர் இசை
முத்துக்குமரன் இயக்கத்தில் யோகிபாபு கதாநாயகனாக நடித்த தர்மபிரபு,நந்தாபெரியசாமி இயக்கத்தில் கெளதம்கார்த்திக், சேரன் உட்பட பலர் நடித்த ஆனந்தம் விளையாடும் வீடு ஆகிய படங்களைத் தயாரித்து வெளியிட்ட நிறுவனம் ஸ்ரீவாரி பிலிம். இந்நிறுவனம் இப்போது, மகத் ராகவேந்திரா, மீனாட்சி கோவிந்தராஜன் ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கும் ‘காதலே காதலே’ என்கிற படத்தைத் தயாரித்துக்
நடிகர் விஜய் சங்கீதா தம்பதியரின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராகிறார் என்றும் அவர் இயக்கும் முதல்படத்தை லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறதென்றும் அண்மையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. ஜேசன் சஞ்சய் இயக்குநர் என்ற அறிவிப்பு தவிர வேறெதுவும் சொல்லப்படவில்லை. இந்நிலையில் அவர் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் நாயகன் யார்? என்பதைத் தீர்மானிக்கத்
நடிகர்கள் அதர்வா, மணிகண்டன் மற்றும் நிகிலா விமல் ஆகியோர் நடிப்பில், இயக்குநர் பிரசாத் முருகேசன் இயக்கத்தில் மத்தகம் என்கிற இணையத்தொடர் உருவாகியுள்ளது. இது டிஸ்னி ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக தயாரிக்கப்பட்டுள்ளது. மத்தகம் என்பது யானையின் முன்நெற்றியைக் குறிக்கும் சொல். யானை தன் தும்பிக்கை இணைந்த மத்தகத்தைத் தன்னை காத்துக் கொள்ளவும், தாக்கவும் உபயோகிக்கும். ஸ்கிரீன் சீன் நிறுவனம்
விஜய் நடித்த மாஸ்டர் படத்தயாரிப்பாளர்களில் ஒருவர் சேவியர் பிரிட்டோ. இவருடைய மகள் சினேகாபிரிட்டோ. இவர் ஒரு திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இவருக்கும் நடிகர் அதர்வாவின் தம்பி ஆகாஷுக்கும் திருமணம் நடந்தது. ஆகாஷுக்கும் திரைப்படங்களில் நடிக்கவேண்டுமென ஆசை. அதனால் மாமனார் சேவியர் பிரிட்டோவே அவரை வைத்துப் படம் தயாரிக்க முன்வந்தார். அதற்காக, 2021 ஏப்ரல் 14 அன்று சேவியர் பிரிட்டோ
நவம்பர் 25 அன்று வெளியான படம் பட்டத்து அரசன். ஏ.சற்குணம் இயக்கியுள்ள இந்தப்படத்தில் ராஜ்கிரண்,அதர்வா ஆகியோர் கதையின் நாயகர்களாக நடித்துள்ளனர். இப்படத்தில் ராஜ்கிரணின் மகனாகவும் அதர்வாவுக்கு சித்தப்பாவாகவும் நடித்து கவனத்தை ஈர்த்தவர் நடிகர் துரை சுதாகர். அந்தப் படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்து நடிகர் துரை சுதாகர் கூறியதாவது….. களவாணி 2 படத்தின் நடித்ததன் மூலம்
நாற்பதாண்டுகளுக்கும் மேலாக ஊருக்காகக் கபடி விளையாடி வரும் ராஜ்கிரணுக்கு அந்த ஊரில் சிலை வைத்து மரியாதை செய்கிறார்கள். அதே ஊர்க்காரர்கள் அவரது சிலையை உடைத்தெறியவும் செய்கிறார்கள். ஏன் அப்படி நடந்தது? அதற்கு யார் காரணம்? அதை ராஜ்கிரண் குடும்பம் எப்படி எதிர்கொண்டது? இப்படிப் பல கேள்விகளுக்கு விடை சொல்லும் படம் பட்டத்து அரசன். மூத்த கபடி வீரர் பொத்தாரி என்பவரைப்





















