காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் திரைத்துறையினர் சார்பில் இன்று மவுன அறவழிப் போராட்டம் நான்கு மணி நேரம் நடைபெற்றது. சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகே காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை இந்தப் போராட்டம் நடைபெற்றது. கமல்ஹாசன்,
விஜயகாந்த் நடித்த வல்லரசு, அர்ஜூன் நடித்த அரசாட்சி, அஜீத் நடித்த ஆஞ்சனேயா மற்றும் ஹிந்தியில் சன்னி டியோல் ராஜ் பாப்பர் நடித்த இந்தியன் போன்ற மாபெரும் வெற்றிப் படங்களை இயக்கியவர் மகாராஜன். இந்தியில் சூப்பர் ஹிட் ஆன ஜோர், சாம்பியன் , கிராந்தி போன்ற படங்களுக்கு கதையும் எழுதி இருக்கிறார். வரவேற்பு மிக்க கலைஞன் மகாராஜன் தற்போது சன்னி டியோல் நடிக்க உள்ள இந்தியன் 2 படத்தையும்
திரைப்படத் தயாரிப்பாளர்கள் சந்திக்கும் பல்வேறு சிக்கல்களைக் களைய தயாரிப்பாளர்கள் சங்கம் முயற்சி எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும், நடிகர் சங்கத்திற்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. இதில் இருதரப்பிலிருந்தும் முக்கிய பிரபலங்கள் பங்கேற்றனர். குறிப்பாக நடிகர் சங்கம் சார்பில் நடிகர் சூர்யா, கார்த்தி கலந்துகொண்டனர். தயாரிப்பாளர்கள் சங்கத்
அஜித் தற்போது சிவா இயக்கத்தில் ‘விசுவாசம்’ படத்தில் நடிக்க இருக்கிறார். அஜித் -சிவா தொடர்ந்து நான்காவது முறையாக இணைந்திருக்கும் இந்தப் படத்தில், நயன்தாரா நாயகியாக நடிக்கிறார். ‘விசுவாசம்’ படத்தைத் தொடர்ந்து, ‘சதுரங்க வேட்டை’ மற்றும் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படங்களை இயக்கிய வினோத் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க அஜித் ஒப்புக்கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அஜித் – வினோத்
விவேகம் படத்தை அடுத்து அஜித்குமார், விசுவாசம் என்ற புதிய படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை சிவா டைரக்டு செய்கிறார். இருவரும் ஏற்கனவே வீரம்,வேதாளம்,விவேகம் ஆகிய 3 படங்களில் இணைந்து பணிபுரிந்து இருக்கிறார்கள். 4-வது முறையாக, விசுவாசம் படத்தில் இணைகிறார்கள். சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் டி.ஜி.தியாகராஜன் தயாரிக்கிறார். இதில், அஜித்குமார் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். நகைச்சுவை
சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகவுள்ள விசுவாசம் படத்தின் முதற்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. முழுமையாக அனைத்துப் பணிகளையும் முடித்துவிட்டு, ஒரே கட்டமாக மொத்தப் படப்பிடிப்பையும் முடித்துவிட படக்குழு முடிவு செய்து பணிபுரிந்து வருகிறது. இந்நிலையில், ‘விசுவாசம்’ பேய்ப் படம் என்றும் அஜித் நடிக்கவுள்ள முதல் பேய்ப் படம் என்றும் சமூக வலைதளங்களில்
விவேகம் படத்தைத் தொடர்ந்து மீண்டும் சிவா இயக்கத்தில் `விஸ்வாசம்’ படத்தில் நடிக்க இருக்கிறார் அஜீத். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது. இந்நிலையில், அஜித் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை `சதுரங்க வேட்டை’, `தீரன் அதிகாரம் ஒன்று’ படங்களை இயக்கிய எச்.வினோத் இயக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. `சதுரங்க வேட்டை’ படத்தை முடித்த வினோத்,
நடிகை ஸ்ரீதேவி தன் குடும்பத்துடன் துபாயில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள சென்றிருந்தார். அங்கே அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. பிப்ரவரி 24,2018 இரவு 11.30 மணியளவில் அவர் உயிரிழந்தார். 1969 ஆம் ஆண்டு துணைவன் படம் மூலமாகக் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஸ்ரீதேவி, தமிழ்த்திரையுலகின் மூன்று தலைமுறை சூப்பர்ஸ்டார்களுடன் நடித்த நடிகை என்கிற பெருமைக்குரியவர்.
இயக்குநர் ராம் உடன் பணியாற்றிய மாரிசெல்வராஜ் எழுதி இயக்கியிருக்கும் பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் முதல்பார்வை பிப்ரவரி 13,2018 அன்று வெளியானது. அதையொட்டி இயக்குநர் வெற்றி எழுதியுள்ள பதிவு…. பரியேறும் பெருமாள் மூலமாக ஒரு விண்ணப்பம்!! பா.ரஞ்சித் தயாரிப்பில் நண்பன் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் பரியேறும் பெருமாள் படம் வெளியாக இருக்கிறது. மகிழ்ச்சி. மாரி என்னுடைய
வீரம்,வேதாளம், விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து நடிகர் அஜித்தை வைத்து இயக்குநர் சிவா இயக்கும் அடுத்த படத்துக்கு ‘விசுவாசம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 2017 நவம்பர் மாதம், தயாரிப்பாளர் டி.தியாகராஜன், தங்களது அடுத்த தயாரிப்பு இதுவென்றும் படத்தின் பெயரையும் அறிவித்தார். 2018 ஜனவரி மாதம்


















