September 25, 2026
Home Posts tagged Ajith (Page 22)
சினிமா செய்திகள்

முதலில் சொன்ன அஜித் முந்திச் சென்ற விஜய் – ஒரு சுவாரஸ்ய போட்டி

அஜித் தற்போது சிவா இயக்கும் விசுவாசம் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இப்படம் முடிதவுடன், தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கிய வினோத் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கப்போவதாகச் சொல்லப்பட்டது. அந்தப்படத்தை மறைந்த ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கப் போவதாகவும் சொல்லப்பட்டது. இந்நிலையில்
சினிமா செய்திகள் நடிகர்

துருவநட்சத்திரம் டீசரை பாராட்டிய அஜித் – படக்குழு மகிழ்ச்சி

கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் `துருவ நட்சத்திரம்’. இதில் விக்ரம் நாயகனாகவும், ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகிகளாகவும் நடிக்கின்றனர். இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன், சுரேஷ் மேனன், வம்சி கிருஷ்ணா, சலீம் பெய்க், சதீஷ் கிருஷ்ணன், முன்னா சிமோன், மாயா எஸ்.கிருஷ்ணன், ஷ்ரவந்தி சாய்நாத், திவ்யதர்ஷினி உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள். ஒண்ராகா
சினிமா செய்திகள் நடிகர்

யோகிபாபுவின் ஒருநாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

அமீரின் யோகி படம் மூலம் நடிகராக அறிமுகமான பாபுதான் இப்போது தமிழ்த்திரையுலகில் முக்கியமான நகைச்சுவை நடிகராக வலம்வரும் யோகிபாபு. வடிவேலு, சந்தானம் ஆகியோர் கதாநாயகனாக நடிக்கவே விரும்புகிறார்கள். விவேக்கை எல்லாப்படங்களிலும் நடிக்க வைக்க முடியாது. சூரியின் தேதிகள் கிடைப்பது சிரமமாக இருக்கிறது. இந்தக்காரணங்கள் மட்டுமின்றி யோகிபாபுவின் நகைச்சுவைக்காட்சிகளுக்கு மக்களிடம்
சினிமா செய்திகள் நடிகர்

விசுவாசம் படத்தின் கதை தேனியில் நடக்கிறதா? – ஒரு புகைப்படத்தால் பரபரப்பு

மே 7 முதல் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் ‘விசுவாசம்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு இருக்கிறது.ஐதராபாத்தில் நடக்கும் அப்படப்பிடிப்பில் அஜித் கலந்து கொண்டு நடித்து வருகிறார். நீண்ட நாட்கள் கழித்து இதில் சால்ட் – அண்ட் பெப்பர் லுக் இல்லாமல் அஜித் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், படப்பிடிப்பு புகைப்படங்கள் எதுவுமே வெளியாகக்கூடாது என்று பல கெடுபிடிகள்
சினிமா செய்திகள்

ரஜினி,அஜித்,சிம்பு ரசிகர்கள் ஒன்று கூடி பிறந்தநாள் வாழ்த்து சொன்ன பிரபலம் யார்? ஏன்?

நீட் தேர்வுச் சிக்கல், ஐபிஎல் ஆகியனவற்றுக்கு இணையாக ஹேப்பிபர்த்டே மணிமேகலை என்கிற ஹேஷ்டேக் ட்விட்டர் ட்ரெண்டாக இருக்கிறது. அதில் போய்ப்பார்த்தால், ரஜினி, அஜித், சிம்பு உள்ளிட்ட பல நடிகர்களின் ரசிகர்கள் மணிமேகலைக்குப் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள். ஒரு தொகுப்பாளினிக்கு இவ்வளவு வாழ்த்துகளா? என்கிற வியப்பு எல்லோருக்கும் வரலாம். அதற்குக் காரணம் இருக்கிறது. சன்
சினிமா செய்திகள் நடிகர்

அஜித்தின் திறமைக்காகக் கிடைத்திருக்கும் புதியபதவி

எம்ஐடி எனப்படும் சென்னை தொழில்நுட்பக் கல்லூரியில், யுஏவி ரக ஆளில்லா விமானத்தை உருவாக்குவதில் மாணவர்களுக்கும், பேராசிரியர்களுக்கும் உதவி செய்து கொண்டிருக்கிறார் நடிகர் அஜித். ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் நடைபெறும் மிகவும் புகழ்பெற்ற ‘மெடிக்கல் எக்ஸ்பிரஸ் – 2018 யுஏவி சேலஞ்ச்’ எனும் போட்டியில் எம்ஐடி வெற்றி பெறுவதற்காக அஜித் உதவுகிறார் என்று சொல்லப்படுகிறது. இந்தப்
சினிமா செய்திகள் நடிகர்

அஜித் உதவி செய்தது உண்மை – வரிந்து கட்டிய உதவி இயக்குநர்

மே 1 ஆம் தேதி நடிகர் அஜித்துக்கு 48 ஆவது பிறந்த நாள். அதையொட்டி, இயக்குநர் சுசீந்திரன் அஜித் பற்றி ஒரு புதிய தகவலைப் பகிர்ந்துள்ளார். “நான் உதவி இயக்குநராகப் பணியாற்றிக் கொண்டிருக்கும்போது, எனது நண்பன் உதவி இயக்குநர் ரோஜா ரமணன் சிறுநீரகக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தான். அவனுடைய ஆபரேஷனுக்கு மூன்று லட்ச ரூபாய் தேவைப்பட்டது. நானும், எனது நண்பர்களும்
சினிமா செய்திகள் நடிகர்

அஜித்தின் விசுவாசம் படப்பிடிப்பு – புதிய தகவல்

வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து நான்காவது முறையாக சிறுத்தை சிவா இயக்கத்தில் விசுவாசம் படத்தின் நடிக்கவிருக்கிறார் அஜித். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள இந்தப் படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்கிறார். தம்பி ராமையா, யோகி பாபு, ரோபோ ஷங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளனர். 2018 தொடக்கத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என்று சொல்லப்பட்டது.
செய்திக் குறிப்புகள்

அஜித் பாடலை வெளியிடும் யுவன்சங்கர்ராஜா

தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் கதாநாயகனாக நடிக்கும் படம் பில்லாபாண்டி. இந்தப் படத்தில் அவர் அஜித் ரசிகராக நடிக்கிறார். பில்லாபாண்டி படத்தின் இறுதிக் கட்டப்பணிகள் முடிவடைந்துள்ளது. விரைவில் திரைக்கு வரவிருக்கும் இப்படத்தில்,ஆர்.கே.சுரேஷ் , சாந்தினி, இந்துஜா, தம்பிராமையா, மாரிமுத்து, அமுதவானன், மாஸ்டர் மிதுன் சக்கரவர்த்தி, மாஸ்டர் தர்மேஷ் போன்றோர் நடித்துள்ளனர்.முக்கிய
சினிமா செய்திகள்

இயக்குநர் சிவாவை திட்டித்தீர்க்கும் அஜித் ரசிகர்கள்

வீரம்,வேதாளம்,விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து அஜித்தும்,இயக்குநர் சிவாவும் ‘விஸ்வாசம்’ படத்தின் மூலம் நான்காவது முறையாக இணைந்திருக்கின்றனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு மார்ச் 23-ந் தேதி தொடங்க இருந்த நிலையில்,திரையுலகின் வேலைநிறுத்தப் போராட்டத்தால் படப்பிடிப்பு தொடங்காமல் இருக்கிறது. வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்த பிறகு, படப்பிடிப்பு தொடங்குவது குறித்த அறிவிப்பு