வீரம், விவேகம், வேதாளம் உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து, நடிகர் அஜித் நான்காவது முறையாக இயக்குநர் சிவாவுடன் இணைந்திருக்கும் திரைப்படம் ‘விஸ்வாசம்’. இப்படத்தில், அஜித்துக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்து வருகிறார். மேலும், யோகிபாபு, ரோபோ சங்கர் மற்றும் தம்பி ராமையா உள்ளிட்ட நடிகர்களும் இப்படத்தில்
தமிழர் திருநாள் வாழ்த்துகள், விஸ்வாசம் திருவிழா என்கிற அடைமொழிகளோடு விஸ்வாசம் படத்தின் ஒளிப்பதிவாளர் வெற்றி வெளியிட்ட ஒரு புகைப்படம் சமூகவலைதளங்களில் வேகமாகப் பரவிக்கொண்டிருக்கிறது. திடீரென இப்படி ஒரு புகைப்படத்தை அவர் வெளியிடக் காரணம் என்ன? விஸ்வாசம் படத்தை 2019 சனவரி மாதம் பொங்கல் நாளில் வெளியிடுவதாக படக்குழு தெரிவித்திருந்தது.அதையொட்டி படப்பிடிப்புக்குப் பிறகான படத்தின்
நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய். இவர் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு தற்போது வெளிநாட்டில் திரைத்துறை படிப்பை படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த சில தினங்களாக சஞ்சய்யின் பெயரில் இன்ஸ்டாகிராமில் பதிவுகள் வந்த வண்ணம் இருந்தன. அதில், அவரைப் பின்தொடருபவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதிலளிக்கப்பட்டு வந்தது. குறிப்பாக நடிகர் அஜித் பற்றிய கேள்விகள் சஞ்சயின் இன்ஸ்டாகிராம்
அஜித் நடிப்பில் சிவா இயக்கி வரும் படம் ‘விஸ்வாசம்’. வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து நான்காவது முறையாக இந்தக் கூட்டணி இணைந்துள்ளது. அஜித் நடிப்பில் வெளியான ‘விவேகம்’ படத்தைத் தயாரித்த சத்யஜோதி ஃபிலிம்ஸ், இந்தப் படத்தையும் தயாரிக்கிறது. இந்தப் படத்தில்,நாயகியாக நயன்தாரா நடிக்கிறார். விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, போஸ் வெங்கட், ரமேஷ் திலக்
ஆகஸ்ட் 23 அதிகாலை 3.40 மணிக்கு அஜித் நடிக்கும் விஸ்வாசம் படத்தின் முதல்பார்வை வெளியிடப்பட்டது. அஜித்தின் வியாழக்கிழமை பக்தி காரணமாக இன்று அதிகாலை வெளியிடப்பட்டது. நேற்று இரவு ஒன்பது மணியளவில் அதிகாலை 3.40 மணிக்கு முதல்பார்வை வெளியீடு என்று ஒரு ட்விட்டர் பதிவைப் போட்டுவிட்டு அவசர அவசரமாக முதல்பார்வையை வெளியிட்டிருக்கிறார்கள். இதற்கு உண்மையான காரணம் என்னவென்பது இன்னும் சில
வீரம்,வேதாளம், விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து நடிகர் அஜித்தை வைத்து இயக்குநர் சிவா இயக்கும் அடுத்த படம் ‘விஸ்வாசம்’. இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 2017 நவம்பர் மாதம், தயாரிப்பாளர் டி.தியாகராஜன், தங்களது அடுத்த தயாரிப்பு இதுவென்றும் படத்தின் பெயரையும் அறிவித்தார். 2018 ஜனவரி மாதம் ‘விஸ்வாசம்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது என்று சொல்லி
கேரளாவில் ஏற்பட்டுள்ள கடும் பாதிப்பு காரணமாக அம்மக்களின் நிவாரணத்துக்காக நிதி உதவி செய்யுங்கள் என்று கேரள முதல்வர் பினராயிவிஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனால் பலரும் கேரளாவுக்கு உதவி வருகிறார்கள். இந்நிலையில், திரையுலகப் பிரபலங்களும் நிதியுதவி அளித்து வருகின்றனர். கமல்ஹாசன் 25 இலட்ச ரூபாய், சூர்யா மற்றும் கார்த்தி இணைந்து 25 இலட்ச ரூபாய், விஷால் 10 இலட்ச ரூபாய்,
ஆந்திராவில், தெலுங்கு நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் சொல்லி பரபரப்பை ஏற்படுத்தினார் நடிகை ஸ்ரீரெட்டி. சிறிது காலம் கழித்து தமிழ் நடிகர்கள், இயக்குநர்களைப் பற்றியும் குற்றம் சாட்டினார். பாலியல் மிரட்டல் மூலம் ஸ்ரீரெட்டி பணம் பறிக்க முயற்சிப்பதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் தமிழ் இயக்குநர் வாராகி சென்னை காவல் ஆணையரிடம் மனு கொடுக்க
தம்பிராமையா இயக்கி நடித்துள்ள மணியார்குடும்பம் படத்தில் வில்லனாக நடித்திருப்பவர் பவன். அஜீத்தின் “ஜி” முதல் “வடசென்னை” வரை ஏராளமான படங்களில் நடித்துள்ள பவன் நடித்த காட்சியான, வார்டன்னா கொட்டுவோம் இன்னைக்கு வரைக்கும் ஷோஸியல் மீடியாவில் மீம் கிரியேட்டர்களின் ட்ரெண்டிங் வார்த்தை இது. ஷோஸியல் மீடியா இல்லாத காலகட்டத்திலும் அந்த காமெடி அத்தனை பேர்
திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதியின் இறுதிநிகழ்வுகள் நேற்று (ஆகஸ்ட் 8) நடந்தன. அதிகாலை முதல் மாலை நான்கு மணி வரை பொதுமக்கள் மற்றும் அரசியல்தலைவர்கள் இறுதிவணக்கம் செலுத்துவதற்காக ராஜாஜி அரங்கில் கலைஞர் உடல் வைக்கப்பட்டிருந்தது. பிரதமர் மோடி, ராகுல்காந்தி உட்பட இந்திய தமிழக அரசியல்தலைவர்கள் மட்டுமின்றி திரையுலகைச் சேர்ந்த பெரும்பாலானோர் வந்து அஞ்சலி செலுத்தினர்.



















