November 22, 2026
Home Posts tagged Ajith (Page 19)
சினிமா செய்திகள்

அஜித் போல ரஜினியும் – பேட்ட முன்னோட்ட சுவாரசியம்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘பேட்ட’ படத்தின் முன்னோட்டம் இன்று காலை வெளியானது. படத்தில் விஜய் சேதுபதி, நவாசுதீன் சித்திக் உள்ளிட்டோர் வில்லன்களாகவும், சிம்ரன், திரிஷா ரஜினிக்கு ஜோடியாகவும் நடித்துள்ளனர். சசிகுமார் ரஜினியின் நண்பராகவும், பாபி சிம்ஹா, மேகா
சினிமா செய்திகள்

விஜய் அஜீத்துக்கு கஸ்தூரி அறிவுரை

விஜய் அஜித் ரசிகர்கள் மோதல் உலகறிந்த செய்தி. அதுவும் சமூக வலைதளங்கள் பெருகிய பிறகு மோதலும் அதிகமாகிவிட்டது. நேற்று திடீரென தேவாங்கு அஜீத், ஆமை விஜய் ஆகிய ஹேஷ்டேக் ட்விட்டர் வலைதளத்தில் டிரெண்டிங் ஆனது. விஜய் ரசிகர்கள் அஜீத்தை தேவாங்கு என்று சொல்லியும் அஜீத் ரசிகர்கள் விஜய்யை ஆமை என்று சொல்லியும் டிரெண்ட் செய்தார்கள். இதைப்பார்த்த நடிகை கஸ்தூரி, அடப்பாவிகளா
சினிமா செய்திகள்

அஜித் பட பூஜையில் தந்திடிவி பாண்டே கலந்துகொண்டது இதனால்தான்

விஸ்வாசம் படத்தைத் தொடர்ந்து அஜித் நடிக்கும் புதிய படத்திற்கு சென்னையில் டிசம்பர் 14,2018 அன்று பூஜை போடப்பட்டது. சதுரங்கவேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று படங்களை இயக்கிய வினோத் இந்தப் படத்தை இயக்குகிறார். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்தப் படத்தில் மூன்று கதாநாயகிகள் என்று கூறப்படுகிறது. இந்தப்படத்தின் பூஜையில் தந்தி தொலைக்காட்சியிலிருந்து வெளியேறிய ரங்கராஜ்
சினிமா செய்திகள் நடிகர்

அஜித் 59 ஆவது படத்தின் படப்பிடிப்பு இன்று தொடக்கம்

அஜித் நடிப்பில் தற்போது உருவாகிவரும் புதிய படம் ‘விஸ்வாசம்’. சிவா இயக்கும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். ‘சத்யஜோதி ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் 2019 பொங்கல் நாளில் வெளியாகவிருக்கிறது. இதற்கடுத்து அஜித்தின் 59 ஆவது படத்தை ‘சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று’ புகழ் இயக்குநர் வினோத் இயக்கவுள்ளார். இன்னும் பெயரிடப்படாத
சினிமா செய்திகள் நடிகை

ரஜினிக்கு வாழ்த்து சொல்லப்போய் அஜித் ரசிகர்களிடம் சிக்கிய கஸ்தூரி

இன்று நடிகர் ரஜினி தனது 69 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார். அதற்காக நேற்று நடிகை கஸ்தூரி ஒரு டிவிட்டர் பதிவ போட்டார். அதில் …. ரஜினி அவர்களுக்கு எத்தனையோ பிறந்தநாள் வாழ்த்துக்கள் வரலாம்…. பரிசுக்கள் வரலாம்….ஆனால் அதில் எல்லாவற்றையும் விட ஆகச்சிறந்த மிக உயர்ந்த பரிசை நாளை காலை சரியாக 9 மணிக்கு ரஜினி அவர்களுக்கு தரப்போகிறோம். அது….? இவ்வாறு கஸ்தூரி
சினிமா செய்திகள்

விஸ்வாசம் அடிச்சி தூக்கு பாடலில் இவ்வளவு பெரிய தப்பா?

வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படத்தின் ஒரு பாடலின் காணொலி நேற்று (டிசம்பர் 10) இரவு 7 மணிக்கு வெளியானது. அங்காளி பங்காளி எனத் தொடங்கும் அந்தப் பாடல் காணொலி வெளியான ஒரு மணிநேரத்தில் அதை 20 லட்சம் பேர் பார்த்துவிட்டனர். படத்தைத் தயாரித்திருக்கும் சத்யஜோதி பிலிம்ஸ் இதை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளது.
சினிமா செய்திகள்

வியாழக்கிழமை செண்டிமெண்டை மீறி விஸ்வாசம் மோஷன் போஸ்டர் வெளியானது ஏன்?

வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் நான்காவது படம் விஸ்வாசம். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் நயந்தாரா, விவேக், யோகி பாபு, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏற்கெனவே ’அஜித்-ன் ‘பில்லா’ மற்றும் ’ஆரம்பம்’ படங்களில் நடித்த நயன்தாரா மீண்டும் இணைந்து நடித்துள்ளார். ஆகஸ்ட் 23 ஆம் தேதி படத்தின் முதல்பார்வை
சினிமா செய்திகள்

கஜ புயல் நிவாரண நிதி – சூர்யா 50, விக்ரம் 25, அஜித் 15

தமிழகத்தில் கடந்த வாரம் கஜா புயல் கரையைக் கடந்தது. இந்தப்புயலால் நாகை, திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக சேதமடைந்தன. மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும், கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று பிரதமர் மோடியிடம் நேரில் தெரிவித்தார். இதற்கிடையே, கஜா புயல் பாதித்த பகுதிகளை மத்திய குழுவினர் இன்று மாலை
சினிமா செய்திகள் நடிகர்

கஜா பேரிடர் கண்டுகொள்ளாத அஜித் கலக்கத்தில் ரசிகர்கள்

கஜ புயல் காரணமாக நாகை புதுக்கோட்டை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்கள் மிகக் கடுமையான பாதிப்புக்கு ஆளாகியிருக்கின்றன. அம்மக்களுக்கு அரசின் நிவாரண உதவிகள் கிடைக்கவில்லை அதனால் தனிநபர்களும் தொண்டு நிறுவனங்களும் பெரிதும் உதவி வருவதாகவும் ஆனால் அவை போதவில்லை என்றும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் திரைத்தைறையினர் அம்மக்களுக்காக நிதியுதவி மற்றும் நிவாரணப்
சினிமா செய்திகள் நடிகை

நயன்தாரா கர்ப்பம்? – திரையுலகில் பரபரப்பு

நயன்தாரா இப்போது அஜித்துடன் விஸ்வாசம் சிவகார்த்திகேயனுடன் ஜித்துஜில்லாடி உள்ளிட்ட சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படங்களைத் தொடர்ந்து கமலுடன் இந்தியன் 2 படத்தில் அவர் நடிப்பதாக இருந்தது. ஆனால் திடீரென அப்படத்திலிருந்து அவர் விலகிக் கொண்டார். படத்துக்காகக் கேட்ட தேதிகளை மொத்தமாகக் கொடுக்கமுடியவில்லை என்கிற காரணம் சொல்லப்பட்டதாம். ஆனால், படத்தில் குதிரையேற்றம்