Home Posts tagged Aditi Shankar (Page 2)
சினிமா செய்திகள்

மாவீரன் வெளியீட்டுத்தேதி முடிவானது

சிவகார்த்திகேயன் இப்போது மாவீரன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். மண்டேலா பட இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கும் அந்தப்படத்தை சாந்தி டாக்கீஸ் சார்பில் அருண்விஷ்வா தயாரிக்கிறார். இப்படம் குறித்த அறிவிப்பு 2022 ஜூலை 15 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அப்போதே படப்பிடிப்பும் தொடங்கப்பட்டது. மூன்று
சினிமா செய்திகள்

விஷ்ணுவிஷாலுடன் நடிக்கிறார் அதிதிஷங்கர் – விவரங்கள்

விஷ்ணுவிஷால் நடிப்பில் மோகன்தாஸ், ஆர்யன் ஆகிய படங்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றன. இவற்றிற்கு அடுத்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகவிருக்கும் லால்சலாம் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். இந்தப்படத்தில், விஷ்ணுவிஷால் விக்ராந்த் ஆகியோரோடு ரஜினிகாந்த் கவுரவ வேடத்தில் நடிக்கிறார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இந்தப்படத்தை லைகா நிறுவனம்
சினிமா செய்திகள்

தொடங்குமுன்பே தடங்கல் – அதர்வா தம்பிக்கு நேர்ந்த சோகம்

விஜய் நடித்த மாஸ்டர் படத்தயாரிப்பாளர்களில் ஒருவர் சேவியர் பிரிட்டோ. இவருடைய மகள் சினேகாபிரிட்டோ. இவர் ஒரு திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இவருக்கும் நடிகர் அதர்வாவின் தம்பி ஆகாஷுக்கும் திருமணம் நடந்தது. ஆகாஷுக்கும் திரைப்படங்களில் நடிக்கவேண்டுமென ஆசை. அதனால் மாமனார் சேவியர் பிரிட்டோவே அவரை வைத்துப் படம் தயாரிக்க முன்வந்தார். அதற்காக, 2021 ஏப்ரல் 14 அன்று சேவியர் பிரிட்டோ
சினிமா செய்திகள்

தாமதமாகும் மாவீரன் தடுமாறும் சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் இப்போது மாவீரன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். மண்டேலா பட இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கும் அந்தப்படத்தை சாந்தி டாக்கீஸ் சார்பில் அருண்விஷ்வா தயாரிக்கிறார்.2023 ஆம் ஆண்டுப்பிறப்பையொட்டி நேற்று இப்படத்தின் சிறப்புப்பார்வை வெளியிடப்பட்டது.அதில், வீரமே ஜெயம் என்கிற வாசகத்துடன் சிவகார்த்திகேயன் இடம்பெற்றிருக்கிறார். இப்படம் குறித்த அறிவிப்பு 2022 ஜூலை 15
சினிமா செய்திகள்

அதிர்ஷ்டக்கார அதர்வா தம்பி – அவர் நடிக்கும் பட விவரம்

விஜய்யின் மாஸ்டர் படத்தயாரிப்பாளரான சேவியர் பிரிட்டோவின் மகள் சினேகாபிரிட்டோவுக்கும் நடிகர் அதர்வாவின் தம்பி ஆகாஷுக்கும் திருமணம் நடந்தது. ஆகாஷுக்கும் திரைப்படங்களில் நடிக்கவேண்டுமென ஆசை. மருமகனின் ஆசையை நிறைவேற்ற முன்வந்தார் மாமனார் சேவியர் பிரிட்டோ. அதற்காக, 2021 ஏப்ரல் 14 அன்று சேவியர் பிரிட்டோ வெளியிட்ட அறிவிப்பில், மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து எக்ஸ்பி
விமர்சனம்

விருமன் – திரைப்பட விமர்சனம்

முருகப்பெருமானின் அறுபடைவீடுகளில் நான்காவது படைவீடு சுவாமிமலை. படைப்புத் தொழிலில் ஆணவம் முற்றியிருந்த பிரம்மன் முருகப்பெருமானை சந்திக்க நேர்ந்தது.அப்போது பிரம்மனிடம் படைப்புத் தொழில் செய்யும் உனக்கு ஓம் என்ற பிரணவ மந்திரத்தின் பொருள் தெரியுமா என்று முருகப்பெருமான் கேட்கிறார். இக்கேள்விக்கு பிரம்மனால் பதில் சொல்லமுடியவில்லை என்பதால் அவனுடைய நான்கு தலைகளிலும் முருகப்பெருமான்
செய்திக் குறிப்புகள்

டிரைலர் வரும்வரை பதட்டமாக இருந்தது – விருமன் நிகழ்வில் கார்த்தி வெளிப்படை

நடிகர் சூர்யா தயாரித்திருக்கும் படம்”விருமன்”. முத்தையா இயக்கியுள்ள இப்படத்தில் கார்த்தி, அதிதி சங்கர், சூரி, சரண்யா பொன்வண்ணன், ராஜ்கிரண், இளவரசு, பிரகாஷ் ராஜ், மனோஜ் பாரதிராஜா, சிங்கம் புலி உட்பட பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெளியாகும் விருமன் திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு ஆகஸ்ட் 8 அன்று நடைபெற்றது.
சினிமா செய்திகள்

மாவீரன் படக்குழுவின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள்

சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம் மாவீரன்.அந்தப்படத்தை மண்டேலா பட இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்குகிறார்.விது அய்யன்னா ஒளிப்பதிவு செய்கிறார். பரத்சங்கர் இசையமைக்கிறார். பிலோமின்ராஜ் படத்தொகுப்பு செய்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னையில் தொடங்கியது. அதேநேரம் படத்தின் நாயகி பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியானது. அதன்படி மாவீரன் படத்தில் நாயகியாக
சினிமா செய்திகள்

கார்த்தியின் விருமன் பட வெளியீட்டுத்தேதி – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெயிண்ட்மெண்ட் நிறுவனதின் தயாரிப்பில் கார்த்தி கதாநாயகனாக நடித்திருக்கும் படம் விருமன்.இயக்குநர் முத்தையா எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் இயக்குநர் ஷங்கர் மகள் அதிதிசங்கர் கதாநாயகியாக அறிமுகமாகிறார். ‘கொம்பன்’ படத்தில் கார்த்திக் உடன் இணைந்து நடித்த நடிகர் ராஜ்கிரண் இப்படத்திலும் மிக முக்கியமான பாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர்களுடன்
சினிமா செய்திகள்

கார்த்தி நடிக்கும் விருமன் படத்தின் கதை திருட்டுக்கதையா? – வெடித்திருக்கும் சர்ச்சை

தமிழ்த்திரையுலகில் அவ்வப்போது கதைத் திருட்டு புகார் எழுந்து பரபரப்பு ஏற்படும். அந்த வரிசையில் இப்போது சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிப்பில் கார்த்தி கதாநாயகனாகவும் இயக்குநர் ஷங்கர் மகள் அதிதிஷங்கர் கதாநாயகியாகவும் நடித்திருக்கும் விருமன் படம் சேர்ந்துள்ளது. இந்தப்படத்தை முத்தையா இயக்கியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து அதற்குப் பிறகான வேலைகள்