September 26, 2026
Home Archive by category விமர்சனம் (Page 79)

விமர்சனம்

விமர்சனம்

வி 1 – திரைப்பட விமர்சனம்

எதிர்பாரா வகையில் ஒரு கொலை நடக்கிறது. அந்தக் கொலையைச் செய்தது யார்? என்கிற விசாரணையும் அதன் இறுதியில் கிடைக்கும் அதிர்ச்சி தரும் விடையும்தான் இந்தப்படம். காதலாகிக் கசிந்துருகி இணைந்து வாழ்கின்றனர் லிஜேஷும், காயத்ரியும். காதல் என்றால் கூடவே மோதலும் இருக்கும்தானே. அப்படியான சந்தர்ப்பத்தில் ஓர்
விமர்சனம்

தம்பி – திரைப்பட விமர்சனம்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திலுள்ள அரசியல்வாதி சத்யராஜ். சட்டமன்ற உறுப்பினரும் கூட. அம்மா செளகார் ஜானகி, மனைவி சீதா, மகள் ஜோதிகா ஆகியோர் கொண்ட அளவான குடும்பம். ஜோதிகா தன் தம்பி காணாமல் போனதால் திருமணம் செய்து கொள்ளாமலே வாழ்கிறார். கோவாவில் சுற்றுலா வழிகாட்டியாக இருக்கும் கார்த்திதான் சத்யராஜின் காணாமல் போன மகன் என்று தகவல் வர கோவா சென்று மகனை அழைத்துவருகிறார் சத்யராஜ்.
விமர்சனம்

ஹீரோ – திரைப்பட விமர்சனம்

மாணவர்களின் திறமைகளை அவர்கள் வாங்கும் மதிப்பெண்களை வைத்து எடை போடாதீர்கள் என்கிற கருத்தை வலியுறுத்திச் சொல்கிற படம் தான் ஹீரோ. சின்ன வயதில் சக்திமான் போல் சூப்பர் ஹீரோவாகவேண்டும் என ஆசைப்படுகிற சிவகார்த்திகேயன் வளர்ந்து வாலிபனானதும் தவறான வேலைகள் செய்கிறார். தன்னை நம்பி வருகிற ஒரு பெண்ணுக்கு உதவி செய்யப் போகிற நேரத்தில் நடக்கும் நிகழ்வுகளில் அவருடைய அறிவுக்கண் திறக்கிறது.
விமர்சனம்

கைலா – திரைப்பட விமர்சனம்

படத்தின் நாயகி தானாநாயுடு.  எழுத்தாளரான அவர், பேய்கள் பற்றி ஆராய்ச்சி செய்து ஒரு நாவல் எழுதவிரும்புகிறார். . தோழிகளுடன் சேர்ந்து அதற்கான தேடுதலில் இறங்குகிறார். பல வருடங்களாக பேய் வீடு என்று மக்களால் சொல்லப்பட்டு பூட்டியே கிடக்கும் ஒரு வீட்டைத் தேர்ந்தெடுக்கிறார். அந்த வீட்டின் பிரச்சனையை ஆராயத் துவங்குகிறார். இன்னொரு பக்கம், ஒரு தாய் அவருடைய சிறுவயது மகள் ஆகியோர் தற்கொலை
விமர்சனம்

சாம்பியன் – திரைப்பட விமர்சனம்

வடசென்னை இளைஞர்களின் கனவுகளில் ஒன்று, இந்திய கால்பந்து அணியில் இடம் பெற்று விளையாடவேண்டும் என்பது.  அதற்காகத் தீவிரமாக முயலும் ஒருவனைப் பற்றிய கதைதான் சாம்பியன். நாயகனாக விஷ்வா எனும் புதுமுகம் நடித்திருக்கிறார். கால்பந்து விளையாடும் காட்சிகளில் பொருத்தமாக இருக்கிறார்.  அன்பு,காதல், கோபம்,தவிப்பு ஆகியனவற்றை வெளிப்படுத்த வேண்டிய வேடம் அவருக்கு. அவற்றில் இன்னும் பயிற்சி
விமர்சனம்

காளிதாஸ் – திரைப்பட விமர்சனம்

சென்னை ஆதம்பாக்கம் பகுதியில் மூன்று பெண்கள் அடுத்தடுத்து மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொள்கின்றனர்.ஒரு பெண் மர்மமான முறையில் கத்தியால் குத்திக் கொலை செய்யப்படுகிறார்.  இவை எதனால் நடக்கிறது? என்பதைக் காவல் அதிகாரிகளான பரத்தும் சுரேஷ்மேனனும் இணைந்து புலனாய்வு செய்வதுதான் கதை. படத்தில் நாயகன் பரத்தின் பெயர் காளிதாஸ். எனவே அந்தப்பெயரை தலைப்பாக வைத்திருக்கிறார்கள்.
விமர்சனம்

தனுசு ராசி நேயர்களே – விமர்சனம்

ராசி, நட்சத்திரம், சோதிடம் ஆகியனவற்றில் மூழ்கி இருக்கும் நாயகன் ஹரீஷ்கல்யாணுக்கு திருமணம் தாமதமாகிறது. பார்க்கும் பெண்களிடமெல்லாம் ராசி ,நட்சத்திரம் கேட்பதால் பலரும் தெறித்து ஓடுகின்றனர். உடன்வேலை செய்யும் பெண் இவரை உருகி உருகி காதலித்தாலும் ராசிப் பொருத்தம் இல்லை என நிராகரிக்கிறார். அப்படிப்பட்டவருக்கு ஒரு காதல், அது முறிந்து போகிறது. காதல் போனால் சாதலா? இன்னொரு காதல்
விமர்சனம்

ஜடா – திரைப்பட விமர்சனம்

கால்பந்து விளையாட்டும் அதில் நடக்கும் அரசியலையும் மையப்படுத்திய கதை கொண்ட படம் ஜடா. நாயகன் கதிர், யோகிபாபு உள்ளிட்டோர் அடங்கிய கால்பந்து அணி, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று வென்று இந்திய அணியில் இடம்பிடிக்கும் நோக்கத்துடன் பயிற்சி எடுக்கின்றனர். இந்நிலையில்,திடீரென, செவன்ஸ் எனப்படும் விதிமுறைகளக் கடைபிடிக்காத விளையாட்டில் கலந்து கொண்டாக வேண்டும் என நாயகன் கதிர்
விமர்சனம்

இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு – விமர்சனம்

இரும்புக்கடையில் குண்டு வெடித்து நான்கு பேர் பலி என்கிற செய்தியை மிகச் சாதாரணமாகக் கடது போவோம் நாம். இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு படம் பார்த்தால் அதன் பின்னணி புரியும். உலகப்போரின் போது பயன்படுத்த வைத்திருந்த வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்வதற்காக 2000 கோடியை அரசங்கத்திடம் வாங்கும் ஒரு நிறுவனம், சொன்னபடி அவற்றைச் செயலிழக்கச் செய்யாமல் கடலில் போட்டுவிடுகிறது. அப்படிப்
சினிமா செய்திகள் விமர்சனம்

எனை நோக்கி பாயும் தோட்டா – விமர்சனம்

ஆபத்தில் இருக்கும் காதலியைத் தேடிச் செல்லும் காதலனின் மீது பாய்கிறது அசுர தோட்டாக்கள்… பிரச்னைகளைத் தாண்டி காதலியை எப்படி காப்பாற்றுகிறார் என்பதே கதை. கெளதம் – தனுஷ் காம்போவில் ‘எனைநோக்கி பாயும்தோட்டா’ எப்படி இருக்கிறது? நாயகன் தனுஷின் மீது தோட்டா பாயும்போது கதை துவங்குகிறது. காக்க காக்க ஸ்டைடில் கதைச் சொல்ல துவங்குகிறார் நாயகன். வாரணம் ஆயிரத்தில் மேக்னாவை