September 26, 2026
Home Archive by category விமர்சனம் (Page 70)

விமர்சனம்

விமர்சனம்

தமிழீழ வலி சொல்லும் காத்திரப்படைப்பு – சினம்கொள் திரைப்பட விமர்சனம்

2009 இல் நின்றுபோன கருவிப்போருக்குப் பின் ஈழத்தமிழ் மக்கள் நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள் என்பது முழுமையான கட்டுக்கதை, இன்னும் அவர்கள் நுட்பமான இனவழிப்பு பாரம்பரிய நிலமழிப்பு ஆகியனவற்றுக்கு ஆட்பட்டு சொல்லொணாத் துயரடைந்து வருகிறார்கள் என்பதை ஆழமாகவும் அழகியலுடன் கூடிய
விமர்சனம்

கார்பன் – திரைப்பட விமர்சனம்

ஒருவருக்குக் கனவில் தோன்றும் காட்சிகள்  நிஜத்திலும் நடந்தால் எப்படி இருக்கும்? நல்லது நடந்தால் நல்லது, அல்லது நடந்தால்? இந்தக் கேள்விகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் படம் கார்பன். நாயகன் விதார்த்துக்கு இது இருபத்தைந்தாவது படமாம். சொல்லிப் பெருமைப்பட்டுக் கொள்ளக்கூடிய படமாக அமைந்திருக்கிறது. ஜாலியாகப் பேசும் காட்சியிலும் சீரியசாகவே முகத்தை வைத்திருக்கிறார்.
விமர்சனம்

பென் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே – விமர்சனம்

பெண்களை உயிராகப் பார்க்காமல் உடலாகப் பார்த்து அவற்றைக் காட்சிப்படுத்தி அதற்கு விலை நிர்ணயிக்கும் ஒரு கூட்டம்.அழகான பெண் என்றால் இலட்சக்கணக்கில் விலை. அழகற்ற பெண் என்றால் 999 ரூபாய் விலை என்பதுதான் பென்விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே என்கிற படத்தலைப்புக்குக் காரணம். முதலில் பெண் விலை என்றிருந்த தலைப்பு பலருடைய எதிர்ப்பு காரணமாக பென் விலை என்று மாறியிருக்கிறது. அக்கொடூர மனம்
விமர்சனம்

அன்பறிவு – திரைப்பட விமர்சனம்

அன்பு அறிவு ஆகிய இருவரும் இரட்டையர்கள். அன்பு மதுரையில் அம்மா மற்றும் தாத்தா அரவணைப்பில் மாவீரராக வலம் வருகிறார். அறிவு கனடாவில் அப்பா மற்றும் அத்தையின் அன்பில் திளைத்துக் கொண்டிருக்கிறார். இரட்டையர்கள் பிரிந்தது ஏன்? இறுதியில் என்ன நடந்தது? என்பதைச் சொல்லும் படம்தான் அன்பறிவு. அன்பாகவும் அறிவாகவும் வரும் ஆதி, இரண்டு பாத்திரங்களுக்கும் வசன உச்சரிப்பு உடல்மொழி ஆகியனவற்றில்
விமர்சனம்

ரைட்டர் – திரைப்பட விமர்சனம்

காவல்நிலையங்களில் உள்ள ரைட்டர் எனப்படும் எழுத்தரைக் கதைநாயகனாக்கி,  காவல்துறையில் உள்ள சாதிச்சிக்கல் பற்றிப் பேசியிருக்கும் படம் ரைட்டர். கூடவே, காவலர்களுக்குச் சங்கம் வேண்டும் என்பதையும் சொல்லியிருக்கிறார்கள். மீசையின்றி,சிறு தொப்பையுடன் படம் நெடுக வரும் சமுத்திரக்கனி,தன் நடிப்புத் திறமையால் காவல்துறையில் ஒடுக்கப்படுவர்களின் பிரதிநிதியாக உருவெடுத்திருக்கிறார். காவல்
விமர்சனம்

ராஜவம்சம் – திரைப்பட விமர்சனம்

சுமார் நாற்பது பேர் கொண்ட கூட்டுக்குடும்பத்தின் செல்லப்பிள்ளை சசிகுமார். பெற்றோரின் அன்புக்கும் உற்றாரின் பாசத்துக்கும் கட்டுப்பட்டவர்.  அவருக்குத் திருமணம் செய்ய வீட்டார் முடிவெடுக்கிறார்கள். அந்நேரம்,உலகத்தை மிரட்டும் புவிவெப்பமயமாதலைக் கட்டுப்படுத்த ஒரு புதிய யோசனைக்குச் செயல்வடிவம் கொடுக்கவேண்டிய வேலை அவருக்கு வருகிறது.  இந்த வேலைதான் முக்கியம், திருமணம் பிறகுதான் என
விமர்சனம்

ரூ 2000 – திரைப்பட விமர்சனம்

2016 நவம்பர் 8 ஆம் நாள் அதுவரை புழக்கத்தில் இருந்த 1000 ரூபாய் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாதென அறிவித்தார் பிரதமர் மோடி. அதைத் தொடர்ந்து சில மாதங்கள் இந்திய ஒன்றியமே அல்லோல கல்லோலப்பட்டது. வழக்கம்போல் பெருமுதலாளிகளும் பெரும் பணக்கார்களும் தப்பித்துக்கொள்ள எளிய மனிதர்கள் ஏராளமாய் வதைபட்டார்கள். அக்கொடிய காலகட்டத்தை மீண்டும் நம் கண்முன் நிறுத்தியிருக்கிறது ரூ2000 படம். புதிய
விமர்சனம்

மாநாடு – திரைப்பட விமர்சனம்

ஒரு நாள் திரும்பத் திரும்ப வந்தால், அந்த ஒருநாள் தமிழகத்தில் மிகப்பெரிய மதக்கலவரத்தையும் முதலமைச்சர் மாற்றத்தையும் ஏற்படுத்தும் நாளாக இருந்தால் என்னவெல்லாம் நடக்கும்? என்பதை வேகமும் விறுவிறுப்புமாகச் சொல்லியிருக்கும் படம் மாநாடு. தமிழுக்கு இது புதிதென்றாலும் ஆங்கிலத்தில் இதுபோல் நிறையப்படங்கள் வந்திருக்கின்றன. அப்படங்களின் பெயரை சிம்புவையே சொல்ல வைத்து மற்றவர்களுக்கு வேலை
விமர்சனம்

குருப் – திரைப்பட விமர்சனம்

கேரளாவில் பல்லாண்டுகளுக்கு முன்பு நடந்த ஓர் உண்மை நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் படம்தான் குருப். தப்பைத் தைரியமாகச் செய்யும் வேடம் துல்கர் சல்மானுக்கு. அதை நேர்த்தியாகச் செய்திருக்கிறார். அவருடைய திமிர் நடையும் அலட்சியப் பேச்சும் வேடத்துக்குப் பெரும்பலம். எண்பதுகளில் நடந்த கதை என்பதால் அக்காலத்துக்கேற்ப விதவிதமான உடைகள் மற்றும் தோற்றங்கள் என படம் நெடுக
விமர்சனம்

ஆபரேசன் ஜுஜுபி – திரைப்பட விமர்சனம்

ஏற்கனவே பல அரசியல் திரைப்படங்கள் வெளியாகியிருந்தாலும், சற்று வித்தியாசமான அரசியல் படமாக உருவாகியிருக்கிறது ‘ஆபரேஷன் ஜுஜுபி’ (Operation JuJuPi). அனைவரும் புரிந்து கொள்ளும் இந்திய ஆங்கிலப் படமாக வெளியாகியுள்ளது. நகைச்சுவை நடிகராக வலம்வரும் சாம்ஸ், இந்தப்படத்தில் கதையின் நாயகன். அவர், இந்த நாட்டின் சிஸ்டம் சரியில்லை என்று கவலைப்படுகிறார். இது குறித்து தனது நண்பர்களிடம் அவர்