ஒரு வங்கியில் கொள்ளை நடக்கும் நேரத்தில் அங்கே இருக்கிறார் நாயகன் பிருத்விராஜ்.அவர் அங்கு போன காரணத்தை வெளியில் சொல்லமுடியாத நிலை.அதனால் கொள்ளை போன பணம் மொத்தமும் அவரிடம்தான் இருக்கிறது என காவல்துறை உட்பட எல்லோருக்கும் சந்தேகம்.அதனால் நாயகன் பிருதிவிராஜ் மற்றும் அவருடைய குடும்பத்துக்குப் பெரும்
விமர்சனம்
நடுத்தரக் குடும்ப இளைஞர் அப்பா அம்மாவுக்குக் கட்டுப்பட்டவர் சரியாக வேலைக்குப் போய் ஒழுங்காக சம்பளம் வாங்கி அதை அப்படியே வீட்டில் கொடுப்பவர் ஆகிய நற்குணங்களைக் கொண்ட இளைஞர் வாழ்வில் காதல் வருகிறது.காதலியால் எல்லாம் உருமாறுகிறது.இளைஞர் மட்டுமின்றி அவர் குடும்பம் மொத்தமும் அவமானப்பட வேண்டிய சூழல்.இதனால் காதலே வேண்டாமென ஒதுங்கும் அவரை விடாமல் துரத்துகிறார் காதலி.அதனால்,ஒரு
ஒன்றுக்கும் மேற்பட்ட காதல் தோல்விகளில் சிக்கும் கதாநாயகனின் கதைதான் இதயம் முரளி.நாயகனாக நடித்திருக்கும் அதர்வா,பள்ளிப் பருவத்தில் ப்ரீத்தி முகுந்தன் மீது காதல் கொள்கிறார்.அந்தக் காதல் தோல்வி அடைகிறது.கல்லூரிப் பருவத்தில் கயாடு லோஹர் மீது காதல் கொள்கிறார்.அந்தக் காதல் என்னவானது? அதற்குப் பின் என்னவெல்லாம் நடக்கின்றன? என்பதை கலகலப்பாகச் சொல்ல விழைந்திருக்கும் படம் இதயம்
மரணதண்டனை கோரும் குற்றவாளி,கொடுக்க மறுக்கும் நீதிபதி என்று மாறுபட்ட முறையில் தொடங்குகிறது படம்.அந்த குற்றவாளி யார்? அவர் செய்த குற்றம் என்ன? எதற்காக அதைச் செய்தார்? இறுதியில் என்ன நடக்கிறது? என்கிற கேள்விகளுக்கான விடைகள்தாம் படம். நாயகனாக நடித்திருக்கும் வெற்றி,சின்னச் சின்ன திருட்டுகள் செய்கிறவராகவும் பின்பு பெரிய காரியம் செய்யும் திடமானவராகவும் வேடமேற்றிருக்கிறார்.அந்த
2022 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் கட்டா குஸ்தி.நான்காண்டுகளுக்குப் பிறகு அப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகியிருக்கிறது. சில படங்கள் முதல்பாகத்துக்கும் அடுத்தபாகத்துக்கும் சம்பந்தமே இல்லாமல் இருக்கும்.ஆனால் இப்படம் முதல்பாகத்தில் விட்ட இடத்திலிருந்தே தொடங்குகிறது. மனைவிகள் என்றால் அடிமைகள் என்கிற எண்ணம் கொண்ட கதாநாயகன் விஷ்ணுவிஷாலுக்கு அதிரடி மனைவி ஐஸ்வர்யாலட்சுமி
பேய்ப்படங்கள் மற்றும் திகில் படங்கள் எல்லாம் நகைச்சுவைப் படங்களாகிப் பல வருடங்கள் ஆகிவிட்டன.இந்நிலையில்,உண்மையான திகில் படமாக வந்திருக்கிறது டார்க். ஒரு வீட்டில் தற்கொலை நடந்துவிட்டால் விசயமறிந்த யாரும் அந்த வீட்டுக்குக்குள் குடிபுகமாட்டார்கள்.ஆனால்,ஒரு வீட்டில் வாடகைக்குக் குடியிருக்கும் மூன்று இளைஞர்களில் ஒருவர்,மற்ற இருவரையும் கொடூரமாக கொலை செய்துவிட்டு, அவரும் தற்கொலை
இந்தியாவின் தேசிய விளையாட்டு மட்டைப்பந்து எனும் கிரிக்கெட்தான் என்கிற மூடநம்பிக்கை பெரும்பாலானோருக்கு இருக்கிறது.அந்த அளவுக்கு விளம்பரங்கள் செய்து ஊதிப்பெரிதாக்கப்பட்ட விளையாட்டு அது.அதன் கெடுவிளைவுகள் எவ்வளவு? என்பதைத் துணிவுடன் எடுத்துச் சொல்லியிருக்கும் இணையத் தொடர் மம்பட்டியான் ஸ்டார்ஸ். இந்தத் தொடரின் நாயகர்கள்,வைபவ் முருகேசன், வெங்கட பாலமுரளி மற்றும் ஜகபர் சாதிக்
முக்கோணக் காதல்கதைகளில் ஒரு மாறுபட்ட கோணத்தில் சொல்லப்பட்டிருக்கும் கதையுடன் வந்திருக்கும் படம் ஹார்ட்டின். நாயகி இமயாவுக்கு நாயகன் சனத் மீது காதல்.சனத்துக்கோ இன்னொரு நாயகி மடானோ செபாஸ்டியன் மீது காதல்.அதேநேரம் அந்தக்காதலில் பிரிவு நேருகிறது. அதனால்,இமயாவை காதலிக்கத் தொடங்குகிறார் சனத்.அந்தநேரம் அவருக்கு ஒரு விபத்து நேர்ந்து குறிப்பிட்ட கால நினைவுகளை இழக்கிறார். அதனால்
நாயகி இவானாவருணை யாராவது காதலித்தாலும் திருமண நிச்சயம் செய்தாலும் அவர்கள் மரணமடைந்துவிடுகிறார்கள்.இநு இயற்கையாக நடப்பதில்லை யாராலோ திட்டமிட்டு நடத்தப்படுவது என்கிற ஐயம் எழுவதால் காவல்துறை விசாரணை நடக்கிறது. விசாரணை அதிகாரியாக வரும் நாயகன் பிரஜினுக்கு நாயகி மீது காதல் வருகிறது.அதன்பின் அவர் நிலை என்ன? என்னென்னவெல்லாம் நடக்கின்றன என்பதை விறுவிறுப்புடன் சொல்லியிருக்கும்
கமல் ஹாசன்,அமலா உள்ளிட்டோர் நடிப்பில் ’பேசும் படம்’ என்ற பெயரில் பேசாத படமெடுத்த அதாவது வசனங்களே இல்லாத படத்தைக் கொடுத்த இயக்குநர் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் பல்லாண்டுகள் இடைவெளிக்குப் பிறகு இயக்கியிருக்கும் படம் சிங்கீதம். இந்தப்படத்தில் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வதே பாடலாக அமைந்து ஆச்சரியப்படுத்துகிறது. சிறையில் இருந்து விடுதலையாகும் நாயகன் அயான், அவர் குடும்பத்துக்குச்





















