September 25, 2026
Home Archive by category விமர்சனம் (Page 2)

விமர்சனம்

விமர்சனம்

பெத்லகேம் குடும்ப யூனிட் – விமர்சனம்

வழக்கமான காதல்கதைகளில் காதலரும் காதலியும் சமவயது அல்லது கொஞ்சம் முன்பினே இருப்பார்கள்.இந்தக் காதல்கதையில் காதலனுக்கும் காதலிக்கும் வயதுவித்தியாசம் அதிகம்.காதலுக்கு எதிராக அதுவே அமைகிறது.அதன்பின் என்ன நடக்கிறது? என்பதைச் சொல்லியிருக்கிறது படம். காதல்தோல்வி கண்ட மத்தியவயதினரான நாயகன் நிவின்பாலி
விமர்சனம்

7 ஸ்டார் பாய்ஸ் – திரைப்பட விமர்சனம்

கால்பந்து விளையாட்டில் ஆர்வம் உள்ள கிராமத்துச் சிறுவர்கள்,கால்பந்துப் போட்டியொன்றில் கலந்துகொண்டு வெற்றிபெற முனைகிறார்கள்.அவர்களை அந்தப்பாதைக்கு அழைத்துச் சென்ற நாயகன்,எதிர்ப்புகளை மீறி நாயகியைக் கைப்பற்ற முயல்கிறார்.இவ்விரு முயற்சிகளும் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை சுவையாகச் சொல்லியிருக்கும் படம் 7 ஸ்டார் பாய்ஸ். நாயகனாக நடித்திருக்கும் ஆண்டனிவர்கீஸ்,ஒரு பக்கம்
விமர்சனம்

ஒன்ஸ்மோர் – திரைப்பட விமர்சனம்

இறுக்கமான முகத்துடன் கவலை தோய்ந்த கண்களுடன் நடைப்பிணம் போல் நடமாடிக்கொண்டிருக்கும் நாயகன் அர்ஜுன்தாஸ் வாழ்க்கையில் அவரை நேசிக்கும் ஒரு காதலி வருகிறார். தொடக்கத்தில் மறுத்து பின்பு அந்தக்காதலை ஏற்கிறார் அர்ஜுன்தாஸ்.எனவே,திருமணம் வரை போகிறார்கள்.திருமண நிகழ்வுகளின் போது ஒரு சிக்கல் வருகிறது நாயகனுக்கு? அது என்ன? அதன் முடிவென்ன? ஆகிய கேள்விகளுக்கான விடைகள்தாம் படம். ரகுவரன்
விமர்சனம்

ஹாய் – திரைப்பட விமர்சனம்

காதல் திருமணம் செய்யவேண்டும் என்கிற நோக்கத்துக்காக ஊரைவிட்டு சென்னை வரும் நாயகன் கவினும்,கட்டாய திருமணத்தில் தப்ப சென்னைக்கு வரும் நாயகி நயன்தாராவும் சந்தித்திக் கொள்கிறார்கள்.கவினுக்கு நயன் மேல் காதல் வருகிறது.நயனுக்குக் காதலில் ஆர்வமில்லை.அதேநேரம்,இருவரும் கணவன் மனைவி போல சேர்ந்து வசிக்கும் நிர்ப்பந்தம் ஏற்படுகிறது.அந்தக் காலகட்டத்திலாவது கவினின் காதல் கைகூடியதா?
விமர்சனம்

அமரம் – திரைப்பட விமர்சனம்

மலைகிராம மக்களின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டு வந்திருக்கும் படம் அமரம்.கிழக்குத் தொடர்ச்சிமலையிலுள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் முரட்டுத்தனமான பழங்குடி இளைஞனான படத்தின் நாயகன் ராஜன் தேஜேஸ்வர்,நாயகி ஐரா அகர்வாலின் தந்தையை கொலை செய்கிறார்.இதனால் வெகுண்டெழும் நாயகி,தன் தந்தையைக் கொன்ற நாயகனைப் பழிவாங்கப் புறப்படுகிறார்.போன இடத்தில் நாயகனைப் பழிவாங்குவதற்குப் பதிலாக அவரோடு
விமர்சனம்

டாக்சிக் – திரைப்பட விமர்சனம்

கோவாவில் இந்திய விடுதலைக்கு முன்னால் நடக்கிற கதை.மிகப்பெரிய கடத்தல்மன்னனிடம் வேலை செய்கிறார் கதாநாயகன் யாஷ்.அந்த கடத்தல்மன்னனின் மகளை யாஷுக்கு திருமணம் செய்ய முடிவாகிறது.அதேநேரம் இன்னொரு பெண்ணுடன் யாஷுக்கு உறவு ஏற்படுகிறது.அதனால் ஒரு குழந்தையும் பிறக்கிறது.இதனால் பல சிக்கல்கள்.ஒரேநேரத்தில் உள்ளும் புறமும் பல நெருக்கடிகள் மட்டுமின்றி தாய் போல் வளர்த்த அக்காவையும் இழக்கிறார்
விமர்சனம்

இருமுடிகட்டு – திரைப்பட விமர்சனம்

ஒரு கிராமத்தில் மனைவி பிரியாபவானிசங்கர் மற்றும் மகள் நட்சத்திரா ஆகியோருடன் வசித்துவருகிறார் நாயகன் ரவிதேஜா.பெரும் குடிகாரரான அவர் ஐயப்பன் கோயிலுக்கு மாலை போடுகிற நாட்களில் மட்டும் குடிக்கமாட்டார்.அதேநேரம் மகள் மீது பெரும்பாசம் கொண்டவர். தன் மகள் மட்டுமின்றி ஊரில் இருக்கும் எல்லாச் சிறுமிகளையும் மகள் போலவே நேசிக்கிறார்.ஒருகட்டத்தில் அந்தச் சிறுமிகளுக்குக் கொடுமை
விமர்சனம்

பியார் பிரேமா கல்யாணம் – திரைப்பட விமர்சனம்

2018 ஆம் ஆண்டு வெளியான பியார் பிரேமா காதல் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான இளன்,அதன்பின் கவினை நாயகனாக வைத்து ஸ்டார் படத்தை இயக்கினார்.மூன்றாவது படத்தில் அவரே நாயகனாகிவிட்டார்.அவர் இயக்கி நாயகனாகவும் நடித்துள்ள படம் பியார் பிரேமா கல்யாணம். வீட்டோட மாப்பிள்ளை என்கிற நடைமுறை வழக்கத்தில் உள்ளதுதான்.அது அரிதிலும் அரிதாக நிகழக்கூடிய ஒன்று.2001 ஆம் ஆண்டு வீட்டோட மாப்பிள்ளை
விமர்சனம்

ராம் அண்ட் லீலா – திரைப்பட விமர்சனம்

நடுத்தர வர்க்கத்து இளைஞனான ராம்,திருமணத்திற்காகப் பெண்தேடி பலமுறை நிராகரிக்கப்படுகிறான்.அவன் வாழ்வில் லீலா என்ற பெண் வந்தவுடன் காதல் மலர்கிறது.ஆனால்,லீலாவிற்கு மாலை 6 மணிக்கு மேல் வெளியில் வரக்கூடாது அல்லது பார்க்கக்கூடாது என்ற ஒரு வித்தியாசமான நிபந்தனையும் மர்மமும் உள்ளது.அது என்ன?அதன் விளைவுகள் என்னென்ன? என்பதைச் சொல்லியிருக்கும் படம் ராம் அண்ட் லீலா. தலைப்பில் இருக்கும்
விமர்சனம்

மொத ராத்திரி – திரைப்பட விமர்சனம்

மணமகனுக்கே கடைசிவரை தெரியாமல்,மணமகளுக்குச் சுத்தமாகப் பிடிக்காமல் ஏற்பாடு செய்யப்படும் ஒரு திருமண நிகழ்வில் என்னவெல்லாம் நடக்கின்றன? என்பதைச் சொல்லி அதன்மூலம்,குடும்ப உறவுகள் உள்ளிட்ட மனிதமனங்களின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை வெளிப்படுத்தியிருக்கும் படம் மொதராத்திரி.கிராமத்தில் நடக்கும் கதை என்பதால் பேச்சுவழக்கிலான இந்தப்பெயரை வைத்திருக்கிறார்கள் போலும். நாயகனாக