Home Archive by category செய்திகள் (Page 52)

செய்திகள்

சினிமா செய்திகள்

அவசரமாகத் தொடங்கியது ஏ.ஆர்.முருகதாஸ் சிவகார்த்திகேயன் படம் – ஏன்?

சிவகார்த்திகேயன் இப்போது ராஜ்கமல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தயாராகும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.அப்படத்தில் அவருக்கு இணையராக சாய்பல்லவி நடிக்கிறார்.அப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்துக்கு அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் என்று
சினிமா செய்திகள்

முத்தையா இயக்கும் புதியபடம் அமரன்விஜய் – விவரங்கள்

இயக்குநர் முத்தையா இயக்கத்தில் ஆர்யா கதாநாயகனாக நடித்த காதர்பாட்சா என்கிற முத்துராமலிங்கம் படம் 2023 ஜூன் மாதம் வெளியானது. அதற்கடுத்து முத்தையா இயக்கும் படம் குறித்து எந்தவித அறிவிப்பும் இல்லை. ஆனால், அவர் சும்மா இல்லை. அடுத்த படத்துக்கான வேலைகளில் திவீரமாக இருக்கிறார் என்று சொல்லப்பட்டது.அடுத்து அருண்விஜய்யைக் கதாநாயகனாக வைத்து ஒரு படம் எடுக்கும் திட்டத்தில்
சினிமா செய்திகள்

உயர்ந்தது தனுஷ் சம்பளம் – விவரம்

கேப்டன் மில்லர் படத்துக்கு அடுத்து, தானே இயக்கி நடிக்கும், தனுஷ் 50 படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டார் தனுஷ். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள அந்தப்படம் ஏப்ரல் 11 அன்று வெளிவருமென்றும் அதற்கேற்ப அப்படத்தின் வேலைகள் நடந்துகொண்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இப்போது தனுஷ், தெலுங்கு இயக்குநர் சேகர்கம்முலா இயக்கும் புதிய படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். தனுஷ் 51
சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயன் படங்கள் வரிசை – இப்போதைக்கு இவைதாம்

சிவகார்த்திகேயன் இப்போது கமல்ஹாசனின் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்களே இருக்கிறது.அதற்காக உடல் எடையைக் குறைத்து தயாராகியிருக்கிறார் சிவகார்த்திகேயன். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தவுடன், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தின் படப்பிடிப்பில் சிவகார்த்திகேயன் கலந்துகொள்ளவுள்ளார்.
சினிமா செய்திகள்

அட்லீ இயக்கும் அடுத்த படம் – உலாவரும் புதியதகவல்

இயக்குநர் அட்லீயின் இயக்கத்தில் இந்தி நடிகர் ஷாருக்கான் நடித்த ஜவான் படம் 2023 செப்டம்பர் ஏழாம் தேதி வெளியானது. அப்படம் வெளியாகி ஐந்து மாதங்கள் கடந்துவிட்ட பிறகும் அட்லீயின் அடுத்தபடம் குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை. ஆனாலும் அட்லீ இயக்கும் அடுத்தபடம் குறித்த பல செய்திகள் உலாவந்து கொண்டேயிருக்கின்றன. ஜவான் படத்தைத் தொடர்ந்து அவர் இயக்கும் புதியபடத்தில் விஜய்
சினிமா செய்திகள்

தனுஷ் 50 படத்தின் வெளியீட்டுத் தேதி முடிவானது

தனுஷ் நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் படம் அவருடைய ஐம்பதாவது படம்.இந்தப்படத்துக்கு ராயன் என்று பெயர் வைத்திருப்பதாக அதிகாரப்பூர்வமற்ற முறையில் சொல்லப்படுகிறது. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.இந்தப்படத்தில் தனுஷ் நாயகனாக நடிப்பது மட்டுமின்றி இயக்குநராகவும் இருக்கிறார். இப்படத்தில், அமலாபால், அபர்ணாபாலமுரளி மற்றும் துஷாராவிஜயன் ஆகிய மூன்று
சினிமா செய்திகள்

பிப்ரவரி 9 முதல் அயலான் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படம் அயலான். 2024 பொங்கல் திருநாளையொட்டி சனவரி 12 அன்று வெளியான இத்திரைப்படத்தை இன்று நேற்று நாளை புகழ் ஆர்.ரவிக்குமார் இயக்கியுள்ளார். இப்படத்தில், நாயகியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். இவர்களோடு, யோகி பாபு, பானுப்ரியா, கருணாகரன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். கேஜேஆர் ஸ்டூடியோஸ் சார்பில் கோட்டபாடி ஜே.ராஜேஷ் தயாரிப்பில் வேற்றுக்
சினிமா செய்திகள்

ஆகாஷ்முரளி அதிதிஷங்கர் படச்செலவு – அதிரவைக்கும் செய்தி

நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் படத்தைத் தயாரித்தவர் சேவியர் பிரிட்டோ.அவருடைய மகள் சினேகாபிரிட்டோ ஒரு திரைப்பட இயக்குநர். அவருக்கும் நடிகர் அதர்வாவின் தம்பி ஆகாஷுக்கும் திருமணம் நடந்தது. ஆகாஷுக்கும் திரைப்படங்களில் நடிக்கவேண்டுமென ஆசை. மருமகனின் ஆசையை நிறைவேற்ற முன்வந்தார் மாமனார் சேவியர் பிரிட்டோ. அதற்காக, 2021 ஏப்ரல் 14 அன்று சேவியர் பிரிட்டோ வெளியிட்ட அறிவிப்பில், மாஸ்டர்
சினிமா செய்திகள்

அனிருத்தை நிராகரித்த செளந்தர்யா ரஜினி – விவரங்கள்

ரஜினிகாந்த்தின் மூத்தமகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் தயாராகியுள்ள படம் லால்சலாம். இந்தப்படத்தில் சிறப்புத்தோற்றத்தில் நடித்திருக்கிறார் ரஜினிகாந்த். இந்தப்படம் பிப்ரவரி 9 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் ரஜினிகாந்த்தின் இளையமகள் செளந்தர்யா ஒரு புதியபடத்தை இயக்கவிருக்கிறார் எனும் செய்தி வலம்வந்து கொண்டிருக்கிறது. இவர் ஏற்கெனவே கோச்சடையான், வேலையில்லாப்பட்டதாரி 2 ஆகிய படங்களை
சினிமா செய்திகள்

மீண்டும் தள்ளிப்போகிறது தங்கலான்?

விக்ரம் நடித்திருக்கும் படம் தங்கலான்.இப்படத்தை பா.இரஞ்சித் இயக்கியுள்ளார். இப்படத்தில், பசுபதி, பார்வதி திருவோத்து, மாளவிகா மோகனன், டேனியல் கால்டாகிரோன் உட்பட பலர் நடிக்கின்றனர்.கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.ஸ்டுடியோகிரின் நிறுவனம் தயாரித்திருக்கிறது. தங்கம் வெட்டி எடுக்கும் கோலார்தங்கவலை மையமாகக் கொண்ட இந்தப்படத்தின்