நடிகர் ராகவா லாரன்ஸின் 25ஆவது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு செப்டம்பர் 14,2024 அன்று வெளியானது. அதில், ’ராக்ஷசுடு’, ‘கிலாடி’ போன்ற பிளாக்பஸ்டர் படங்களைத் தயாரித்த பிரபல தயாரிப்பாளர், கல்வியாளர் மற்றும் கேஎல் பல்கலைக்கழகத்தின் தலைவர் கோனேரு சத்யநாராயணா, தற்போது ஏ ஸ்டுடியோஸ் எல்எல்பி
செய்திகள்
நடிகர் தனுஷ், தேனான்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனத்துக்கும் ஃபைவ் ஸ்டார் கதிரேசனுக்கும் படம் நடிக்க ஒப்புக்கொண்டு அதைப் பல காலமாக நிறைவேற்றவில்லை. இதனால் தயாரிப்பாளர்கள் சங்கம் எடுத்த முன் முயற்சி காரணமாக திரையுலக அமைப்புகளின் கூட்டுக் கூட்டம் நடைபெற்றது. அதில், தயாரிப்பாளர்களிடம் முன்பணம் பெற்றுக் கொண்டு படம் நடிக்காத தனுஷ் உள்ளிட்ட சில நடிகர்கள் மீது நடவடிக்கை எடுப்பது எனத்
நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியிருப்பதால் அடுத்து அவர் நடிக்கும் படம் அவருடைய கடைசிப்படம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. நடிகர் விஜய்யின் கடைசிப்படம் என்று சொல்லப்படும் 69 ஆவது படம் என்ன? அதை இயக்கப் போவது யார்? தயாரிக்கவிருக்கும் நிறுவனம் எது? என்பன குறித்து பல்வேறு தகவல்கள் உலவி வந்தன. அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளிவரவில்லை. அதேசமயம், விஜய் 69 படத்தை இயக்கப்போவது்
ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கிய ‘காஞ்சனா’ திரைப்படம் 2011 ஆம் ஆண்டு வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இதன் தொடர்ச்சியாக 2015 இல் ‘காஞ்சனா 2’ மற்றும் 2019 இல் ‘காஞ்சனா 3’ என அடுத்தடுத்த பாகங்களை இயக்கினார். திகில் – நகைச்சுவை பாணியில் உருவான இப்படங்கள் அனைத்து வயது இரசிகர்களையும் கவர்ந்தது. ‘காஞ்சனா’ படங்களுக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து அடுத்ததாக ‘காஞ்சனா 4’ படத்தை
ராயன் படத்தின் வெற்றியால் தனுஷுக்கு இரட்டிப்பு உற்சாகம். நடிகராக மட்டுமின்றி இயக்குநராகவும் அவர் வெற்றி பெற்றதால் இரட்டிப்பு மகிழ்ச்சி. அதே வேகத்தில் அவர் இயக்குநராக மட்டும் பணியாற்றியிருக்கும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தை வெளியிடும் வேலைகளில் இறங்கியிருக்கிறார். அதோடு, போர்த்தொழில் பட இயக்குநர் விக்னேஷ் இயக்கத்தில் ஒரு படத்தையும் அவரே இயக்கி நாயகனாகவும்
மலையாள நடிகர் டோவினோ தாமஸ், தமிழில் தனுஷின் ‘மாரி 2’ படத்தில் நடித்திருந்தார். அவர் நடித்த மலையாளப்படமான‘மின்னல் முரளி’ தமிழிலும் வெளியானது. இந்நிலையில் அவர் மீண்டும் ஒரு பான் இந்தியா படத்தில் நடித்துள்ளார். ‘ஏஆர்எம்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள அப்படத்தை அறிமுக இயக்குநர் ஜிதின் லால் இயக்கியுள்ளார். இதில் டோவினா தாமஸ், மூன்று வித்தியாசமான கதாபாத்திரங்களில் தோன்றுகிறார்.
2020 ஆம் ஆண்டு ஆர்.ஜே.பாலாஜி, என்.ஜே.சரவணன் ஆகியோர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘மூக்குத்தி அம்மன்’. இந்தப் படத்தில் நயன்தாரா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் இப்படத்தைத் தயாரித்திருந்தார். ஆர்.ஜே.பாலாஜி, ஊர்வசி, ஸ்மிருதி வெங்கட், மயில்சாமி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருந்தனர். கிரிஷ் இசையமைத்திருந்தார்.
வெங்கட்பிரபு இயக்கத்தில், விஜய் இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் படம் தி கோட் என்று சுருக்கமாகச் சொல்லப்படும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். இப்படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபு தேவா, சினேகா, மீனாட்சி செளத்ரி, மோகன்,ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம் ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.யுவன்சங்கர் ராஜா
விஜய் தொலைக்காட்சியில் ஆண்டுதோறும் ஒளிபரப்பாகும் முக்கிய நிகழ்ச்சி பிக்பாஸ்.ஏழாண்டுகளாக ஒளிபரப்பான இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவந்தார். எட்டாமாண்டு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தார் கமல்ஹாசன். அதன்பின் இவ்வாண்டு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவது யார்? என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஆகஸ்ட் 4 ஆம் தேதியன்று விஜய்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த்,சத்யராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன், செளபின் ஷாகீர், உபேந்திரா உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் ‘கூலி’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கியது. பின்பு சென்னையில் நடந்தது. தற்போது விசாகப்பட்டினத்தில் உள்ள துறைமுகத்தில் படத்தின் பிரதான காட்சிகளை படமாக்கி வந்தார்கள். இந்தப் படப்பிடிப்பு





















