Home Archive by category செய்திகள் (Page 276)

செய்திகள்

சினிமா செய்திகள் நடிகர்

வேலையைக் காட்டிய சிம்பு விரக்தியில் சுந்தர்.சி

சிம்பு தற்போது நடித்துக்கொண்டிருக்கும் படம் வந்தா ராஜாவாத்தான் வருவேன். சுந்தர்.சி இயக்கும் இந்தப்படத்தில் மேகா ஆகாஷ், கேத்தரிந்தெரசா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகள்
சினிமா செய்திகள்

புதிய சர்ச்சையில் சிக்கிய விஸ்வாசம்

சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா உள்ளிட்ட பலர் நடித்துள்ள விஸ்வாசம் திரைப்படம் சனவரி 10 அன்று வெளியானது. படம் வெளியான பிறகு, இந்தப் படத்தின் கதை, தெலுங்கில் வெங்கடேஷ் மற்றும் நயன்தாரா நடிப்பில் 2007 ஆம் ஆண்டு வெளியான ‘துளசி’ படத்தின் கதைதான் என்று சொல்லப்படுகிறது. கணவனின் வன்முறை குணத்தால் அவரைப் பிரிந்து மகனுடன் தனியாக வாழ்கிறாள் மனைவி. மனைவியின் கோபத்தால் தன் சொந்த
சினிமா செய்திகள் நடிகர்

விஜய் 63 இல் இணையும் இன்னொரு கதாநாயகன்

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகும் விஜய்யின் 63 ஆவது படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிப்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நகைச்சுவை நடிகர்கள் விவேக் மற்றும் யோகி பாபு ஆகியோரும் நடிக்கவிருப்பது உறுதியாகி இருக்கிறது. ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார். முத்துராஜ்
சினிமா செய்திகள் நடிகர்

விஷாலுக்குத் திருமணம் ஆனா பொண்ணு இது இல்ல

நடிகர் விஷால் நடிகர் அரத்குமாரின் மகள் வரலட்சுமியைத் திருமணம் செய்வார் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில், விஷாலுக்கும் ஆந்திராவை சேர்ந்த அனிஷா என்ற பெண்ணுக்கும் காதல் மலர்ந்துள்ளதாகவும் அவரைத் திருமணம் செய்யப்போகிறார் என்றும் செய்தி வெளியானது. அனிஷா ஐதராபாத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் விஜய் ரெட்டி-பத்மஜா தம்பதியின் மகள் அனிஷா என்றும், அனிஷாவின் புகைப்படம் இதுதான்
சினிமா செய்திகள்

முதல்நாளிலேயே பேட்ட விஸ்வாசம் படங்கள் சந்தித்த அதிர்ச்சி

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள பேட்ட, சிவா இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள விஸ்வாசம் ஆகிய 2 படங்களும் சனவரி 10, 2019 அன்று திரைக்கு வந்தன. தமிழ்நாடு முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிடப்பட்டன. வெளிநாடுகளிலும் அதிக அளவிலான திரையரங்குகளில் வெளியானது. இரண்டு படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருந்தது.
சினிமா செய்திகள்

இந்தியாவில் முதலிடம் பிடித்த சீமராஜா – படக்குழு உற்சாகம்

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் – பொன்ராம் கூட்டணியில் உருவான படம் சீமராஜா.இந்தப்படத்தை 24 ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரித்திருந்தார். நகைச்சுவை, காதல் ஆகியவற்றுடன் கூடுதலாக அரசர் காலத்துக்கதையும் ஆக்ஷன் காட்சிகளும் அனல் பறக்கும் வகையில் எடுக்கப்பட்டிருந்தது. சூரி,சமந்தா, சிம்ரன் ஆகியோர்
சினிமா செய்திகள்

ரஜினிக்கு எதிராகச் செயல்பட்டவர்கள் – நடிகை அறிவிப்பால் சர்ச்சை

சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக்சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் சனவரி 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வந்தள்ளது. இந்தப்படத்துக்கு ஆந்திராவிலும் தெலுங்கானாவிலும் போதிய திரையரங்குகள் கிடைக்கவில்லை. பாலகிருஷ்ணா நடித்து என்.டி.ராமராவ் வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகி உள்ள என்.டி.ஆர், சிரஞ்சீவி மகன் ராம்சரண்
சினிமா செய்திகள்

விஸ்வாசம் – அதிகாலை நிகழ்ந்த ஆச்சரியம்

சிவா இயக்கத்தில் அஜீத் நயன்தாரா உள்ளிட்ட பலர் நடித்த விஸ்வாசம் இன்று வெளியானது. ஒரு படம் குறித்த வர்த்தக புள்ளி விபரங்கள் மற்றும் வசூல் கணக்குகள் படத்தின் வெற்றிக்கு தெளிவற்ற ஒரு உறுதிமொழியை போல இருக்கும். விநியோகஸ்தர்கள் உணர்ச்சி ரீதியாக மகிழ்ச்சியாக இருப்பது தான் உண்மையான வெற்றி என்பதை நிரூபிக்கிறது. பல ஆண்டுகளாக இத்தகைய நிகழ்வுகள் தான் ஒரு திரைப்படத்தின் வெற்றிகரமான
சினிமா செய்திகள்

பிடிவாத பேட்ட பின்வாங்கிய விஸ்வாசம்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள பேட்ட படம் பொங்கலையொட்டி நாளை (சனவரி 10,2019) திரைக்கு வருகிறது. இதே நாளில் அஜித் நடித்த விஸ்வாசம் படமும் வெளியாகிறது. தமிழகம் முழுவதும் உள்ள 1090 திரையரங்குகளை இரு படங்களும் பகிர்வதால் வசூல் பாதிக்கும் என்றும் எனவே ஏதேனும் ஒரு படத்தின் வெளியீட்டைத் தள்ளி வைக்கும்படியும் திரையரங்கு உரிமையாளர்கள் சார்பில்
சினிமா செய்திகள்

அடங்கமறு வெற்றியால் ஜெயம்ரவிக்குக் கிடைத்த உடனடிப் பலன்

மணிரத்னம் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான படம் செக்கச்சிவந்த வானம். பிரகாஷ்ராஜ், அரவிந்தசாமி, விஜய் சேதுபதி, சிம்பு, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் என பல முன்னணி நடிகர், நடிகைகளை படத்தில் நடிக்க வைத்து இருந்தார். அதனால் அந்தப்படம் வெற்றி பெற்றதோடு படத்தில் நடித்த அனைவருக்கும் பெயர் வாங்கிக் கொடுத்தது. இதனால் அடுத்தும் பல நடிகர்களை வைத்துப் படமெடுக்கவிருக்கிறார்