Home Archive by category செய்திகள் (Page 277)

செய்திகள்

சினிமா செய்திகள்

ஆஷ்னா இப்படி நடிப்பாரா? இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு பட ஆச்சரியம்

நடிகை சார்மிளா மாண்ரே ஆர்.சர்வண் ஆகியோர் தயாரித்திருக்கும் படம் இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு. விமல் கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக ஆஷ்னா சவேரி நடிக்கிறார். இவர்களோடு ஆனந்த ராஜ், சிங்கம்புலி, மன்சூரலிகான், லோகேஷ், வெற்றி வேல்ராஜ், ஆத்மா ஆகியோருடன் காவல்துறை அதிகாரி வேடத்தில் பூர்ணா
சினிமா செய்திகள்

ஒரே நாளில் தனுஷ் சிவகார்த்திகேயன் படங்கள் – ரசிகர்கள் உற்சாகம்

2015 -ம் ஆண்டு வெளியான ‘மாரி’ படத்தின் இரண்டாம் பாகமாக ‘மாரி 2’ படம் உருவாகியிருக்கிறது. தனுஷ் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். மேலும் வரலட்சுமி சரத்குமார், டொவினோ தாமஸ், ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படம் டிசம்பர் 21 ஆம் தேதி வெளியாகும் என்று
சினிமா செய்திகள்

சர்கார் போன்றே விமர்சனத்தை சந்திக்கும் பேட்ட

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் பேட்ட படத்தில் இடம்பெறும் மரண மாஸ் என்கிற பாடல் டிசம்பர் 3 ஆம் தேதி மாலை வெளியானது. அனிருத் இசையில் உருவான அந்தப்பாடல் வரிகளை விவேக் எழுதியுள்ளார். அந்தப்பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றாலும் பாடல்வரிகள் விமர்சனத்துக்கு ஆளாகியிருக்கிறது. பாட்டு மாஸ், வரிகள் மரணம் என்றெல்லாம் விமர்சிக்கப்படுகிறது. நல்ல மெட்டு தாளம் ஆகியன
சினிமா செய்திகள் நடிகை

அமலாபால் வெளியிட்ட படத்தால் சர்ச்சை

கேரளாவில் காட்டுப்பகுதிக்குள் சென்ற நடிகை அமலா பால், அங்கு லுங்கி அணிந்துகொண்டு புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறும்போது, ‘லுங்கிக்கு பிரபலமான இடத்தில் இருக்கிறேன். இங்கு ஒவ்வொருவரும் மீன் சாப்பிட்டபடி கள்ளும் குடித்து வருகின்றனர்.இன்று நல்லா குடிக்கலாம், மகிழ்ச்சியாக இருக்கலாம், வாங்க’ என அழைக்கிறார். இதைப்பார்த்து ரசிகர்கள் சிலர்,
சினிமா செய்திகள் நடிகர்

மற்ற நடிகர்களின் தொல்லை தாங்க முடியல – புலம்பும் சூர்யா ரசிகர்கள்

சூர்யா, ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘என்.ஜி.கே’.செல்வராகவன் இயக்கும் இந்தப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதன் படப்பிடிப்பு மற்றும் பட வெளியீடு குறித்து அவ்வப்போது சூர்யா ரசிகர்கள், அடுத்த ‘என்.ஜி.கே’ அப்டேட் என்று படக்குழுவினரிடம் சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பினார்கள். அண்மையில் இது தொடர்பாக
சினிமா செய்திகள்

1 மணி நேரத்தில் 10 இலட்சம் மாஸ் காட்டிய மரணமாஸ் – ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சி

நவம்பர் 29 ஆம் தேதி வெளியான ‘2.ஓ’ படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் படம் ‘பேட்ட’. ‘பேட்ட’ படத்தில் ரஜினிகாந்துடன், சிம்ரன், த்ரிஷா, விஜய் சேதுபதி, சசிகுமார், பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக், சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், ராம்தாஸ், ராமச்சந்திரன் என பலர் நடித்திருக்கிறார்கள்.
சினிமா செய்திகள்

ரஜினியின் 2.ஓ நான்கு நாள் வசூல் – ஏ.ஆர். ரகுமான் வெளியிட்ட ஆச்சர்ய தகவல்

ரஜினியின் 2.ஓ படம் நவம்பர் 29 ஆம் தேதி வெளியானது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உலகம் முழுக்க இந்தப்படம் வெளியானது. கடந்த நான்கு நாட்கள் வசூலில் உலக அளவில் முதலிடம் பிடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. உலக அளவில் ஃபெண்டாஸ்டிக் பீஸ்ட்ஸ் என்கிற படம் முதலிடத்தில் இருந்ததாகவும் அந்தப்படத்தின் வசூலை முறியடித்து இந்தப்படம் முதலிடம் பிடித்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. நான்கு
சினிமா செய்திகள் நடிகர்

விஜய்யின் மனிதநேயம் – குவியும் பாராட்டுகள்

நடிகர் நாசரின் மகன் பைசல் சில வருடங்களுக்கு முன்பு ஈசிஆர் சாலையில் நடைபெற்ற விபத்தில் சிக்கினார். அதிலிருந்தே வீட்டிலிருந்தபடியே சிகிச்சை எடுத்து வருகிறார். பைசல் தீவிரமான விஜய் ரசிகர். இதை அறிந்த விஜய், அவ்வப்போது நாசர் வீட்டுக்குச் சென்று பைசலையுடன் நேரம் செலவிட்டு வந்தார். இப்போது பைசல் நல்ல நிலைக்குத் திரும்பியுள்ளார். டிசம்பர் 1-ம் தேதி பைசலுக்கு பிறந்தநாள். தனது
சினிமா செய்திகள்

நடிகர் ரமேஷ்கண்ணா மகன் திருமணம் – விஜய் முருகதாஸ் வாழ்த்து

நடிகர் ரமேஷ்கண்ணாவின் மகன் ஆர்.எஸ்.ஜஸ்வந்த்கண்ணன் கே.பிரியங்கா திருமணம் இன்று (02-12-2018, ஞாயிற்றுகிழமை) காலை சென்னை கோயம்பேட்டில் உள்ள ஸ்ரீ வராஹம் திருமண மண்டபத்தில் இனிதே நடைபெற்றது. சரியாக காலை 8.56க்கு மணமகன் மணமகள் கழுத்தில் மாங்கல்யம் அணிவித்தார். மணமகன் ஆர்.எஸ். ஜஸ்வந்த் கண்ணன், விஜய் நடிப்பில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான சர்கார் படத்தில் இணை
சினிமா செய்திகள்

ரஜினி கமல் சூர்யா படங்களை தயாரிப்பது ஏன்? மனம் திறந்த சுபாஷ்கரன்

தெற்காசியாவில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களிலேயே மிக அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்ட திரைப்படமாக சொல்லப்படும் 2.0 திரைப்படத்தின் தயாரிப்பாளரும் லைகா குழுமத்தின் தலைவருமான அல்லிராஜா சுபாஷ்கரன், இந்தத் திரைப்படம் குறித்து பிபிசியிடம் பிரத்யேகமாகப் பேசினார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு அளிக்கும் முதல் பிரத்தேயகப் பேட்டி இது. பேட்டியளிக்க பெரிதும் தயங்கும் சுபாஷ்கரன், எல்லாக்