சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கி நாயகனாகவும் நடித்துள்ள படம் இரண்டாம் குத்து. சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தின் இரண்டாம்பாகம் இது. இப்படத்தின் முதல்பார்வை மற்றும் குறுமுன்னோட்டம் ஆகியன அணமையில் வெளியிடப்பட்டது. அவை வெளியானதிலிருந்து அப்படக்குழுவினருக்குக்
செய்திகள்
அக்டோபர் இரண்டு முதல் வெளியாகி இருக்கும் திரைப்படம் க/பெ ரணசிங்கம். விஜய்சேதுபதி ஜஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பலரது நடிப்பில் சண்முகம் முத்துசாமி திரைக்கதை வசனத்தில் பெ விருமாண்டி இயக்குநராக அறிமுகமாகி இருக்கும் இந்தப்படம் இதுவரைக்கும் சொல்லப்படாத ஒரு கதையை மக்களின் பிரச்சினையை மிகத்தீவிரமாகப் பேசுவதால் சினிமா ரசிகர்களின் குறிப்பாக பெண்களின் பத்திரிகையாளர்களின் பாராட்டுகளைப்
ரஜினியின் 168 ஆவது படமாகத் தயாராகிக் கொண்டிருக்கும் அண்ணாத்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.சிவா இயக்குகிறார். இந்தப் படத்தில் குஷ்பு,மீனா,நயன்தாரா மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிக்கிறார்கள். கீர்த்திசுரேஷ் ரஜினியின் தங்கையாக நடிக்கவிருக்கிறார் என்றும் சொல்கிறார்கள்.இவர்களோடு பிரகாஷ்ராஜ், சதீஷ், சூரி ஆகியோரும் நடிக்கிறார்கள்.இந்தப்படத்துக்கு டி.இமான்
பிரபல இயக்குநரும், நடிகருமான சுந்தர்ராஜனின் மகன் தீபக் சுந்தர்ராஜன் இயக்குநராக அறிமுகமாகும் படம் அனபெல்சுப்பிரமணியம். விஜய் சேதுபதி,டாப்சி, ராதிகா, யோகி பாபு, மதுமிதா, சுப்பு பஞ்சு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜெய்ப்பூரில் உள்ள பிரம்மாண்டமான அரண்மனையில் நடைபெற்று வந்தது.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது தயாராகிக் கொண்டிருக்கும் படம் அண்ணாத்த. ரஜினியின் 168 ஆவது படமான அண்ணாத்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.சிவா இயக்குகிறார். இந்தப் படத்தில் குஷ்பு,மீனா,நயன்தாரா மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிக்கிறார்கள். கீர்த்திசுரேஷ் ரஜினியின் தங்கையாக நடிக்கவிருக்கிறார் என்றும் சொல்கிறார்கள்.இவர்களோடு பிரகாஷ்ராஜ், சதீஷ், சூரி
கொரோனா காரணமாகத் தடைபட்டிருந்த சிம்பு நாயகனாக நடிக்கும் மாநாடு படத்தின் படப்பிடிப்பு மீண்டும் நவம்பர் மாதத்தில் தொடங்கவுள்ளதாம். இந்நிலையில் சிம்பு நடிக்கவிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாம். இயக்குநர் சுசீந்திரன் இயக்கும் அந்தப் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கவிருப்பதாகச் சொல்கிறார்கள். இந்தப்படத்தின் படப்பிடிப்பு தொடக்கத்தில்
2010 ஆம் ஆண்டு வெளீயான தமிழ்ப்படம் மூலம் தமிழ்த்திரையுலகில் நுழைந்த தயாரிப்பு நிறுவனம் ஒய் நாட் ஸ்டியோஸ். அதன்பின், தமிழ் தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் பல திரைப்படங்களை அந்நிறுவனம் தயாரித்திருக்கிறது. இறுதிச்சுற்று,விக்ரம்வேதா உட்பட பல வெற்றிப்படங்களைத் தயாரித்திருக்கும் அந்நிறுவனம் தற்போது தனுஷ் நடித்திருக்கும் ஜகமே தந்திரம் படத்தைத் தயாரித்துள்ளது. இந்நிறுவனத்தின்
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 4 ஆம் பாகம் நாளை தொடங்கவிருக்கிறது. இந்நிலையில் இதில் பங்கேற்பவர்களின் பட்டியல் இன்று இறுதி செய்யப்பட்டுள்ளதாம். அந்தப்பட்டியல்….. 1.ரம்யா பாண்டியன் (நடிகை மற்றும் தொலைக்காட்சி பிரபலம்) 2.பாலாஜி முருகதாஸ் (மாடல்) 3.அர்ச்சனா (டிக் டாக் பிரபலம் மற்றும் விஜே) 4.அறந்தாங்கி நிஷா (காமெடியன் மற்றும் தொகுப்பாளர்) 5.ஷிவானி நாராயணன்
விஷால் நடித்த சண்டக்கோழி 2 படம் 2018 ஆம் ஆண்டு அக்டோபரில் வெளீயானது. அப்படம் வெளியாகி முழுமையாக இரண்டாண்டுகள் முடிந்துவிட்டன. ஆனாலும் இயக்குநர் லிங்குசாமியின் அடுத்த படம் குறித்து எவ்வித அறிவிப்பும் இல்லை. அடுத்து அவர் ராகவாலாரன்ஸ் நடிக்கும் படமொன்றை இயக்கவிருக்கிறார் என்றும் அதற்கான திரைக்கதை எழுதிக் கொண்டிருக்கிறார் என்றும் சொல்லப்பட்டது. இப்போதும் அவர் ஒரு
கொரோனா காலத்தில் திரையரங்குகள் மூடப்பட்டிருப்பதால் இணைய நிறுவனங்கள் திரைப்படங்களை நேரடியாக ஒளிபரப்பத் தொடங்கின. தமிழில் பொன்மகள்வந்தாள், டேனி, க.பெ.ரணசிங்கம் மற்றும் சூரரைப் போற்று உள்ளிட்ட பல படங்களை நேரடியாக இணையத்தில் வெளியிடுகிறார்கள். இணையத்தில் நேரடியாக வெளியிடுவதிலும் அமேசான்,நெட்ஃபிளிக்ஸ்,ஜீ 5,ஹாட்ஸ்டார் மற்றும் சன் நெக்ஸ்ட் ஆகிய நிறுவனங்களிடையே போட்டி நிலவுகிறது.





















