Home செய்திகள் Archive by category சினிமா (Page 35)

சினிமா

சினிமா செய்திகள்

மாநாடு இருக்கட்டும் படப்பிடிப்பைத் தொடங்குங்கள் – விஜய் உத்தரவு

விஜய் நடிக்கும் 69 ஆவது படத்தை இயக்குநர் எச்.வினோத் இயக்க உள்ளதாக செப்டம்பர் 14,2024 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். கேவிஎன் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் வெங்கட் நாராயணா படத்தைத் தயாரிக்கிறார். முழு நேர அரசியலில் விஜய் ஈடுபட உள்ளதாகச்
சினிமா செய்திகள்

இனி தயாரிப்பு இல்லை – கமல் 237 படம் கைவிடப்பட்டது?

நடிகர் கமலின் 234 ஆவது படம் மணிரத்னம் இயக்கும் தக்லைஃப்.235 ஆவது படமாக தெலுங்குநடிகர் பிரபாஸின் கல்கி யும், 236 ஆவது படமாக இந்தியன் 3 ஆகியவை இருக்கின்றன. கமலின் ‘237’ ஆவது படம் குறித்த அறிவிப்பு 2024 சனவரி 12 அன்று வெளியானது.அந்த அறிவிப்பில், இந்தப் படத்தை கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. சண்டைப்பயிற்சியாளர்களாக கவனம் பெற்ற அன்பறிவ் சகோதரர்கள்
சினிமா செய்திகள்

முத்தையா அருள்நிதி இணையும் படம் தாமதம் – ஏன்?

அருள்நிதி இப்போது தகராறு பட இயக்குநர் கணேஷ் இயக்கத்தில் ஒரு படம், கோவை சுப்பையா தயாரிப்பில் புதிய இயக்குநர் விஜயரங்கன் இயக்கத்தில் ஒரு படம் ஆகியனவற்றோடு பேசன் ஸ்டியோஸ் தயாரிப்பில் என்னங்க சார் உங்க சட்டம் படத்தை இயக்கிய பிரபுஜெயராம் இயக்கத்தில் ஒரு படம் ஆகியனவற்றில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவற்றைத் தொடர்ந்து இயக்குநர் முத்தையா இயக்கத்தில் ஒரு படம்
சினிமா செய்திகள்

தக் லைஃப் படப்பிடிப்பு இன்னும் இருக்கிறது – விவரம்

மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் படம் தக் லைஃப்.இப்படத்தில் சிம்பு, த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இப்படத்தை மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ்,கமலின் ராஜ்கமல் நிறுவனம் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன. இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பாளராகப் பணிபுரிந்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு
சினிமா செய்திகள்

பார்வதி நாயர் செய்த கொடுமை கேஜேஆர் செய்த துரோகம் – கொந்தளிக்கும் சுபாஷ்

அஜீத்தின்’என்னை அறிந்தால்’,கமலின் ‘உத்தம வில்லன்’, உதயநிதியின் ‘நிமிர்’ அண்மையில் வெளியான விஜய்யின் தி கோட் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் நடிகை பார்வதி நாயர்.இவர் சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் உள்ள பகுதியில் வசித்து வருகிறார். இவர், 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், தனது வீட்டில் விலை மதிப்புள்ள மடிக் கணினி,
சினிமா செய்திகள்

முருகதாஸ் முடிவு சிவகார்த்திகேயன் சினம்

சிவகார்த்திகேயனின் 23 ஆவது படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். இப்படம் குறித்து செப்டம்பர் 25.2023 அன்று ஏ.ஆர்.முருகதாஸ் பிறந்தநாளையொட்டி சிவகார்த்திகேயன் வெளியிட்டிருந்த பதிவில்…. எனது 23 ஆவது படத்துக்காக உங்களுடன் இணைவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் சொன்ன கதையைக் கேட்டு இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்தேன். இந்தப் படம் எனக்கு எல்லா அம்சங்களிலும் மிகவும் சிறப்பு
சினிமா செய்திகள்

ராகவா லாரன்சின் 25 ஆவது படம் இதுதான் – புதிய தகவல்

நடிகர் ராகவா லாரன்ஸின் 25ஆவது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு செப்டம்பர் 14,2024 அன்று வெளியானது. அதில், ’ராக்ஷசுடு’, ‘கிலாடி’ போன்ற பிளாக்பஸ்டர் படங்களைத் தயாரித்த பிரபல தயாரிப்பாளர், கல்வியாளர் மற்றும் கேஎல் பல்கலைக்கழகத்தின் தலைவர் கோனேரு சத்யநாராயணா, தற்போது ஏ ஸ்டுடியோஸ் எல்எல்பி பேனரின் கீழ் பல நல்ல படங்கள் தயாரிப்பதில் பிஸியாக இருக்கிறார். இந்த மதிப்புமிக்க
சினிமா செய்திகள்

23 கோடி கொடுக்கும் தனுஷ் – சிக்கல் தீர்ந்ததின் பின்னணி

நடிகர் தனுஷ், தேனான்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனத்துக்கும் ஃபைவ் ஸ்டார் கதிரேசனுக்கும் படம் நடிக்க ஒப்புக்கொண்டு அதைப் பல காலமாக நிறைவேற்றவில்லை. இதனால் தயாரிப்பாளர்கள் சங்கம் எடுத்த முன் முயற்சி காரணமாக திரையுலக அமைப்புகளின் கூட்டுக் கூட்டம் நடைபெற்றது. அதில், தயாரிப்பாளர்களிடம் முன்பணம் பெற்றுக் கொண்டு படம் நடிக்காத தனுஷ் உள்ளிட்ட சில நடிகர்கள் மீது நடவடிக்கை எடுப்பது எனத்
சினிமா செய்திகள்

விஜய் 69 கதாநாயகி வில்லன் மற்றும் சில விவரங்கள்

நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியிருப்பதால் அடுத்து அவர் நடிக்கும் படம் அவருடைய கடைசிப்படம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. நடிகர் விஜய்யின் கடைசிப்படம் என்று சொல்லப்படும் 69 ஆவது படம் என்ன? அதை இயக்கப் போவது யார்? தயாரிக்கவிருக்கும் நிறுவனம் எது? என்பன குறித்து பல்வேறு தகவல்கள் உலவி வந்தன. அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளிவரவில்லை. அதேசமயம், விஜய் 69 படத்தை இயக்கப்போவது்
சினிமா செய்திகள்

காஞ்சனா 4 படத்தின் பட்ஜெட் மற்றும் நாயகி – விவரம்

ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கிய ‘காஞ்சனா’ திரைப்படம் 2011 ஆம் ஆண்டு வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இதன் தொடர்ச்சியாக 2015 இல் ‘காஞ்சனா 2’ மற்றும் 2019 இல் ‘காஞ்சனா 3’ என அடுத்தடுத்த பாகங்களை இயக்கினார். திகில் – நகைச்சுவை பாணியில் உருவான இப்படங்கள் அனைத்து வயது இரசிகர்களையும் கவர்ந்தது. ‘காஞ்சனா’ படங்களுக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து அடுத்ததாக ‘காஞ்சனா 4’ படத்தை