Home செய்திகள் Archive by category சினிமா (Page 294)

சினிமா

சினிமா செய்திகள்

ரஜினியின் எந்திரன் பட விவகாரம் – ஷங்கருக்கு அதிர்ச்சி கொடுத்த நீதிமன்றம்

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஐஸ்வர்யாராய் நடித்தப்படம் எந்திரன். கடந்த 2010-ம் ஆண்டு வெளியான இப்படத்தை சன்பிக்சர்ஸ் தயாரித்திருந்தது. இந்தப்படத்தின் கதையை ஷங்கர் எழுத சுஜாதா வசனம் எழுதியிருந்தார். எந்திரன் பட கதை தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பிரபல இதழின் முதன்மை துணை
சினிமா செய்திகள் நடிகர்

பிக்பாஸில் வெளியேற்றப்பட்ட நடிகர் செய்த அதிரடி

விஜயசேதுபதியின் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில்,` ஃப்ரெண்டு… லவ் மேட்டரு… ஃபீல் ஆகிட்டாப்ள… ‘ என்ற வைரல் வசனத்தின்மூலம் பிரபலமானவர் நடிகர் டேனியல். இவர், பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்தார். ஆனால், இந்த வாரம் நடந்த வெளியேற்றுப் படலத்தில் சிக்கி, பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். பிக் பாஸ் வீட்டில் பலதடவை இவர் தன் காதல்
சினிமா செய்திகள்

தனிஒருவன் 2 படத்தின் தயாரிப்பாளர் பற்றிக் கூறாதது ஏன்?

தனிஒருவன் படம் 2015 ஆம் ஆண்டு வெளியானது. மிகுந்த வரவேற்பைப் பெற்ற அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் மிகப்பெரிய கூட்டணியுடன் மிக விரைவில் ஆரம்பமாகிறது. இதைப்பற்றி இயக்குநர் மோகன்ராஜா கூறும்போது, “தனிஒருவன் படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த அன்பும், அதற்கு கொடுத்த மிகப்பெரிய வெற்றியும் அலாதியானது. அவர்களின் எதிர்பார்ப்புக்கும் அதிகமான ஒரு விஷயத்தை இந்த தனிஒருவன் 2 மூலம்
சினிமா செய்திகள் நடிகர்

ஓவியாவின் செல்வாக்கைச் சொல்லும் புதியபடம்

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு நடிகை ஓவியாவுக்குப் பெரும் ரசிகர் கூட்டம் உள்ளது. அதனால் அவருடைய பெயரைப் பலரும் பயன்படுத்துகின்றனர். கனடாவை சேர்ந்த தயாரிப்பு நிறுவனமாகிய இமாலயன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பாக காண்டீபன் ரங்கநாதன் தயாரித்து நடிக்கும் படத்துக்கு ‘ஓவியா’ ென்று பெயர் வைத்திருக்கிறார். அப்படத்தின் முதல்பார்வையை தேசிய விருது பெற்ற தயாரிப்பாளரும்
சினிமா செய்திகள் நடிகர்

தடுமாறிய தனுஷ் கை கொடுத்த எஸ்.ஜே.சூர்யா

தனுஷ் நடிப்பில் வடசென்னை படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. அதைத் தொடர்ந்து, கவுதம்மேனன் இயக்கத்தில் என்னை நோக்கிப் பாயும் தோட்டா, பாலாஜி மோகன் இயக்கத்தில் மாரி 2 ஆகிய படங்களில் நடித்துகொண்டிருக்கிறார். இப்படங்களைத் தொடர்ந்து அவர் இயக்கி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது. இந்தப்படத்தில் தனுஷுடன் கன்னட நடிகர் சுதீப் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தம்
சினிமா செய்திகள் நடிகர்

என் ஜி கே தீபாவளிக்கு வெளியாகாதது ஏன்? – சூர்யா விளக்கம்

மூவிபஃப் நிறுவனம் சார்பில், ஃபர்ஸ்ட் கிளாப் தமிழ் குறும்படப் போட்டி நடந்தது.அதில் வெற்றி பெற்ற படங்களுக்கு விருது வழங்கும் விழா இன்று சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. விழாவில், நடிகர் சூர்யா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசினார். அவர், மேடையில் பேசத் தொடங்கியதுமே, ரசிகர்கள் என்.ஜி.கே… என்.ஜி.கே என்று குரல் எழுப்பினர். அதனால், இதே மேடையிலதான் சொன்னேன்.
சினிமா செய்திகள் நடிகை

பிக்பாஸ் வீட்டில் இருக்கும் நடிகைக்கு இவ்வளவு சிக்கல்களா?

அண்மையில் திரைக்கு வந்த மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன படத்தில் நாயகியாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா தத்தா, ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர். அதைத் தொடர்ந்து, பாயும் புலி, ஆறாது சினம் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார். இப்போது கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் அவர் தன்னைப் பற்றிக் கூறியிருப்பது மிகவும் வேதனை
சினிமா செய்திகள் நடிகர்

தள்ளிப் போனது சூர்யா படம் – ரசிகர்கள் அதிர்ச்சி

சூர்யா நடிப்பில், செல்வராகவன் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘என்.ஜி.கே’. ரகுல் ப்ரீத்சிங், சாய் பல்லவி ஆகிய இரண்டு நாயகிகள் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். ஜெகபதி பாபு, இளவரசு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.கேங்ஸ்டர் படமாக உருவாகிவரும் இப்படத்துக்கு, சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்கிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில்
சினிமா செய்திகள் நடிகர்

அமிதாப்பச்சனுடன் இணைகிறார் எஸ்.ஜே.சூர்யா

இயக்குநர் எஸ்,ஜே.சூர்யா இப்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். செல்வராகவன் இயக்கத்தில் அவர் நடித்திருக்கும் நெஞ்சம் மறப்பதில்லை படம் வெளியீட்டுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது. இறவாக்காலம் எனும் படம் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் சர்கார் ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் அவருடைய நடிப்பில் தமிழ் இந்தி ஆகிய மொழிகளில் ஒரு படம்
சினிமா செய்திகள் நடிகர்

விஜய், ரஜினியைப் பின்பற்றிய விஷால்

நடிகர் விஷால் தன்னுடைய பிறந்தநாளான இன்று தனது ரசிகர்களைச் சந்தித்து அவர்கள் முன் கலைவாணர் அரங்கத்தில் வைத்து தன்னுடைய ரசிகர் நற்பணி இயக்கத்தை மக்கள் நல இயக்கமாக மாற்றி அதன் கொடியை அறிமுகம் செய்து உரையாற்றினார். அவருடைய பேச்சு…. வந்திருக்கும் அத்தனை பேருக்கும் எனக்கும் பெரிய வித்தியாசம் ஏதும் இல்லை இந்த மேடை மட்டும்தான். உங்களில் ஒருத்தனான நான் இன்று உங்களால் மேடை