Home செய்திகள் Archive by category சினிமா (Page 275)

சினிமா

சினிமா செய்திகள் நடிகர்

தனுஷ் நடிக்கும் புதியபடங்கள் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தனுஷ் நடிப்பில் என்னைநோக்கிப் பாயும் தோட்டா படம் தயாராகியிருக்கிறது. அதைத் தொடர்ந்து அவர் வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் என்கிற படத்தில் நடிக்கவிருக்கிறார். அந்தப்படத்தின் அறிவிப்பு அண்மையில் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து கொடி படத்தின் இயக்குநர் துரை.செந்தில்குமார் இயக்கத்தில் ஒரு படமும்
சினிமா செய்திகள்

கேஜிஎஃப் படத்தின் சண்டைப்பயிற்சி இயக்குநர்கள் அன்பறிவ் உடன் ஒரு சந்திப்பு

பா.இரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடித்த மெட்ராஸ் படத்தின் மூலம் சண்டைப் பயிற்சி இயக்குநர்களாக அறிமுகமானார்கள் அன்புறிவ் என்கிற இரட்டையர்கள். மெட்ராஸ் படத்தைத் தொடர்ந்து இதுவரை 95 க்கும் மேற்பட்ட தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழி திரைப்படங்களில் சண்டைப் பயிற்சி இயக்குநர்களாகப் பணியாற்றியிருக்கிறார்கள். அண்மையில் வெளியாகி இந்தியா முழுவதும் வெற்றிகரமாக
சினிமா செய்திகள்

சூர்யா 37 படத்தின் பெயர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு – ரசிகர்கள் கொண்டாட்டம்

நடிகர் சூர்யாவின் 37 ஆவது படத்தை கே.வி.ஆனந்த் இயக்குகிறார். இப்படத்தில், மோகன்லால், பொம்மன் இரானி, ஆர்யா, சயிஷா சைகல் உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடித்து வருகிறார்கள். இலண்டனில் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு இந்தியாவிலும் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றுள்ளது. இப்படத்துக்குப் பெயரிடப்படாமல் இருந்தது. அண்மையில், தனது ட்விட்டர் பக்கத்தில் கே.வி.ஆனந்த், “கிறிஸ்துமஸ்
சினிமா செய்திகள் நடிகை

ராட்சசன் படக்குழுவுடன் அமலாபால் செய்யும் புதிய முயற்சி

அமலாபாலின் அண்மைக்கால திரைப்படங்களின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்கள், படம் எந்த மாதிரி இருக்கும் என ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் அமைந்திருக்கின்றன. தற்போது இந்தப் பட்டியலில் ஒரு புதிய படமும் இணைந்திருக்கிறது. இது அவருடைய புதிய முயற்சி மட்டுமல்ல, இந்திய சினிமாவில் முதல் முயற்சியும் கூட. அபிலாஷ் பிள்ளை கதை எழுத, அனூப் பணிக்கர் இயக்கும் இந்த நாயகியை மையப்படுத்திய படத்தில்
சினிமா செய்திகள்

ரஜினிக்கு 24 மணிநேரம் அஜித்துக்கு 9 மணி நேரம்

2019 பொங்கல் வெளியீடாக ரஜினியின் பேட்ட மற்றும் அஜித்தின் விஸ்வாசம் படம் வெளியாக உள்ளது. இந்தப்படங்களை ரசிகர்கள் வெகுவாக எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்துள்ள விஸ்வாசம் படத்தின் முன்னோட்டம் நேற்று வெளியிடப்பட்டது. இது அஜித் ரசிகர்களால் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. இதனால், ‘விஸ்வாசம்’ பட முன்னோட்டம், இதுவரை
சினிமா செய்திகள்

ரஜினியை வம்புக்கிழுத்த விஸ்வாசம் முன்னோட்டம் – ரசிகர்கள் மோதல்

2019 சனவரி 10 ஆம் தேதி ரஜினி நடித்துள்ள பேட்ட மற்றும் அஜீத் நடித்துள்ள விஸ்வாசம் ஆகிய படங்கள் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இரண்டு நடிகர்களுக்கும் பெரிய ரசிகர்படை இருப்பதால் போட்டி அதிகமாக இருக்கிறது. அது சமூகவலைதளங்களில் மிகவும் அதிகமாக எதிரொலிக்கிறது. இந்நிலையில் பேட்ட மற்றும் விஸ்வாசம் ஆகிய படங்களின் முன்னோட்டங்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களின்
சினிமா செய்திகள் நடிகை

என் பெயரில் முறைகேடு நடக்கிறது – ஓவியா பரபரப்புக் குற்றச்சாட்டு

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதால் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றார் நடிகை ஓவியா. அதன்பின், ‘காஞ்சனா 4’, ‘களவாணி 2′, ’90 எம் எல்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்நிலையில், ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி குறித்தும், தனது வளர்ச்சி குறித்தும் ஓவியா அளித்துள்ள பேட்டியில்
சினிமா செய்திகள்

அஜித் போல ரஜினியும் – பேட்ட முன்னோட்ட சுவாரசியம்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘பேட்ட’ படத்தின் முன்னோட்டம் இன்று காலை வெளியானது. படத்தில் விஜய் சேதுபதி, நவாசுதீன் சித்திக் உள்ளிட்டோர் வில்லன்களாகவும், சிம்ரன், திரிஷா ரஜினிக்கு ஜோடியாகவும் நடித்துள்ளனர். சசிகுமார் ரஜினியின் நண்பராகவும், பாபி சிம்ஹா, மேகா ஆகாஷ், சனத் ரெட்டி கல்லூரி மாணவர்களாகவும் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகள்

மாரி 2 வை எடுத்துவிட்டு கனா – அறிவிப்பால் வெடித்தது சர்ச்சை

டிசம்பர் 21 ஆம் தேதி வெளியான ஆறு படங்களில் தனுஷ் நடித்த மாரி 2 சிவகார்த்திகேயன் தயாரித்த கனா ஆகிய படங்களும் அடக்கம். திருநெல்வேலி ராம் சினிமாஸ் திரையரங்கில் தனுஷ் நடித்த மாரி 2 படத்தைத் திரையிட்டிருந்தனர். அப்படத்துக்கும் முதல்மூன்று நாட்களுக்குப் பிறகு கூட்டம் வரவில்லையாம். எனவே, அத்திரையரங்கில் நான்கு காட்சிகளில் இரண்டு காட்சிகள் சிவகார்த்திகேயனின் கனா படத்துக்குக்
சினிமா செய்திகள்

மீண்டும் களமிறங்கிய கலைஞர் டிவி தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி

தொலைக்காட்சிகள் அதிகரித்த பிறகு திரைப்படங்களுக்கான பார்வையாளர்கள் குறைந்துவிட்டனர் என்கிற விமர்சனம் உண்டு. ஆனால் திரைப்பட வியாபாரத்தின் மேலும் ஒரு பகுதியாக தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை வந்த பிறகு திரைப்படத்துறைக்கு ஒரு மறுமல்ர்ச்சி ஏற்பட்டது. 2007 ஆம் ஆண்டு கலைஞர் தொலைக்காட்சி தொடங்கிய போது திரைப்படத்துறைக்குப் பொற்காலம் எனலாம். போட்டி போட்டுக்கொண்டு திரைப்படங்களை அதிக