கன்னடத் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் சந்தன் ஷெட்டி. பெங்களூரு நாகரபாவியில் வசித்து வரும் இவரது சொந்த ஊர் ஹாசன் மாவட்டம் சாந்திகிராமம். அதுபோல் பிரபல கன்னட பின்னணிப் பாடகியாக இருப்பவர், நிவேதிதா கவுடா. கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியில் சந்தன் ஷெட்டியும், நிவேதிதா கவுடாவும்
சினிமா
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் தர்பார். இந்தப்படத்தின் பெரும்பகுதிப் படப்பிடிப்பு மும்பை உள்ளிட்ட வட இந்திய நகரங்களில் நடந்தது. அக்டோபர் 3 ஆம் தேதி இப்படத்தின் இறுதிநாள் படப்பிடிப்பு நடந்தது. கடைசிநாள் படப்பிடிப்பு என்பதால் வழக்கத்தை விட சற்று முன்பாகவே இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ரஜினி ஆகியோர் படப்பிடிப்புத் தளத்துக்கு
வட இந்தியாவில் நடக்கும் கும்பல் வன்முறையைக் கண்டித்தும், பிரதமர் மோடி தலையிடக்கோரியும், ஜூலை 23 ஆம் தேதி திரைப்படத் தயாரிப்பாளர் ஷியாம் பெனகல், அபர்ணா சென், பாடகர் சுபா முத்கல், வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குகா,வங்காள திரைப்பட நடிகர் சவுமித்ரா சாட்டர்ஜி, இயக்குநர் மணிரத்னம், நடிகை ரேவதி, சமூக சேவகர் பினாயக் சென், சமூகவியலாளர் ஆஷிஷ் நந்தி உட்பட முக்கியமான பிரபலங்கள் 49
ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த படம் ‘காஞ்சனா’ 2011 ஆம் ஆண்டு வெளியான இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படம் கன்னடம், சிங்களம் மற்றும் வங்காள மொழியிலும் மொழிமாற்று செய்யப்பட்டது. எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது இந்தியில் மொழிமாற்று செய்யப்பட்டு வருகிறது.லாரன்ஸே இயக்குகிறார். ‘லட்சுமி பாம்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் அக்ஷய் குமார், கியாரா அத்வானி
விஜய் நடித்த பிகில் படம் தீபாவளியையொட்டி அக்டோபர் கடைசி வாரத்தில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் விஜய் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியிருக்கிறது. விஜய் 64 என்று அழைக்கப்படும் அந்தப்படத்தை லோகேஷ்கனகராஜ் இயக்குகிறார். இப்படத்தில் முக்கிய வேடத்தில் விஜய்சேதுபதி நடிக்கிறார். மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடிக்கவிருக்கிறார். அனிருத் இசையமைக்கும் இந்தப்படத்தை
தனுஷ் நடிப்பில் தயாராகியுள்ள என்னை நோக்கிப் பாயும் தோட்டா மற்றும் விக்ரம் நடிக்கும் துருவ நட்சத்திரம் ஆகிய படங்களை இயக்குகிறார் கெளதம் மேனன். இவற்றில் என்னை நோக்கிப் பாயும் தோட்டா பட வேலைகள் முழுமையாக முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகிவிட்டது. துருவ நட்சத்திரம் படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்கள் மட்டுமே இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில் புதிய படமொன்றை
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்-பாஸ் நிகழ்ச்சி ஜுன் 23-ஆம் தேதி தொடங்கியது. தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில், தற்போது 4 போட்டியாளர்கள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். இந்நிலையில் நேற்றைய ஒளிபரப்பில், பிக்பாஸ் வீட்டிலிருந்து வனிதா, கஸ்தூரி உள்ளிட்டவெளியேற்றப்பட்டவர்களும் கலந்துகொண்டனர். அப்போது, பிக் பாஸ்
ஷங்கர் இயக்கத்தில். கமல்ஹாசன், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் இந்தியன் 2. சனவரி 18,2019 அன்று இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மெமோரியல் ஹாலில் தொடங்கியது. இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க இந்தி நடிகர் அக்ஷய்குமார் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். கடைசி நேரத்தில் அவர் படத்தில் நடிக்கவியலாது என்று சொல்லி விலகிக் கொண்டாராம். படப்பிடிப்பு நடத்துகிற தேதிகளும்
விஜய் நடிக்கும் 64 ஆவது படத்தின் அறிவிப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. அப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார். நேற்று மாலை 5 மணிக்கு அப்படத்தில் விஜய்சேதுபதி நடிக்கவிருக்கும் தகவலை அப்படத்தைத் தயாரிக்கவிருக்கும் சேவியர் பிரிட்டோ அறிவித்தார். இன்று (அக்டோபர் 1) மாலை 5 மணிக்கு அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், விஜய் 64
சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள், அக்கடையின் விளம்பரப் படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாகியிருக்கிறார். அவரை வைத்து விளம்பரப்படங்கள் எடுத்த இயக்குநர்கள் ஜேடி ஜெர்ரி ஆகிய இருவரும் அவரைக் கதாநாயகனாக வைத்து ஒரு திரைப்படத்தை எடுக்கும் முயற்சியில் இருக்கிறார்கள். திரைப்படம் எடுப்பதற்கும் அதில் நாயகனாக நடிப்பதற்கும் முதலில் மறுத்த அருள் பின்பு ஒப்புக்கொண்டாராம்.





















