Home செய்திகள் Archive by category சினிமா (Page 225)

சினிமா

சினிமா செய்திகள்

அஜீத்தின் வீரம் படத்தில் 40 இலட்சம் நட்டம் – தயாரிப்பு நிறுவனம் பதில்

விஜய்சேதுபதி நடித்துள்ள சங்கத்தமிழன் படம் நேற்று வெளியாவதாக இருந்தது. ஆனால் அறிவித்தபடி நேற்று காலை வெளியாகவில்லை.  படத்தைத் தயாரித்த விஜயா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் பொருளாதாரச் சிக்கல் காரணமாக அப்படம் வெளியாகவில்லை என்று சொல்லப்பட்டது. இந்நிறுவனம், விஜய் நடித்த பைரவா, அஜீத் நடித்த வீரம் உட்பட
சினிமா செய்திகள்

பெண் நடன இயக்குநர் படத்தில் துல்கர் சல்மான்

நடிகர் மம்முட்டியின் மகன் துல்கர்சல்மான் மலையாளத்தில் மட்டுமின்றி தமிழிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். அவர் நடிப்பில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், வான் ஆகிய இரண்டு தமிழ்ப் படங்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இப்போது அவர் இன்னொரு தமிழ்ப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறாராம்.  அந்தப்படத்தை இயக்கவிருப்பவர் புகழ்பெற்ற நடன இயக்குநர் பிருந்தா என்பது
சினிமா செய்திகள்

சங்கத்தமிழன் பட வெளியீட்டில் சிக்கல்

சிம்பு நடித்த வாலு, விக்ரம் நடித்த ஸ்கெட்ச் ஆகிய படங்களைத் தொடர்ந்து  இயக்குநர் விஜய் சந்தர் இயக்கியுள்ள படம் சங்கத்தமிழன். விஜய்சேதுபதி கதாநாயகனாக நடித்துள்ள  இந்தப் படத்தில் இவருக்கு ஜோடியாக இப்படத்தில் ராஷி கண்ணா மற்றும் நிவேதா பெத்துராஜ் ஆகியோர்  நடித்துள்ளனர்.  மேலும் இந்தப் படத்தில் நாசர், சூரி,ஸ்ரீமன், ஆசுதோஷ் ராணா, ரவி கிஷன், மொட்டை ராஜேந்திரன், மாரிமுத்து, ஜான்
சினிமா செய்திகள்

தர்பார் – ஆவேசமாகக் குரல் கொடுத்த ரஜினி

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், ரஜினி, நயன்தாரா, நிவேதா தாமஸ், சுனில் ஷெட்டி, பிரதீக் பார்பர், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தர்பார்’. இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இதன் படப்பிடிப்பு முடிவடைந்து அதற்குப் பிறகான பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது படத்தின் குரல்பதிவு ( டப்பிங் ) பணிகளைத் தொடங்கியுள்ளனர். இன்று நடிகர் ரஜினி
Uncategorized சினிமா செய்திகள்

விஜய் 64 பட நாயகிக்கு மணிரத்னத்தால் நேர்ந்த சோகம்

மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் வேலைகள் வேகமாக நடந்துகொண்டிருக்கின்றன. டிசம்பர் 12 ஆம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில் தொடங்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதனால் படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகளை இறுதி செய்திருக்கிறார்களாம். இப்படத்தில் நடிப்பதற்காக அழைக்கப்பட்ட அமலாபால், தேர்ந்தெடுக்கப்படவில்லை.  சத்யராஜ் அவராகவே விலகிக் கொண்டார் என்று
சினிமா செய்திகள்

ரஜினி 168 – வெற்றி பெற்ற இயக்குநர்

அஜீத்தின் விஸ்வாசம் படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்தின் 168 ஆவது படத்தை இயக்குகிறார் சிவா. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அந்தப்படத்தில் ரஜினியின் ஜோடியாக ஜோதிகாவும் ரஜினியின் தங்கையாக கீர்த்தி சுரேஷும் நடிக்கவிருப்பதாகச் செய்திகள் உலவுகின்றன. இந்தப்படத்துக்கு இசையமைப்பாளராக அனிருத்தை வைத்துக் கொள்ளலாம் என்று தயாரிப்பு நிறுவனம் சார்பிலும் ரஜினி தரப்பிலும்
சினிமா செய்திகள்

விஜய் 65 படம் பற்றிப் பரவும் செய்தி

பிகில் படத்தைத் தொடர்ந்து விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.தளபதி 64 என அழைக்கப்படும் இப்ப்டத்தில், விஜய்யுடன், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடந்தது.இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்று வருகிறது. இப்படத்தைத்
சினிமா செய்திகள்

கோபித்துக் கொண்டு போன இர்பான் பதான் – விக்ரம் 58 பட தகவல்கள்

இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் தனது 58 ஆவது படத்தில் நடிக்கிறார் விக்ரம். இப்படத்திற்கு தற்காலிகமாக விக்ரம்58 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், வயாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன. தமிழ் தெலுங்கு இந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராகும் இந்தப்படத்துக்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைக்கிறார். இப்படத்தில் இந்திய கிரிக்கெட் வீரர்
சினிமா செய்திகள்

தனுஷுடன் மோதல் வேண்டாம் – பா.இரஞ்சித் முடிவு

இயக்குநர் பா.ரஞ்சித் தயாரித்துள்ள படம் இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு. பா.இரஞ்சித்தின் உதவியாளர் அதியன் ஆதிரை இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில், தினேஷ், ஆனந்தி, முனீஷ்காந்த், ரித்விகா, ஜான் விஜய் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். அடிமைப்படுத்தப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட கருத்துள்ள படமாக இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு படம் அமைந்துள்ளதாம்
சினிமா செய்திகள்

தர்பார் பாடல் விழா – தேதி இடம் குறித்த தகவல்கள்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா,யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் தர்பார். லைகா நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப்படம் 2020 பொங்கலையொட்டி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவுக்கான ஏற்பாடுகள் தற்போது நடக்கின்றனவாம். டிசம்பர் ஏழாம் தேதி அவ்விழா நடக்கவிருக்கிறதாம். நேரு உள்விளையாட்டரங்கில்