Home செய்திகள் Archive by category சினிமா (Page 163)

சினிமா

சினிமா செய்திகள்

சூர்யாவின் வாடிவாசல் பற்றிய வதந்தியும் மறுப்பும்

சூர்யாவின் 40 ஆவது படத்தை பாண்டிராஜ் இயக்கவிருக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு முன்பே சூர்யா 40 படத்தை வெற்றிமாறன் இயக்கவிருக்கிறார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அந்தப்படத்தின் பெயர் வாடிவாசல்.கலைப்புலி தாணு தயாரிக்கிறார்.ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு
சினிமா செய்திகள்

மாஸ்டர் படக்குழு திடீர் அறிக்கை வெளியிடக் காரணம் என்ன?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்,விஜய்சேதுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகியுள்ள படம் ‘மாஸ்டர்’. கொரோனா அச்சுறுத்தலால் இந்தப் படம் திட்டமிட்டபடி வெளியாகவில்லை. இதனால் அவ்வப்போது ஓடிடியில் வெளியாகவுள்ளது என்று தகவல் வெளியாகி வந்தது. இந்நிலையில், நேற்று முதல் ‘மாஸ்டர்’ ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது எனவும், நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளம் பெரும் விலைக்கு
சினிமா செய்திகள்

மாஸ்டர் நெட்ப்ளிக்சில் வெளியாகிறது என்கிற செய்திக்குப் பின்னால் உள்ள பெரிய கதை

விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் நெட்ப்ளிக்ஸ் இணையத்தில் வெளியாகவிருக்கிறது என்கிற செய்தி பரவியதால் பரபரப்பு நிலவுகிறது. திடீரென இப்படி ஒரு தகவல் பரவியது எதனால்? என்று விசாரித்தால் அதன் பின்னால் ஒரு பெரிய கதையே இருக்கிறது. முதலில் நெட்ப்ளிக்ஸ் இணையத்தில் படம் வெளியாகவிருக்கிறது என்பது நடைமுறை சாத்தியமில்லாத ஒன்று. ஏனெனில் இந்தப்படத்தின் இணைய வெளியீட்டு உரிமை ஏற்கெனவே
சினிமா செய்திகள்

தமிழ்த் திரையுலக வரலாற்றில் முதன்முறையாக… – சந்திரமுகி 2 பட தகவல்

பி.வாசு இயக்கத்தில் ரஜினி, ஜோதிகா, பிரபு, நயன்தாரா, வடிவேலு, நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘சந்திரமுகி’.2005 ஆம் ஆண்டில் வெளியான இந்தப்படத்தை சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. பெரும் வசூல் சாதனை புரிந்த இந்தப்படத்தின் அடுத்த பாகமாக ‘சந்திரமுகி 2’ என்கிற படம் குறித்த பேச்சுவார்த்தை அவ்வப்போது நடைபெற்று வந்தது. ஏப்ரல் 2020 இல் ‘சந்திரமுகி 2’ படம்
சினிமா செய்திகள்

இயக்குநர் மிஷ்கினின் ஆணவத்துக்கு விழுந்த அடி

இன்று மதியம் திண்டுக்கல்லில் உள்ள என்.வி.ஜி.பி தியேட்டருக்கு சென்றேன். பழைய ஞாபகங்கள் பெருவெள்ளமாய் என்னை அடித்தது. என்னுடைய ஐந்தாவது வயதில் என்னுடைய தந்தை என்னை இந்த தியேட்டருக்குள் அழைத்துச் சென்றார். படம் பார்த்து விட்டு வெளியே வந்தேன். “எப்படிப்பா இருக்கு?” என்று என் தந்தை கேட்க. “ரொம்ப நல்லாருக்குப்பா” என்று சொன்னேன். என் தந்தை என் கையை பிடித்துக்கொண்டு மீண்டும்
சினிமா செய்திகள்

வெற்றிமாறன் இயக்கத்தில் பாரதிராஜா – உருவாகும் புதிய படம்

இயக்குநர் வெற்றிமாறன் இப்போது சூர்யா கதாநாயகனாக நடிக்கும் வாடிவாசல் மற்றும் சூரி கதாநாயகனாக நடிக்கும் ஒரு படம் ஆகியனவற்றை இயக்குவதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இவ்விரு படங்களின் படப்பிடிப்புகளும் இன்னும் தொடங்கவில்லை. எப்போது தொடங்கும் என்கிற தகவலும் இல்லை. இந்நிலையில் வெற்றிமாறன் இயக்கத்தில் புதியபடமொன்று உருவாகவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அந்தப்புதிய படத்தில் கதாநாயகனாக
சினிமா செய்திகள்

என்னைப் பற்றிச் சொன்னது எல்லாம் பொய் – அதுல்யாரவி ஆவேசம்

2017 ஆம் ஆண்டு வெளியான காதல் கண் கட்டுதே படம் மூலம் நாயகியாக தமிழ்த்திரைப்படத்துறைக்கு அறிமுகமானவர் அதுல்யாரவி.அதன்பின் ஏமாளி,அடுத்த சாட்டை, நாடோடிகள் 2 உட்பட பல படங்களில் நடித்திருக்கிறார். தற்போது அதுல்யாரவி, அமலாபால் தயாரிப்பில் காடவர், டிரீம்வாரியர் தயாரிக்கும் வட்டம், முருங்கைக்காய் சிப்ஸ் மற்றும் எண்ணித்துணிக உட்பட சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர்
சினிமா செய்திகள்

இந்தப்படத்துக்கு இசையமைக்கமாட்டேன் – ஏ.ஆர்.ரகுமான் மறுப்பு

ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இந்திப் படம் ‘அந்தாதூன்’. 2018 ஆம் ஆண்டு அக்டோபர் 5 ஆம் தேதி வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், சிறந்த இந்திப் படம், சிறந்த நடிகர் மற்றும் சிறந்த திரைக்கதை ஆகியவற்றுக்கான தேசிய விருதுகளையும் வென்றது. இந்தப் படத்தின்
சினிமா செய்திகள்

படப்பிடிப்பில் பங்கேற்க பார்த்திபன் நிபந்தனை – படக்குழு அதிர்ச்சி

புது இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘துக்ளக் தர்பார்’. இதில் விஜய் சேதுபதி, பார்த்திபன், ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன், கருணாகரன், பக்ஸ் பெருமாள், ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். முழுக்க அரசியல் பின்னணி கொண்ட களமாக இந்தப் படம் உருவாகி வருகிறது. ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா மற்றும் இசையமைப்பாளராக கோவிந்த் வசந்தா ஆகியோர் பணிபுரிந்து
சினிமா செய்திகள்

விக்ரம் படத்தைத் தள்ளி வைத்த கமல்

கமல்ஹாசன், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் இந்தியன் 2.ஷங்கர் இயக்கும் இந்தப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் 2018 ஆம் ஆண்டே தொடங்குவதாகச் சொல்லப்பட்டது. பல்வேறு தடைகள் தாண்டி 2019 ஆம் ஆண்டு படப்பிடிப்பு தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வந்தது. 2020 பிப்ரவரி 19 ஆம் தேதி இந்தியன் 2 படப்பிடிப்புத் தளத்தில் நடந்த கொடூர விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர்.அதனால்