October 29, 2026
Home செய்திகள் Archive by category சினிமா (Page 154)

சினிமா

சினிமா செய்திகள்

குக் வித் கோமாளி ரசிகரா நீங்கள்? – இதைப் படியுங்கள்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி என்கிற நிகழ்ச்சிக்குப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது என்கிறார்கள். அந்நிகழ்ச்சி பெரிய வெற்றி என்பதால்தான் அதேபோன்றதொரு நிகழ்ச்சியை சன் தொலைக்காட்சி ஒளிபரப்பவிருக்கிறது என்றும் சொல்கிறார்கள். இந்நிலையில் அந்நிகழ்ச்சி குறித்த கடுமையான
சினிமா செய்திகள்

கதாநாயகன் ஆகிறார் சதீஷ்

2006 ஆம் ஆண்டிலிருந்து திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் சதீஷ். நகைச்சுவை வேடங்களில் நடித்து அவருக்கென ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன்,ஜெயம்ரவி, ஆர்யா உட்பட பெரும்பாலான கதாநாயகர்களுடன் இணைந்து நடித்ததால் எல்லோருக்கும் நன்கு தெரிந்தவர்.  அவர் இப்போது கதாநாயகனாக நடிக்கவிருக்கிறாராம்.  அவரைக் கதாநாயகனாக வைத்து இணையதளத்
சினிமா செய்திகள்

வேண்டுகோள் விடுத்த விஜய்சேதுபதி ஏற்றுக்கொண்ட லலித்குமார்

எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன், ஜெகபதி பாபு, தன்ஷிகா, கலையரசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘லாபம்’. இமான் இசையமைத்து வரும் இந்தப் படத்தை 7சி எண்டர்டையின்மெண்ட் மற்றும் விஜய் சேதுபதி புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்து வருகிறது. ‘லாபம்’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகளின்போது எஸ்.பி.ஜனநாதனுக்கு உடல்நிலை மோசமடைந்தது.
சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயனின் அடுத்த படம் ?

சூர்யா,ஆர்யா,மோகன்லால் உள்ளிட்ட பலர் நடித்த காப்பான் படம் 2019 செப்டெம்பரில் வெளீயானது. அப்படத்தை கே.வி.ஆனந்த் இயக்கியிருந்தார். அதற்கடுத்து அவர் இயக்கும் படம் பற்றி எவ்வித அறிவிப்பும் இல்லை. அதேசமயம் அவர் அடுத்த படத்துக்கான கதை எழுதி திரைக்கதையையும் தயார் செய்துவிட்டாராம். அவர் இயக்கவிருக்கும் அடுத்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம்
சினிமா செய்திகள்

கதாநாயகன் ஆன சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சியின் புதிய கோரிக்கை

அஜித், விக்ரம் நடித்த உல்லாசம், விக்ரமாதித்யா, விசில் ஆகிய படங்களை இயக்கியவர்களும், சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரப்படங்களை இயக்குபவர்களுமான ஜேடி – ஜெர்ரி ஆகியோர் இயக்கத்தில் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள் கதாநாயகனாக நடிக்கும் படம் 2019 டிசம்பர் 1 ஆம் தேதி தொடங்கியது. இந்தப்படத்தில் புதுமுக நடிகை ஊர்வசிரடேலா என்பவர் நடிக்கிறார். நடிகர்கள் பிரபு, விவேக், விஜயகுமார், மயில்சாமி,
சினிமா செய்திகள்

விஜய்சேதுபதியின் 46 ஆவது படம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தமிழில் ‘லாபம்’, ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’, ‘துக்ளக் தர்பார்’ உள்ளிட்ட படங்களை முடித்துவிட்டார் விஜய் சேதுபதி. இதற்கான குரல்பதிவுப் பணிகளையும் முடித்துக் கொடுத்துவிட்டார். இதனைத் தொடர்ந்து பொன்ராம் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கத் தேதிகள் ஒதுக்கினார் விஜய் சேதுபதி. இந்தப் படத்தின் தயாரிப்பாளர் கார்த்திக் சுப்புராஜ். இவர்
சினிமா செய்திகள்

பதட்டத்தில் சன் தொலைக்காட்சி உதவும் சிவகார்த்திகேயன்

தமிழகத்தில் தொலைக்காட்சிகளில் முதலிடம் வகிப்பது சன் தொலைக்காட்சி. அண்மைக்காலமாக அந்த முதலிடத்துக்குச் சோதனை வந்திருக்கிறதாம்.  அடுத்த இடத்தில் இருக்கும் விஜய் தொலைக்காட்சி மிக நெருக்கமாக வந்துவிட்டதாம்.  எடுத்துக்காட்டாக சன் தொலைக்காட்சி 1100 என்கிற எண்ணில் இருந்தால் அடுத்த இடத்தில் இருக்கும் விஜய் தொலைக்காட்சி 600 இலிருந்து 700 க்குள் இருக்கும். தற்போது அந்த இடைவெளி
சினிமா செய்திகள்

புஷ்கர் காயத்ரி எஸ்.ஜே.சூர்யா இணையும் படம் – திரும்பவரும் முன்னாள் நாயகி

எஸ்.ஜே.சூர்யா இப்போது சிவகார்த்திகேயனின் டான் உள்ளிட்ட சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.இந்நிலையில் அவரை நாயகனாக வைத்துப் புதிய படமொன்று தொடங்குவதாகச் சொல்லப்பட்டது.  புஷ்கர் காயத்ரி தயாரிப்பில் லீலை, கொலைகாரன் உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆண்ட்ரு இயக்கத்தில் அவர் நாயகனாக நடிக்கவிருக்கிறார் ஆனால் அது இணையதளத் தொடராம். அதில், அவரோடு ரம்யாநம்பீசன் நடிக்கவிருக்கிறாராம்.
சினிமா செய்திகள்

கொரோனாவுக்குப் பின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட சூர்யா

சூர்யா நடிக்கும் புதியபடத்தை பாண்டிராஜ் இயக்குகிறார். சூர்யா 40 என்று அழைக்கப்படும் இந்தப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் நாயகியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். படத்தின் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் சத்யராஜ் நடிக்கிறார். சூர்யா – சத்யராஜ் இருவரும் இணைந்து நடிக்கும் முதல் படமாக இது அமைந்துள்ளது. இப்படத்துக்கு ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார்.
சினிமா செய்திகள்

விஷால் எங்கே? – மூன்று நாட்கள் தவித்த படக்குழு

அரிமாநம்பி இருமுகன் ஆகிய படங்களின் இயக்குநர் ஆனந்த்சங்கர் இயக்கத்தில் விஷால்,ஆர்யா,மிருணாளினி உள்ளிட்ட பலர் நடிக்கும் புதிய படம் எனிமி. இந்தப்படத்தின் படப்பிடிப்பு 2020 அக்டோபர் 16 ஆம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. அதன்பின் இடைவெளி விட்டுவிட்டு நடந்த அப்படத்தின் படப்பிடிப்பு தற்போது துபாயில் நடந்துவருகிறது. அங்கு படப்பிடிப்பு தொடங்கியபின் வருவதாகச் சொன்ன விஷால், சொன்னதைவிட