காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சென்னையில் நடிகர்கள் நடத்திய கண்டனப் போராட்டத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் கலந்துகொண்டனர். இந்தப் போராட்டத்தில் நடிகர் சிம்பு கலந்துகொள்ளவில்லை. தனக்கு அழைப்பில்லை என்று கூறியிருந்தார். அதோடு காவிரிச் சிக்கலில் கர்நாடகத்துக்கு ஆதரவான கருத்துகளைச் சொல்லியிருந்தார்.
நடிகர்
தென்னிந்திய நடிகர் சங்கம், காவிரி மேலாண்மை வாரியம், ஸ்டெர்லைட் விவகாரங்களுக்காக ஏப்ரல் 8,2018 அன்று நடத்திய மௌன அறவழி கண்டனப் போராட்டத்தில் சிம்பு உள்ளிட்ட சில நடிகர்கள் கலந்து கொள்ளவில்லை. இதுதொடர்பாக ஏப்ரல் 8 மாலையில், செய்தியாளர்களைச் சிம்பு சந்தித்தார். அப்போது,பல கருத்துகளைத் தெரிவித்தார். அவற்றில் ஒன்று மிகவும் சர்ச்சையாகிவிட்டது. அவர், நாம் கர்நாடகாவிடம் தண்ணீர்
ஏப்ரல் 8 அன்று நடிகர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த நான்கு மணி நேரப் போராட்டத்தில் கலந்துகொள்ளாதது குறித்து நடிகர் சிம்பு விளக்கமளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சிம்பு, அந்தப் போராட்டத்துக்கு எனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.பேசினால்தான் பிரச்னை தீரும். மௌனப் போராட்டத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை. திரைத்துறையில் ஆயிரம் பிரச்னை இருக்கும்போது, பிற போராட்டங்களில்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் திரைத்துறையினர் சார்பில் இன்று மவுன அறவழிப் போராட்டம் நான்கு மணி நேரம் நடைபெற்றது. சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகே காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை இந்தப் போராட்டம் நடைபெற்றது. கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜய், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, கார்த்தி,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், ஸ்டெர்லைட்டுக்கு எதிராகவும் திரையுலகினரின் மவுன போராட்டம் இன்று (ஏப்ரல் 8.2018) காலை 9 மணி ,உதல் மதியம் 1 மணி வரை நடந்தது. இதில், நடிகர் சங்கத் தலைவர் நாசர்,கமல், ரஜினி, விஜய், சிவகுமார் மற்றும் சிவகார்த்திகேயன், ராஜேஷ், சந்திரசேகர், தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால், நடிகை ஸ்ரீப்ரியா மற்றும் நடிகர் கார்த்தி, சூர்யா, தனுஷ்,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், ஸ்டெர்லைட்டுக்கு எதிராகவும் திரையுலகினரின் மவுனப் போராட்டம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை தொடங்கியது. இதில், நடிகர் சங்கத் தலைவர் நாசர்,விஷால், நடிகர்கள் விஜய், சிவகுமார் மற்றும் சிவகார்த்திகேயன், ராஜேஷ், சந்திரசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக புறப்படும் முன் நடிகர்
விஷால் இப்போது நடித்துக் கொண்டிருக்கும் இரும்புத்திரை, சண்டக்கோழி 2 ஆகிய இரண்டு படங்களையும் அவரே தயாரித்துக் கொண்டிருக்கிறார். அவற்றில் இரும்புத்திரை படம் முழுமையாகத் தயாராகிவிட்டதாம். வேலைநிறுத்தம் இல்லாமலிருந்தால் மார்ச் 29 அன்று வெளியாகியிருக்கும். அப்படம் வெளியாக வேண்டுமானால் அப்படம் தொடர்பாக வாங்கியிருக்கும் கடன் மற்றும் விஷாலின் தயாரிப்பு நிறுவனம் ஏற்கெனவே
மேலூர் மலம்பட்டியைச் சேர்ந்தவர் கதிரேசன், இவரது மனைவி மீனாட்சி. இவர்கள் நடிகர் தனுஷ் தங்களது மூத்த மகன் என உரிமை கோரி வருகின்றனர். இவர்கள் நடிகர் தனுஷிடம் மாதம் ரூ.65 ஆயிரம் பராமரிப்பு செலவு கோரி மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி தனுஷ் உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். இதையேற்று மேலூர் நீதிமன்றத்தில் கதிரேசன்
இயக்குநர் கார்த்திக்சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் முதல்பிரதி அடிப்படையில் தயாரித்திருக்கும் படம் மெர்க்குரி. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தில் பிரபுதேவா, சனத் ரெட்டி, தீபக் பரமேஷ், ரம்யா நம்பீசன், மேயாத மான் இந்துஜா, அனிஷ் பத்மன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வசனங்களே இல்லாத இந்தப் படம், ஒரு சைலண்ட் த்ரில்லராக உருவாகி
சிம்பு எதைச் செய்தாலும் அதை சமூகவலைதளங்களில் அவருடைய ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்துவிடுவார்கள். கொஞ்ச நாட்களுக்கு முன் செக்கச்சிவந்தவானம் படப்பிடிப்பில் சிம்பு கலந்துகொண்ட புகைப்படம் ஒன்றை வைத்துக்கொண்டு கொண்டாடித் தீர்த்தார்கள். அதன்பின் சூப்பர்சிங்கர் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்ட புகைப்படங்கள், நடனமாடிய காணொலி ஆகியன இணையதளமெங்கும் நிறைந்திருந்தன. இன்றைக்கு சிம்புவின்























