Home செய்திகள் Archive by category நடிகர் (Page 26)

நடிகர்

சினிமா செய்திகள் நடிகர்

தமிழ் நடிகர் சங்கம் வைக்க முடியுமா? – கமல்,ரஜினிக்குக் கேள்வி

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளாக சிறையில் 7 தமிழர்கள் விடுதலைக்கான கூட்டமைப்பு சார்பில், சிறை கைதி ரவிச்சந்திரன் எழுதிய, ‘ராஜி்வ்காந்தி படுகொலை சிவராசன் டாப் சீக்ரெட்’ என்ற நூல் வெளியீட்டு விழா மதுரையில் நேற்று நடைபெற்றது. புத்தகத்தை வெளியிட்டு இயக்குனர் பாரதிராஜா பேசியதாவது: தமிழகம்
சினிமா செய்திகள் நடிகர்

தடையை மீறிய தனுஷ் – தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வந்த காலா திரைக்கு வரத் தயார் நிலையில் உள்ளது. ஏப்ரல் 27-ந் தேதி படம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக, ‘காலா’ படம் திட்டமிட்டபடி திரைக்கு வருமா? என்ற கேள்வி எழுந்தது. வேலை நிறுத்தம் முடிந்தபின், ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்ட படங்களைத் திரைக்குக் கொண்டு வந்த பின்னரே
சினிமா செய்திகள் நடிகர்

சூர்யா கார்த்தி செய்வதை விஜய் அஜித் செய்வார்களா?

திரைப்படத் தயாரிப்பாளர்கள் சந்திக்கும் பல்வேறு சிக்கல்களைக் களைய தயாரிப்பாளர்கள் சங்கம் முயற்சி எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும், நடிகர் சங்கத்திற்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. இதில் இருதரப்பிலிருந்தும் முக்கிய பிரபலங்கள் பங்கேற்றனர். குறிப்பாக நடிகர் சங்கம் சார்பில் நடிகர் சூர்யா, கார்த்தி கலந்துகொண்டனர். தயாரிப்பாளர்கள் சங்கத்
சினிமா செய்திகள் நடிகர்

சிவகார்த்திகேயன் பட நாயகி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சிவகார்த்திகேயன் தற்போது பொன்ராம் இயக்கத்தில் சீமராஜா படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். இந்தப் படத்தை முடித்த பிறகு சிவகார்த்திகேயன் அடுத்ததாக `இன்று நேற்று நாளை’ படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இதில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்க பல நடிகைகளின் பெயர் அடிப்பட்ட நிலையில், தற்போது ரகுல் ப்ரீத்
சினிமா செய்திகள் நடிகர்

காலா படத்தை வெளியிடத் தடை ? – ரஜினி அதிர்ச்சி

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்து தனுஷ் தயாரித்து இருக்கும் காலா படத்தை ஏப்ரல் 27-ந் தேதி திரையிடப்போவதாக அறிவித்துள்ளனர். திரையுலக வேலைநிறுத்தம் காரணமாக, இதன் வெளியீட்டுத் தேதி தள்ளிப்போகலாம் என்று கூறப்பட்டது. ஆனால் அறிவிக்கப்பட்ட தேதியில் ‘காலா’ வெளியாவதில் எந்த மாற்றமும் இல்லை என்று அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் காலா படம் இன்னும் தணிக்கை
சினிமா செய்திகள் நடிகர்

சிவகார்த்திகேயன் புதியபடம் தொடங்குவது எப்போது? – புதிய தகவல்கள்

சிவகார்த்திகேயன் இப்போது பொன்ராம் இயக்கத்தில் சீமராஜா படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இப் படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் இருக்கிறது. இதில், சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா நடித்து வந்தார். படத்தில் அவர் சிலம்பாட்ட வீராங்கனையாக நடித்து இருக்கிறார். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டுவிட்டன. இந்தப் படத்தை முடித்தபின், இன்று நேற்று நாளை
சினிமா செய்திகள் நடிகர்

ஒரு ட்வீட் செய்து விஜய் ரசிகர்களிடம் சிக்கிக் கொண்ட சித்தார்த்

மார்ச் 1 ஆம் தேதி முதல் புதுப்படங்கள் எதையும் வெளியிடாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், கடந்த 16 ஆம் தேதி முதல் படப்பிடிப்புகள் மற்றும் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளையும் நிறுத்தி வைத்துள்ளது. இந்நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படத்தின் படப்பிடிப்பு, சென்னையிலுள்ள விக்டோரியா ஹாலில் நடைபெற்றது. இதனால், ‘விஜய்
சினிமா செய்திகள் நடிகர்

காலா ரிலீஸ் சிக்கல் – தனுஷ் விஷால் மோதல்

தமிழ்த்திரையுலகில் வேலைநிறுத்தம் நடந்து வருகிறது. மார்ச் 1 ஆம் தேதி முதல் புதிய படங்கள் வெளியாகவில்லை. மார்ச் 2, 9,16, ஆகிய மூன்று வெளியீட்டுத் தேதிகளில் எந்தப்படமும் வெளியாகவில்லை. 23 ஆம் தேதியும் வெளியாகிற மாதிரி தெரியவில்லை. இதனால் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்ததும் இந்தத் தேதிகளில் படத்தை வெளியிடத் திட்டமிட்டிருந்தவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்று
சினிமா செய்திகள் நடிகர்

சினிமா ஸ்டிரைக்கை முடிக்க விஷால் நடத்திய ரகசியப் பேச்சுவார்த்தை என்ன ஆனது தெரியுமா?

தமிழ்த்திரையுலகின் வேலை நிறுத்தம் தொடர்வதால் தயாரிப்பாளர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் விநியோகஸ்தர்கள் தொழிலாளர்கள் ஆகிய அனைத்துத் தரப்பினரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அதனால் வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டிய நெருக்கடி தயாரிப்பாளர் சங்கத்துக்கு ஏற்பட்டிருக்கிறது. இதனால் பேச்சுவார்த்தைக்கு இறங்கி வந்தார் விஷால். வேலைநிறுத்தம் தொடங்கியபின் முதன்
சினிமா செய்திகள் நடிகர்

வளரும் நாயகனை மனமுவந்து வாழ்த்திய சிம்பு

மார்ச் 15 ஆம் தேதி யுவன் இசையில் சிம்பு பாடிய நான் யாருன்னு தெரியுமா? பாடல் வெளியானது. மெட்ரோ சிரிஷ் நாயகனாக நடிக்கும் ராஜா ரங்குஸ்கி படத்தில் இடம் பெறும் பாடல் அது. அப்பாடல் வெளியானதிலிருந்து நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. இதுவரை இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோரால் பார்க்கப் பட்டிருக்கிறது அப்பாடலின் காணொலி. இந்தத் தகவல்களால் மகிழ்ச்சியடைந்த சிம்பு, யுவன் ஷ்ங்கர்