தமிழ்த் திரையுலகில் எந்தப் பின்புலமும் இல்லாமல் நுழைந்து முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவருக்கான ரசிகர் கூட்டம் ரசிகர் மன்றங்களைக் கலைத்த பிறகும் குறையாமல் தொடர்கிறது. அஜித் நடிக்கும் புதிய படம் வெளியாகும் நேரங்களில் தமிழ்நாட்டில் மிகப்பெரிய திருவிழா நடப்பது போல சமூக வலைதளங்களை
நடிகர்
நடிகர் பார்த்திபனின் மகள் கீர்த்தனா. ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார், பின்னர் திரைப்பட இயக்கத்தில் ஆர்வம் செலுத்தத் தொடங்கினார். இயக்குநர் மணிரத்னம் மற்றும் தந்தையிடம் பயிற்சி பெற்ற அவர், தற்போது பார்த்திபன் இயக்கிவரும் பட வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார். இதற்கிடையில், ‘பீட்சா’ படத்தின் இந்தி ரீமேக் படத்தை இயக்கிய அக்சய்யுடன் அவருக்கு
கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றிப் பேசப்பட்டு வந்தது. ஆனால் ரஜினி பிடிகொடுக்கவே இல்லை. இப்போதுதான் கட்சி ஆரம்பிக்கப் போகிறேன் என்று சொல்லியிருக்கிறார். இவ்வளவு வருடங்கள் அரசியலில் ஈடுபடத் துணியாத ரஜினி, இப்போது துணிந்ததற்குக் காரணம் ஜெயலலிதா மறைவு மற்றும் கருணாநிதியின் அமைதி ஆகியன என்றும், பாஜகவின் தூண்டுதலால்தான் அவர் கட்சி
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி ‘சூப்பர் சிங்கர் – சீஸன் 6’. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் வெற்றிபெறும் போட்டியாளருக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடுவதற்கான வாய்ப்பு கிடைக்கும். பிரபல பின்னணிப் பாடகர்கள் உன்னி கிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம், பென்னி தயாள், ஸ்வேதா மோகன் ஆகியோர் இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக
அரிமாநம்பி, இருமுகன் ஆகிய படங்களைத் தொடர்ந்து ஆனந்த்சங்கர் இயக்கத்தில் தெலுங்குநடிகர் விஜய்தேவரகொண்டா நாயகனாக நடிக்கும் புதிய படத்தை ஸ்டுடியோகிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கிறார்.இப்படத்திற்கு நோட்டா என பெயரிடப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் ஒரே சமயத்தில் தயாராகும் இந்தப் படத்தின் முதல்பார்வை மார்ச் 8, 2018 அன்று வெளியிடப்பட்டது. இதற்கான
அரசியல் பயணத்தைத் தொடங்குவதால் த்ன்னுடைய இயல்பான நடவடிக்கைகளில் பல மாற்றங்களைச் செய்கிறார் ரஜினி. அவற்றில் முக்கியமானது ஊடகங்களுடனான தொடர்பு. கடந்த பல ஆண்டுகளாக ஊடகங்களை மதிக்கவே மதிக்காதரஜினி, இப்போது அடிக்கடி அழைத்துப் பேசுகிறார். அதேபோல சமூக ஊடகங்களிலும் கவனம் செலுத்துகிறார். 2013ஆம் ஆண்டு ட்விட்டரில் இணைந்தார் ரஜினிகாந்த். ஆனால், 2014ஆம் ஆண்டுதான் முதல் ட்வீட்டையே
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள வடசென்னை படத்தின் முதல்பார்வை இன்று ( மார்ச் 8,2018 வியாழக்கிழமை) வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை, மூன்று பாகங்களாக இயக்கத் திட்டமிட்டுள்ள வெற்றிமாறன், தற்போது முதல் பாகத்தை இயக்கி முடித்துள்ளார். தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளன. வடசென்னை படத்தில்
சிவாஜி, எந்திரன் ஆகிய படங்களைத் தொடர்ந்து ரஜினி – ஷங்கர் கூட்டணியில் உருவாகிவரும் படம் ‘2.0’. கிட்டத்தட்ட 450 கோடி ரூபாய் செலவில் உருவாகிக்கொண்டிருக்கும் இப்படத்தை, தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியிடத் திட்டமிடப்பட்டிருக்கிறார்கள். இந்திப்படவுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அக்ஷய் குமார் இப்படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார்.
சென்னை வேலப்பன் சாவடியில் உள்ள ஏ.சி.சண்முகத்தின் தனியார் பல்கலைக்கழக வளாகத்தில் எம்ஜிஆர் சிலையை நடிகர் ரஜினிகாந்த் மார்ச் 5 ஆம் தேதி திறந்து வைத்தார். விழாவில் முன்னாள் மேயர் சைதை துரைசாமி, நடிகர்கள் நாசர், பிரபு, விஜயகுமார், நடிகைகள் சரோஜா தேவி, சச்சு, லதா, அம்பிகா, இயக்குனர் பி.வாசு, தயாரிப்பாளர் தாணு, வி.ஜி.சந்தோசம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து
துப்பாக்கி,கத்தி ஆகிய படங்களைத் தொடர்ந்து, விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் மூன்றாவது முறையாக ஒரு படம் உருவாகி வருகிறது. இன்னும் பெயர் வைக்காத இந்தப் படம் தற்போது ‘தளபதி 62’ என்று அழைக்கப்பட்டு வருகிறது.இந்தப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கிழக்குக் கடற்கரைச் சாலை மற்றும் கொல்கத்தாவைத் தொடர்ந்து தற்போது சென்னையில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.






















