Home செய்திகள் Archive by category நடிகர் (Page 29)

நடிகர்

சினிமா செய்திகள் நடிகர்

சூர்யா படத்துக்கு ஆங்கிலத்தில் பெயர் வைக்கப்பட்டது

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் முதல்பார்வையும், படத்தின் பெயரும் இன்று அறிவிக்கப்பட்டது. படத்தின் பெயர் என்ஜிகே. அந்தப்படத்தில் ரகுல் ப்ரீத்சிங் மற்றும் சாய் பல்லவி என இரண்டு நாயகிகள் நடிக்கின்றனர். பிரபல தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு வில்லனாக நடிக்கிறார். ட்ரீம் வாரியர்
சினிமா செய்திகள் நடிகர்

அஜீத்தின் விசுவாசம் படம் தள்ளிப்போகிறதா?

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கவிருக்கும் அடுத்த படம் விசுவாசம். இப்படத்தின் முதற்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இப்படத்தில் நாயகியாக நயன்தாரா நடிக்கவிருக்கிறார். டி.இமான் இசையமைக்கவிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் முதல்வாரத்தில் தொடங்கும் என்று சொல்லப்பட்டது. ஆனால் இப்போதுவரை படப்பிடிப்பு தொடங்கவில்லை. இயக்குநர் சிறுத்தைசிவா, திரைக்கதையை
சினிமா செய்திகள் நடிகர்

கமல் ரஜினியைக் கேலி கிண்டல் செய்யத் தயாராகும் சத்யராஜ்

2004ம் ஆண்டு சுந்தரி பிலிம்ஸ் சார்பாக எம்.ஞானசுந்தரி தயாரிப்பில் ஷிவ்ராஜ் இயக்கத்தில் நடிகர் சத்யராஜ் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படம் “அடிதடி”. மீண்டும் இந்த வெற்றிக்கூட்டணி பிரம்மாண்டமான ஒரு படத்திற்காக இணைந்துள்ளது. “சினிமா நடிகனும் அரசியல்வாதியும்” எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை சுந்தர் பிலிம்ஸ் சார்பாக எம்.ஞானசுந்தரி பெரும் பொருட்செலவில்
சினிமா செய்திகள் நடிகர்

அஜீத்தின் விசுவாசம் படம் பற்றிப் பரவிய வதந்தி

சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகவுள்ள விசுவாசம் படத்தின் முதற்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. முழுமையாக அனைத்துப் பணிகளையும் முடித்துவிட்டு, ஒரே கட்டமாக மொத்தப் படப்பிடிப்பையும் முடித்துவிட படக்குழு முடிவு செய்து பணிபுரிந்து வருகிறது. இந்நிலையில், ‘விசுவாசம்’ பேய்ப் படம் என்றும் அஜித் நடிக்கவுள்ள முதல் பேய்ப் படம் என்றும் சமூக வலைதளங்களில்
சினிமா செய்திகள் நடிகர்

விஸ்வாசம் படத்துக்கு அடுத்து அஜீத் பட இயக்குநர் இவர்தான்

விவேகம் படத்தைத் தொடர்ந்து மீண்டும் சிவா இயக்கத்தில் `விஸ்வாசம்’ படத்தில் நடிக்க இருக்கிறார் அஜீத். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது. இந்நிலையில், அஜித் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை `சதுரங்க வேட்டை’, `தீரன் அதிகாரம் ஒன்று’ படங்களை இயக்கிய எச்.வினோத் இயக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. `சதுரங்க வேட்டை’ படத்தை முடித்த வினோத்,
சினிமா செய்திகள் நடிகர் நடிகை

ஜோதிகா நடிக்கும் புதியபடம், அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் சூர்யா

17.11.2017 இல் வெளியாகி இந்தியா முழுக்க பரவலான வரவேற்பு பெற்ற வெற்றிப் படம் ‘துமாரி சுலு’. அறிமுக இயக்குநர் சுரேஷ் திரிவேணி இயக்கியிருந்த அந்தத் திரைப்படத்தில் வித்யாபாலன் முக்கிய வேடத்தில் நடிக்க, மனவ் கௌல், நேகா துபியா, மலிஷ்கா மென்டோன்ஸா ஆகியோரும் நடித்திருந்தனர். துமாரி சுலு தமிழில் தயாராகிறது. இந்தியில் வித்யாபாலன் நடித்த இரவு நேர வானொலி நிகழ்ச்சித்தொகுப்பாளர்
சினிமா செய்திகள் நடிகர் நடிகை

கமல் மீது முன்னாள் துணைவி கவுதமி திடீர் குற்றச்சாட்டு

கமல்ஹாசன் நடித்த படங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றிய தனக்கு தர வேண்டிய சம்பள பாக்கி இன்னும் தரப்படவில்லை என நடிகை கவுதமி குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக பிப்ரவரி 24,2018 அன்று தனது ட்விட்டர் பக்கத்தில் கவுதமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கமல்ஹாசனுடன் இன்னும் நான் இணைந்து செயல்படுவதாக வரும் செய்திகளை அறிந்து வேதனை அடைந்தேன். அவருடன் தனிப்பட்ட
சினிமா செய்திகள் நடிகர் நடிகை

16 வயதினிலே மயிலுவை மறக்கமுடியாது – சிவகுமார் இரங்கல்

நடிகை ஸ்ரீ தேவி மரணத்துக்கு நடிகர் சிவகுமார் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்… தமிழ்த்திரையுலகில், குழந்தை நட்சத்திரங்களாக இருந்து பெரிய ஹீரோ, ஹீரோயினாக ஆனவர்கள் நமக்கு தெரிந்த இரண்டு பேர் கமல்ஹாசன், ஸ்ரீ தேவி. ஆதிபராசக்தி படத்தில் ஜெயலலிதா அம்மையார் மடியில் முருகர் வேடம் போட்டுக்கொண்டு நடிகை ஸ்ரீ தேவி அமர்ந்திருந்தது எனக்கு இன்னும்
சினிமா செய்திகள் நடிகர் நடிகை

நடிகை ஸ்ரீதேவிக்கு ரஜினிகாந்த் எழுதிய இரங்கல் செய்தி

நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பினால் துபாயில் காலமானார். அவருக்கு வயது 54 இவரது திடீர் மறைவினால் இந்தியத் திரையுலகம் கடும் சோகமும் அதிர்ச்சியும் அடைந்துள்ளது. சமூகத்தில் பல்வேறு துறைகளில் பிரபலமானவர்கள் ஸ்ரீதேவிக்கு தங்கள் புகழஞ்சலிகளைச் செலுத்தி வருகின்றனர். நடிகை ஸ்ரீதேவி மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த், ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்தியில்,
சினிமா செய்திகள் நடிகர் நடிகை

ஸ்ரீதேவிக்கு கமல் எழுதியுள்ள இரங்கல் குறிப்பு

நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பினால் துபாயில் காலமானார். அவருக்கு வயது 54. இவரது திடீர் மறைவினால் இந்தியத் திரையுலகம் கடும் சோகமும் அதிர்ச்சியும் அடைந்துள்ளது. பிரபலமானவர்கள் ஸ்ரீதேவிக்கு தங்கள் புகழஞ்சலிகளைச் செலுத்தி வருகின்றனர். நடிகை ஸ்ரீதேவி மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ஸ்ரீதேவியை விடலைப்பருவம் முதல் அருமையான