Home Archive by category செய்திக் குறிப்புகள் (Page 9)

செய்திக் குறிப்புகள்

செய்திக் குறிப்புகள்

இன்றைக்கு தப்பு செய்பவர்கள்தான் கதாநாயகன் – சரத்குமார் புதுவிளக்கம்

மலையாள இயக்குநர் மாதவ் ரமா தாசன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஆழி’ திரைப்படத்தில் சரத்குமார்,இந்திரஜித் ஜெகன்,தேவிகா சதீஷ்,வையாபுரி,தாமரைச்செல்வி,ஸ்ரீ ஜித் ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஆனந்த் என். நாயர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப்படத்திற்கு ஜெஸ்ஸி கிப்ட்
செய்திக் குறிப்புகள்

மை லார்ட் சோகப்படமல்ல சிரிக்க வைக்கும் படம் – சசிகுமார் உறுதி

ராஜுமுருகன் எழுத்து இயக்கத்தில் சசிகுமார் நாயகனாக நடித்திருக்கும் படம் மை லார்ட்.இப்படத்தில், சைத்ரா ஜே.ஆச்சார், ஜெயப்பிரகாஷ், குரு சோமசுந்தரம்,ஆஷா சரத்,இயக்குநர் கோபி நயினார்,வசுமித்ரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப்படத்திற்கு,ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.கலை இயக்கத்தை முனி பால்ராஜ் மேற்கொள்ள,படத்தொகுப்புப் பணிகளை சத்யராஜ் நடராஜன்
செய்திக் குறிப்புகள்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய் ஆண்டனி இசையமைக்கும் படம் – விவரம்

அஜய் திஷான் நடிப்பில், அறிமுக இயக்குநர் கணேஷ் சந்திரா இயக்கத்தில், ரொமான்ஸ் காமெடி ஜானரில், இளைஞர்களை கவரும் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “பூக்கி”.  விஜய்ஆண்டனி நடிப்பில் பெரு வெற்றி பெற்ற சலீம் படத்தில் அறிமுமாகி, ஜெயில், காரி, Miss Match தெலுங்குப்படம் உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கணேஷ் சந்திரா இப்படத்தை, ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ளார். இன்றைய 2K
செய்திக் குறிப்புகள்

ராஜுமுருகன் ஒரு சைக்கோ – சசிகுமார் வெளிப்படை

இயக்குநர் ராஜுமுருகன், ஏழை எளிய மக்கள் மீது நடைபெறும் அதிகார அத்துமீறல் தொடர்பான காட்சிகள் அரசியல் நையாண்டியுடன்,அன்பான குடும்ப உறவுகள் குறித்த விசயங்களை அனைத்துத் தரப்பினரும் இரசிக்கும் வகையில் எழுதி இயக்கியுள்ள படம் மை லார்ட். இப்படத்தில் சசிகுமார்,சைத்ரா ஜே.ஆச்சார், ஜெயப்பிரகாஷ்,குரு சோமசுந்தரம்,ஆஷா சரத், இயக்குநர் கோபிநயினார்,வசுமித்ரா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
செய்திக் குறிப்புகள்

லெஜெண்ட் சரவணனின் இரண்டாவது படம் – விவரம்

சிவகார்த்திகேயன் நடிப்பில் எதிர்நீச்சல்,காக்கிச் சட்டை ஆகிய படங்களையும் தனுஷ் நடிப்பில்,கொடி,பட்டாஸ் ஆகிய படங்களையும் சூரி கதாநாயகனாக நடித்த கருடன் படத்தையும் இயக்கிய ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் எழுத்து, இயக்கத்தில் இப்போது உருவாகியுள்ள படம் லீடர். 2022 ஆம் ஆண்டு வெளியான தி லெஜெண்ட் படம் மூலம் தமிழ்த் திரையுலகில் கதாநாயகனாக லெஜெண்ட் சரவணன் நாயகனாக நடித்திருக்கும் இரண்டாவது
செய்திக் குறிப்புகள்

படத்தயாரிப்பில் ஃபெப்சியால் பல சிக்கல்கள் – உடைத்துப் பேசிய தயாரிப்பாளர்

அறிமுக நடிகர் லெனின் நாயகனாக நடித்துள்ள படம் ரெட் லேபில். பொன்.பார்த்திபன் கதை எழுதியுள்ள இப்படத்தை கே.ஆர்.வினோத் இயக்கியுள்ளார். சதீஷ் மெய்யப்பன் ஒளிப்பதிவு செய்ய, லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பு செய்துள்ளார். கைலாஷ் மேனன் இசையமைத்துள்ளார். இதில், நாயகன் லெனின் ஜோடியாக அஸ்மின் நடித்திருக்கிறார். இவர்களுடன் ஆர்.வி.உதயகுமார், முனிஷ்காந்த், இயக்குநர் அனுமோகன் தருண், கெவின்,
செய்திக் குறிப்புகள்

ரஜினி சொன்ன ஒரு வார்த்தை – அபிஷந்த் ஜீவிந்த் நெகிழ்ச்சி

முழுக்க முழுக்க தற்கால இளைஞர்களைக் கவரும்,அருமையான காதல் கதையை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கும் படம் வித் லவ்.இப்படத்தில்,டூரிஸ்ட் ஃபேமிலி படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அபிஷந்த் ஜீவிந்த் நாயகனாக நடிக்கிறார்.அனஸ்வரா ராஜன் நாயகியாக நடித்துள்ளார். “லவ்வர், டூரிஸ்ட் ஃபேமிலி” உள்ளிட்ட படங்களில் இணை இயக்குநராகப் பணியாற்றிய மதன் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளர்
செய்திக் குறிப்புகள்

என்னுடைய குறிக்கோள் பணம் அல்ல – கண்ணன்ரவி வெளிப்படை

பொங்கல் திருநாளன்று வெளியான ‘தலைவர் தம்பி தலைமையில்’ திரைப்படம் பெரும் வெற்றியைப் பெற்றது. இப்படத்தின் வெற்றி விழா சென்னையில் நட்சத்திர விடுதியொன்றில் சனவரி 30 அன்று நடைபெற்றது. இந்தவிழாவில் ‘தலைவர் தம்பி தலைமையில்’ படக்குழுவினருடன் மத்திய இணைஅமைச்சர் திரு சுரேஷ் கோபி, தமிழ்தித்ரையுலகத்தை சேர்ந்த முன்னணி நட்சத்திர நடிகர்களும், இயக்குநர்களும்,
செய்திக் குறிப்புகள்

5 வார வசூல் 4 நாட்களில் வந்துவிட்டது – இயக்குநர் பெருமிதம்

சனவரி 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான ஹாட் ஸ்பாட் 2 மச் படத்தில் அஸ்வின் குமார், பிரியா பவானி சங்கர்,எம்.எஸ்.பாஸ்கர்,‌தம்பி ராமையா, ஆதித்யா பாஸ்கர்,ரக்சன்,பவானி ஸ்ரீ,பிரிகிடா சகா, சஞ்சனா திவாரி,’ஆதித்யா’கதிர்,விஜய் டிவி அமர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜெகதீஷ் ரவி – ஜோசப் பால் ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு
செய்திக் குறிப்புகள்

ஜனநாயகன் படத்தில் நடித்தது ஏன்? – லோகேஷ் கனகராஜ் விளக்கம்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தன்னுடைய எதிர்காலத் திட்டங்கள் குறித்தும், தற்போது பணியாற்றி வரும் படங்கள் குறித்தும், தன் மீது சமூக வலைதளங்கள் மூலமாக முன்வைக்கப்பட்ட எதிர்மறை விமர்சனங்களுக்கு தன்னிலை விளக்கம் அளிக்கும் வகையிலும் சென்னையில் சனவரி 26 அன்று ஊடகவியலாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,,,,, ஒவ்வொரு திரைப்படத்தின் வெளியீட்டிற்கு பிறகு ஊடகங்களை ஏதேனும் ஒரு