Home Archive by category செய்திக் குறிப்புகள் (Page 10)

செய்திக் குறிப்புகள்

செய்திக் குறிப்புகள்

வேறு வழியில்லாமல் ஆங்கிலத்தில் பெயர் வைத்தோம் – தயாரிப்பாளர் வருத்தம்

சத்தியத்தின் சக்தியை மையமாக வைத்து ‘ப்ராமிஸ்’என்றொரு படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் கதாநாயகனாக நடித்து அருண்குமார் சேகரன் இயக்கியுள்ளார்.நாயகியாக நதியா நடித்துள்ளார். சங்கமித்ரன் ப்ரொடக்ஷன்,அம்மன் ஆர்ட்ஸ் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன.என்.நாகராஜ் தயாரித்துள்ளார். இந்த
செய்திக் குறிப்புகள்

செழியனின் சீரிய முயற்சியி்ல் தமிழ்த் திரையுலகின் புதியஅலை – விவரம்

தமிழ்த் திரையுலகில் முத்திரை பதித்த ஒளிப்பதிவாளர், இயக்குநர்,எழுத்தாளர் என பன்முக ஆளுமை கொண்டவர் செழியன். அவர்,தி ஃபிலிம் ஸ்கூல் எனும் பெயரில் எதிர்கால திரையுலக படைப்பாளிகளுக்கான பயிற்சிப்பட்டறையை நடத்தி வருகிறார்.இந்தப்பட்டறையில் பட்டை தீட்டப்பட்ட 34 மாணவ படைப்பாளிகள் ஒன்றிணைந்து 34 சுயாதீன திரைப்படங்களை உருவாக்குகிறார்கள். இதற்கான அறிமுக விழா சென்னையில் ்சனவரி 24.2026
செய்திக் குறிப்புகள்

சிறை நாயகன் அக்சய்குமாரின் அடுத்தபடம் – விவரம்

சுமார் 30 கோடிக்கு மேல் வசூல் செய்து அனைவர் கவனத்தையும் ஈர்த்த படம் சிறை. அப்படத்தில் விக்ரம்பிரபுவுடன் இன்னொரு நாயகனாக அறிமுகமானவர் எல்.கே.அக்‌ஷய்குமார்.அவர்,ஒரு புதியபடத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார். அறிமுக இயக்குநர் விக்னேஷ் வடிவேல் இயக்கத்தில் உருவாகி வரும் அந்தப் பெயரிடப்படாத திரைப்படத்தில், எல்.கே.அகசய்குமார், ஜாபர் சாதிக்,நோபல்
செய்திக் குறிப்புகள்

மீண்டும் வரும் நடிகர் நேதாஜிபிரபு – விவரம்

சில வருடங்களுக்கு முன்பு, மருத்துவ உலகின் மோசடிகளை வெளிச்சம் போட்டுக் காட்டும் மெடிக்கல் த்ரில்லராக உருவாகி வெளியான படம் ஒளடதம்.அந்தப்படம் மூலம், தமிழ்த் திரையுலகில் அறிமுக கதாநாயகனாக, தயாரிப்பாளராக அறிமுகமானவர் நேதாஜி பிரபு. அந்தப் படத்திற்குப் பிறகு தனது அடுத்த பயணத்தைத் தொடங்கியுள்ளார் நேதாஜி பிரபு.சிறு இடைவெளிக்குப் பிறகு தமிழ்த் திரையுலகில் மறுபிரவேசம் செய்யும்
செய்திக் குறிப்புகள்

திரைத்துறையில் கடன் இல்லாத தயாரிப்பாளர் நான்தான் – ஞானவேல்ராஜா பேச்சு

நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி கதாநாயகனாக நடித்திருக்கும் படம் வா வாத்தியார். இப்படத்தில், சத்யராஜ், ராஜ்கிரண், கிருத்தி ஷெட்டி,ஜி.எம்.சுந்தர்,ஷில்பா மஞ்சுநாத்,ஆனந்த்ராஜ்,கருணாகரன்,ரமேஷ் திலக்,பிஎல்தேனப்பன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.முன்னணி ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன்
செய்திக் குறிப்புகள்

இந்திய இஸ்லாமியர்களை திரெளபதி 2 காயப்படுத்தாது – மோகன் ஜி உறுதி

இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள ’திரௌபதி 2’ திரைப்படத்தில் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாகவும், ரக்ஷனா இந்துசூடன் கதாநாயகியாகவும், நட்டி நடராஜ் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.நேதாஜி புரொடக்ஷன்ஸ் சோலா சக்ரவர்த்தி,ஜி.எம். ஃபிலிம் கார்ப்பரேஷனுடன் இணைந்து தயாரித்த இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் படத்தின் விளம்பர நிகழ்வு சனவரி 12
செய்திக் குறிப்புகள்

கண்ணன் ரவி இந்தப் படத்தைத் தயாரித்தது எப்படி? – ஜீவா விளக்கம்

இயக்குநர் நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘தலைவர் தம்பி தலைமையில்’.இப்படத்தில் ஜீவா, தம்பி ராமையா, இளவரசு, பிரார்த்தனா நாதன், ஜெய்வந்த், ஜென்சன் திவாகர், மணிமேகலை, சர்ஜின் குமார், ராஜேஷ் பாண்டியன், சுபாஷ் கண்ணன், அமித் மோகன், அனு ராஜ், சரத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பப்லு அஜு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப்படத்திற்கு விஷ்ணு விஜய்
செய்திக் குறிப்புகள்

சினிமா கற்றுக் கொண்டது எப்படி? – 50 ஆவது ஆண்டில் பாக்யராஜ் வெளிப்படை

இயக்குநர் மற்றும் நடிகரான கே.பாக்யராஜ்,திரையுலகில் 50 ஆண்டுகள் நிறைவு செய்திருக்கிறார். அதையொட்டி, இன்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேசினார். இந்த நிகழ்வில் அவர் பேசியதாவது…. அனைத்துப் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.என்னுடைய புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.சினிமாவில் 50 ஆண்டுகள்
செய்திக் குறிப்புகள்

இந்தக் கதையை எடுத்தது ஏனென்று சொன்னால் சர்ச்சை – மோகன் ஜி வெளிப்படை

2020 ஆம் ஆண்டு வெளியான படம் திரெளபதி. ரிச்சர்ட் ரிசி, சீலா ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்த அந்தப்படத்தை மோகன் ஜி இயக்கியிருந்தார்.இப்போது, திரெளபதி படத்தின் தொடர்ச்சியாக திரெளபதி 2 படத்தை மோகன்.ஜி இயக்கியிருக்கிறார். ரிச்சர்ட் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் நாயகியாக ரக்‌ஷனா இந்துசூடன் நடித்திருக்கிறார்.இவர்களுடன் நட்டி நட்ராஜ், வேல ராமமூர்த்தி,
செய்திக் குறிப்புகள்

புத்தர் பற்றி பேசும் படம் 99/66 – விவரங்கள்

எம்.எஸ்.மூர்த்தி கதை,திரைக்கதை,வசனம்,பாடல்கள் எழுதி தயாரித்திருக்கும் படம் 99/66 (தொன்னூற்று ஒன்பது அறுபத்தியாறு). இந்தப்படத்தில் சபரி, ரோகிந் ஆகிய இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர்.கதாநாயகிகளாக ரக்சிதா மகாலட்சுமி,ஸ்வேதா ஆகிய இருவரும் நடித்துள்ளனர்.மற்றும் பவன்கிருஷ்ணா, கே.ஆர்.விஜயா,கே.எஸ்.வெங்கடேஷ், எஸ்.சினேகா, குமாரி கனிஷ்கா,ஸ்ரீலேகா,சிங்கம்புலி,புஜ்ஜிபாபு,