இந்திய திரையுலகில் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கும் மேலாக குறிப்பிடத்தக்க நிறுவனங்களில் ஒன்றாக ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் அறியப்படுகிறது. அர்த்தமுள்ள மற்றும் நல்ல கதையம்சம் சார்ந்த சினிமாவை ஆதரிப்பதில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் பெயர் பெற்றது. இந்த மரபைத் தொடர்ந்து, தயாரிப்பு நிறுவனம் தற்போது
செய்திக் குறிப்புகள்
அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் உருவாகியுள்ள ‘தாய் கிழவி’ படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு பிப்ரவரி 23 அன்று நடைபெற்றது. நிகழ்வில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் கலை, நல்ல கதைகள் தயாரிக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இயங்கிவருகிறது. இது எங்கள் தயாரிப்பில் ஒன்பதாவது படம்.இந்தப்படத்தின்
தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும். அதன்படி, 2026 – 2029 ஆம் ஆண்டு காலகட்டத்துக்கான தேர்தல், பிப்ரவரி 22 ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்தல் சென்னை அண்ணாநகரிலுள்ள ஒரு தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. அந்தச் சாலை முழுக்க திருவிழாக் கோலம் பூண்டு மிகவும் பரபரப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 1524 பேர்
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் நடப்பாண்டு மே மாதம் நிறைவடைகிறது.இதனால் 2026 முதல் 2029 ஆம் ஆண்டு வரையிலான நிர்வாகிகளுக்கான தேர்தல் பிப்ரவரி 22 ஆம் தேதி நடைபெறவுள்ளது. நடைபெற உள்ள தேர்தலில் இப்போது துணைத்தலைவராக இருக்கும் ஜி.எம்.தமிழ்குமரன் தலைமையில் ஒரு அணியும்,தலைவராக இருக்கும் முரளி ராமசாமி தலைமையில் ஒருஅணியும் போட்டியிடுகின்றனர்.சுயேச்சையாக
ஓசை பிலிம்ஸ் தயாரிப்பில் இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அந்தோனி’. இலங்கையின் வாழ்வியல் பின்னணியில் உருவாகி இருக்கும் இப்படத்தில்கயல் வின்சென்ட்,டிஜே பானு, நிழல்கள் ரவி,அருள்தாஸ்,சுதர்சன்,ஷாமி நடித்துள்ளனர். சுகிர்தன் கிறிஸ்துராஜா மற்றும் ஜெனோசன் ராஜேஷ்வர் இயக்கி உள்ளனர்.ஒளிப்பதிவு ரிஷி செல்வம்,எடிட்டிங் சுரேஷ் ஏ பிரசாத்,கலை இயக்கம்
பிப்ரவரி 13 ஆம் தேதி வெளியான மை லார்ட் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றி நடைபோடுகிறது இப்படத்தில் சசிகுமார்,சைத்ரா ஜே. ஆச்சார், ஜெயப்பிரகாஷ்,குரு சோமசுந்தரம்,ஆஷா சரத் , இயக்குநர் கோபி நயினார், வசுமித்ரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ள இந்த திரைப்படத்திற்கு, பாடலாசிரியர் யுகபாரதி பாடல்களை எழுத,ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். கலை இயக்கத்தை முனி
இயக்குநர் எல்.ஆர்.சுந்தரபாண்டி இயக்கத்தில், நடிகர் ஆரி அர்ஜுனன் கதாநாயகனாக நடிக்க, வித்தியாசமான களத்தில் மர்மங்கள் நிறைந்த பரபரப்பான திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் “4த் ஃப்ளோர்”. இப்படத்தில் நடிகர் ஆரி அர்ஜுனன் நாயகனாக நடிக்க, நடிகை தீப்ஷிகா இதில் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் பவித்ரா,சுப்ரமணிய சிவா,தலைவாசல் விஜய் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். தீர்க்கதரிசி என்ற
இயக்குநர் ஆர்.மகாலட்சுமி முருகன் இயக்கத்தில், இன்றைய இளைஞர்களின் உலகத்தை மையப்படுத்தி அழகான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள படம் எல் எஸ் எஸ் (LSS). லவ் சப்ஸ்கிரைப் ஷேர் என்கிற ஆங்கிலச் சொற்களின் முதலெழுத்துகள்தாம் தலைப்பு. இப்படத்தில்,ஆதவ் கிருஷ்ணா,சிம்ரன்,படவா கோபி, வினோதினி,ஜாவா சுந்தரேசன்,ரோஹித்,தனஞ்செயன், முத்து புவன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகியுள்ள,வித் லவ் (With Love) திரைப்படம் 2026 பிப்ரவரி 6 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியான இப்படம் இரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன் விமர்சகர்களிடமும் பாராட்டுகளைக் குவித்தது. அரங்கம் நிறைந்த காட்சிகளாக வெற்றிகரமாக ஓட்டிக்கொண்டிருக்கும் நிலையில் படக்குழுவினர் பத்திரிகை ஊடக
தற்போது தயாராகிக் கொண்டிருக்கும் படங்களில மிகவும் எதிர்பார்க்கப்படும் சை-ஃபை கிரைம் திரில்லர் திரைப்படம் ரூட் – ரன்னிங் அவுட் ஆஃப் டைம் (ROOT – Running Out of Time). இந்தப்படத்தில் கௌதம் ராம் கார்த்திக் நாயகனாக நடித்துள்ளார்.இப்படம் மூலம், அபார்ஷக்தி குரானா முக்கிய கதாபாத்திரத்தில் தமிழ்தித்ரையுலகில் அறிமுகமாகிறார்.இவர்களுடன் பவ்யா திரிகா,ஒய்.ஜி.மகேந்திரா,பாவ்னி























