தேசியவிருது வென்ற படைப்பாளியான இயக்குநர் மணிகண்டன் மற்றும் இயக்குநரும், படத்தொகுப்பாளருமான பி.அஜித்குமார் ஆகியோர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘முத்து என்கிற காட்டான்’ இணையத்தொடரில் விஜய்சேதுபதி,மிலிந்த் சோமன், சுதேவ்நாயர்,முத்துக்குமார்,சிங்கம்புலி,கலைவாணி பாஸ்கர்,வி ஜே பார்வதி,ரிஷா
செய்திக் குறிப்புகள்
ஸ்வீட் ஹார்ட், ஜோ,ஆண் பாவம் பொல்லாதது ஆகிய வெற்றிப் படங்கள் மூலம் திரையுலகின் கவனத்தை ஈர்த்தவர் ரியோ ராஜ்.அவர் கதாநாயகனாக நடிக்கும் புதியபடம் மேடி. இறுகப்பற்று, சொர்க்கவாசல் ஆகிய படங்களில் நாயகியாக நடித்த சானியா ஐயப்பன் இப்படத்தின் கதாநாயகியாக நடிக்கின்றார். இப்படத்தில் முக்கிய காதாபாத்திரங்களில் அஜூ வர்கீஸ்,சிங்கம்புலி,மிர்ச்சி விஜய்,கார்த்திகா உள்ளிட்ட பலர்
முன்னணி நட்சத்திர நடிகர் ஷர்வானந்த்,டாக்டர் ராஜசேகர்,மாளவிகா நாயர்,அதுல் குல்கர்னி உள்ளிட்டோர் நடிப்பில் இந்தியாவின் முதல் பைக் ஸ்போர்ட்ஸ் திரைப்படமாக உருவாகியுள்ள படம் “பைக்கர்”. இப்படத்தை அபிலாஷ் ரெட்டி இயக்கியுள்ளார்.யுவி கிரியேசன்ஸ் தயாரிப்பில்,விக்ரம் ரெட்டி வழங்க, வம்சி கிருஷ்ணா ரெட்டி மற்றும் பிரமோத் உப்பலபாட்டி தயாரித்துள்ளனர். இப்படம் தெலுங்கு,தமிழ்,மலையாளம்
2019 ஆம் ஆண்டு, இயக்குநர் ஸ்ரீ செந்தில் இயக்கத்தில்,பரத் நடிப்பில் வெளியான படம் காளிதாஸ்.விமர்சன ரீதியாகவும்,வசூல்ரீதியாகவும் பெரிய வெற்றியைப் பெற்ற காளிதாஸ் படத்தைத் தொடர்ந்து காளிதாஸ் 2 படத்தையும் இயக்குநர் ஸ்ரீ செந்தில் இயக்குகிறார்.இதில் பரத் மற்றும் அஜய் கார்த்தி,பிரகாஷ்ராஜ்,’ஆடுகளம்’ கிஷோர்,சுரேஷ்மேனன்,ஆனந்த்நாக்,பவானி ஸ்ரீ,அபர்னதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சோமிதரன் இயக்கத்தில் நவீன் சந்திரா நடிப்பில் உருவாகி, ஏப்ரல் 3 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘நீளிரா’ படத்தினை அறிமுகப்படுத்தும் வகையில் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் மார்ச் 20 அன்று நடைபெற்றது. ‘நீளிரா’ திரைப்படத்தில் நவீன்சந்திரா,சனந்த்,ரூபா கொடுவாயூர்,கபிலா வேணு,’கயல்’வின்சென்ட், விது, ரோஹித்
நடிகர் யோகிபாபு நடித்த ‘கெணத்த காணோம்’ திரைப்படம், சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி, வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. ஆர்.பி. டாக்கீஸ் சார்பில் ரமேஷ்பாபு தயாரித்துள்ள இந்தப்படத்தை, ‘ஒரு கிடாயின் கருணை மனு’ படத்தின் மூலம் புகழ்பெற்ற இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கியுள்ளார். துரதிர்ஷ்டவசமாக,இந்தப்படம் வெளியாவதற்கு முன்பே அவர் காலமானார்.இந்தப்படத்தில் லவ்லின் சந்திரசேகர்
திரைப்படக்கல்லூரி மாணவரான ஜெகன் ராயன் எழுதி இயக்கியுள்ள படம் “ரூம் பாய்”. அறிமுக நடிகர் சி.நிகில் நாயகனாக நடிக்க ஹர்ஷா, இமான் அண்ணாச்சி,பிர்லா போஸ்,காத்து கருப்பு, சாதனா,கவிதா விஜயன்,கற்பகம் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.மும்பைமாடல் நிதி மரோலி ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார். ஏலகிரியில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில், ரூம் பாயாக பணிபுரிகிறார்
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்,தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் ஆகியனவற்றின் நிர்வாகிகள் அடங்கிய கூட்டம் மார்ச் 14 அன்று நடைபெற்றது. அந்தக்கூட்டம் முடிந்தவுடன் வெளியிடப்பட்டிருக்கும் செய்திக்குறிப்பு…. தமிழ்த் திரைப்படத்துறையின் நலன் கருதி,தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள்
விக்ரம் பிரபு,அறிமுக நடிகர் எல்.கே.அக்ஷய்குமார் உட்பட பலர் நடிப்பில்,அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் உருவான திரைப்படம் “சிறை”. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு மாறுபட்ட களத்தில் உருவான இந்தப்படம் 2025 டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் சிறப்பு வெளியீடாக உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, இரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பைப் பெற்றது. அதைத் தொடர்ந்து,
அசுரன்,விடுதலை 2 ஆகிய திரைப்படங்களின் மூலம் தமிழ்த் திரையுலகில் நடிகராக அறிமுகமான கென்கருணாஸ் நாயகனாக நடித்து இயக்கியுள்ள படம் யூத். பள்ளிப்பருவ வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில்,அனிஷ்மா மற்றும் மீனாட்சி தினேஷ்,பிரியன்ஷி யாதவ்,ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.தேவதர்ஷினி மற்றும் சுராஜ் வெஞ்சாரமூடு ஆகியோர் இந்தப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில்























