October 24, 2026
Home Archive by category செய்திக் குறிப்புகள் (Page 5)

செய்திக் குறிப்புகள்

செய்திக் குறிப்புகள்

அன்பே டயானா வெற்றி – படக்குழு மகிழ்ச்சி

ஜூலை 17, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் அன்பே டயானா ‘ஜமா’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற பாரி இளவழகன், இப்படத்தில் கதாநாயகனாக நடித்ததுடன் கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். அவருக்கு ஜோடியாக, ‘நீக்’ (NEEK) திரைப்படத்தின் மூலம் இளைஞர்களின் கவனத்தை
செய்திக் குறிப்புகள்

சூரியின் அசத்தல் நடனம் அதிரடி உழைப்பால் பெரும் வரவேற்பு – மண்டாடி படக்குழு நெகிழ்ச்சி

இயக்குநர் மதிமாறன் புகழேந்தி எழுதி இயக்கியுள்ள “மண்டாடி” திரைப்படம்,பாரம்பரிய மீனவர்களின் படகுப்போட்டி கலாச்சாரத்தை பின்னணியாகக் கொண்ட ஒரு பிரம்மாண்ட ஆக்‌ஷன் கதையாகும்.மனிதனின் தளராத நம்பிக்கை,விடாமுயற்சி மற்றும் போராட்டக் குணத்தைப் போற்றும் வகையில் இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில்,சூரி,சுஹாஸ்,மஹிமா நம்பியார்,சத்யராஜ்,ரவீந்திர விஜய்,அச்யுத் குமார்,பாலா
Uncategorized செய்திக் குறிப்புகள்

கான்சிட்டி வெற்றிக் கொண்டாட்டம் ஏன்? – தயாரிப்பாளர் வெளிப்படை

ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பத்தின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு,கடனில் சிக்கித் தவிக்கும் குடும்பத்துக்கு எதிர்பாராத விதமாக பணம் அச்சிடும் இயந்திரம் கிடைப்பதைத் தொடர்ந்து நடைபெறும் சுவாரசியமான சம்பவங்களை நகைச்சுவை,பரபரப்பு மற்றும் குடும்ப உணர்வுகளுடன் கலந்து சொல்லியிருந்த கான் சிட்டி திரைப்படம்,அனைத்துத்தரப்பு இரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்று, தற்போது திரையரங்குகளில்
செய்திக் குறிப்புகள்

உண்மையான படைப்பாளியின் முழுமையான கமர்சியல் படம் – விவரம்

‘ஜமா’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற பாரி இளவழகன்,கதாநாயகனாக நடித்ததுடன் கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ள படம் அன்பே டயானா. இப்படத்தில்,‘நீக்’(NEEK) திரைப்படத்தின் மூலம் இளைஞர்களின் கவனத்தை பெற்ற ரம்யா ரங்கநாதன் கதாநாயகியாக நடித்துள்ளார். சென்னையின் பெரம்பூர் பகுதியை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இந்ததிரைப்படம்,வெவ்வேறு கலாச்சாரப் பின்னணியைச் சேர்ந்த இருவரின் காதலை
செய்திக் குறிப்புகள்

மிஸ்டர் பாரத் நாகரிகமான நகைச்சுவைப்படம் – படக்குழு உறுதி

பாரத் மற்றும் நிரஞ்சன் ஆகிய இருவரும் நன்கு அறியப்பட்ட யூடியூபர்கள்.இவர்கள்,’மிஸ்டர் பாரத்’என்கிற முழுநீளத் திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். நிரஞ்சன் எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் பாரத்,சம்யுக்தா விஸ்வநாதன்,பால சரவணன்,நிதி பிரதீப்,ஆர்.சுந்தர்ராஜன்,லிங்கா,ஆதித்யாகதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஒளிப்பதிவி ஓம் நாராயண்,படத்தொகுப்பு திவாகர்
செய்திக் குறிப்புகள்

இரசிகர்களின் இதயம் தொடும் இதயம்முரளி – அட்லீ பாராட்டு

“இதயம் முரளி” திரைப்படம் காதல்,நட்பு மற்றும் உணர்வுகளை மையமாகக் கொண்ட ஒரு அழகிய படைப்பாக உருவாகியுள்ளது.இந்தப்படத்தில் அதர்வா முரளி நாயகனாக நடிக்க,பகத் பாசில்,கயாது லோகர், ப்ரீத்தி முகுந்தன்,ரக்‌ஷன்,ஏஞ்சலின்,சுதாகர்,டிராவிட், தமன்,மோனிஷா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.மேலும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். இசையமைப்பாளர் தமன் எஸ்
செய்திக் குறிப்புகள்

அருள்நிதி இருந்தால் அது நல்லபடம் – ரம்யாபாண்டியன் பேச்சு

இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அருள்வான்’ திரைப்படத்தில் அருள்நிதி,ஆரவ்,காளி வெங்கட்,ரம்யா பாண்டியன்,விடிவி.கணேஷ்,ஜான்விஜய்,பேபி கிருத்திகா,’பருத்திவீரன்’சரவணன்,ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எம்.சுகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப்படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.லால்குடி இளையராஜா கலை
செய்திக் குறிப்புகள்

ஒரு நடிகராக ஆயிரம் சதவீதம் மகிழ்ச்சி – கேஜேஆர் நெகிழ்ச்சி

ஜூன் 26 அன்று வெளியாகி இரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள படம் “அங்கீகாரம்”. அறிமுக நடிகர் கே.ஜெ.ஆர் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தை பா.ரஞ்சித்தின் உதவிஇயக்குநரான தென்பாதியான் இயக்கியுள்ளார்.உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு,அங்கீகாரத்திற்காக போராடும் ஒரு தடகள வீரனின் வாழ்க்கைப் பயணத்தையும், நீதிக்காக அவர் மேற்கொள்ளும் சட்டப் போராட்டத்தையும்
செய்திக் குறிப்புகள்

இந்திய சினிமாவின் சிறந்த நட்சத்திர நடிகர் சூர்யா – கேஜிஎஃப் தயாரிப்பாளர் புகழாரம்

நடிகர் சூர்யாவின் 48 ஆவது படம் தொடர்பாக படக்குழு வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பு… ஹொம்பாலே பிலிம்ஸ் ( Hombale Films) – ‘The one’ சூர்யா – இயக்குநர் த.செ.ஞானவேல் வலிமையான கூட்டணியில் S-48 திரைப்படம் உருவாகிறது. மக்களின் பேராதரவும்,’அன்பான ஃபேன்ஸ்’ படையின் அன்பும் பெற்ற நடிகர் சூர்யா நடிப்பில்,எல்லா தரப்பு சினிமா இரசிகர்களும் இரசிக்கும் விதமாக அழுத்தமான
செய்திக் குறிப்புகள்

கடும் மனஅழுத்தம் தன் காரை உடைத்த இயக்குநர் – விவரம்

நாட்டார் கதைகளில் சொல்லப்படும் அமானுஷ்யமான அம்சங்களை எடுத்துக்கொண்டு மர்மமான க்ரைம் திரில்லராக உருவாகி உள்ள படம் தி டார்க் ஹெவன். ‘ஐந்து கொலைகள் ஒரேவிதத்தில் நடைபெற்றுள்ளன. ஆனால் எந்தத் தடயமுமில்லை’என்கிற புள்ளியில் தொடங்குகிற கதை,பரபரப்பூட்டும் திருப்பங்களுடன் படமாகியுள்ளது. அறிமுக நாயகன் தொலைக்காட்சி புகழ் சித்து,தர்ஷிகா, ரித்விகா,வேல ராமமூர்த்தி,நிழல்கள்