Home Archive by category செய்திக் குறிப்புகள் (Page 3)

செய்திக் குறிப்புகள்

செய்திக் குறிப்புகள்

பெண்களுக்கான ஆக்சன் படம் பிளாஸ்ட் – படக்குழு பெருமிதம்

அர்ஜுன்,அபிராமி,ப்ரீத்தி முகுந்தன் ஆகியோரின் நடிப்பில்,அறிமுக இயக்குநர் சுபாஷ் கே.ராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் பிளாஸ்ட். இப்படத்தில், ஜான் கொக்கன்,அர்ஜுன் சிதம்பரம், பவன்,பாலா ஹாசன்,வினோத் சாகர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த
செய்திக் குறிப்புகள்

தமிழ் இஸ்லாமிய படம் ஹபீபி – இயக்குநர்கள் பாராட்டு

மீராகதிரவன் இயக்கத்தில் கஸ்தூரி ராஜா,மாளவிகா மனோஜ் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஹபீபி’. நேசம் எண்டர்டெயின்மெண்ட், ஜிகேஎஸ் ப்ரோஸ் புரொடக்‌ஷன்ஸ் & ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள,இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மே 17 அன்று நடைபெற்றது. நிகழ்வில் நடிகர் பார்த்திபன் பேசியதாவது…. ‘அன்பின் வழியது உயிர்நிலை’ என்ற அழகான வசனமே இந்தப்படம்
Uncategorized செய்திக் குறிப்புகள்

அதிரடி படத்தில் நடிக்க மறுத்தது ஏன்? – கிரிக்கெட் வீரர் சஞ்சுசாம்சன் விளக்கம்

இயக்குநர் அருண் அனிருதன் இயக்கத்தில் டொவினோ தாமஸ், பசில் ஜோசப், வினீத் ஸ்ரீனிவாசன், ரியா ஷிபு மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் அதிரடி. பசில் ஜோசப் மற்றும் அனந்து எஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப்படத்திற்கு அருண் அனிருதன் மற்றும் பால்சன் ஸ்கரியா இணைந்து எழுதியுள்ளனர். கடந்த வாரம் மலையாளத்தில் வெளியான இந்தப்படம் வரும் 22 ஆம் தேதி தமிழில் வெளியாக
செய்திக் குறிப்புகள்

கதாநாயகன் ஆவதற்கு முன்னோட்டம் – புதியவரின் நன்முயற்சி

ராஜா இயக்கத்தில்,பலராம் ஜெ.பாலாஜி நடிப்பில்,ஜிவி பிரகாஷ்குமார்,ஐக்கி பெர்ரி குரல்களில் ‘சைலண்ட் இன்ஃபுளூயன்சர்’இசை ஆல்பம் உருவாகியுள்ளது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இதன், பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அதில் ஒளிப்பதிவாளர் இளையராஜா பேசியதாவது…., தயாரிப்பாளர் பாரதி மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி என்றார்.
Uncategorized செய்திக் குறிப்புகள்

முருகதாஸ் சொன்ன அறிவுரை – ஜெய் வெளிப்படை

இயக்குநர் பாபு விஜய் தயாரித்து இயக்க,நடிகர் ஜெய் நடிப்பில்,இன்றைய சமகால பிரச்சனைகளை அழுத்தமாகப் பேசும் புதுமையான ரொமான்டிக் திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் “சட்டென்று மாறுது வானிலை”. இப்படத்தில் நாயகியாக மீனாட்சி கோவிந்தராஜன் நடித்துள்ளார்.இவர்களுடன் யோகிபாபு,கருடாராம்,ஸ்ரீமன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.மனித வாழ்வில் தொடர்ந்து நிகழும்
செய்திக் குறிப்புகள்

விலங்கு வெற்றியால் இரசிகர்களுக்கு வாரண்ட் – குழுவினர் உற்சாகம்

விமல் நடித்த விலங்கு இணையத்தொடர் மற்றும் சூரி நடித்த மாமன் படம் ஆகியவற்றின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் நடிகராகியிருக்கிறார். அவர், முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ள இணையத் தொடர் வாரண்ட். இந்தத் தொடரின் திரைக்கதையை பிரசாந்த் பாண்டியராஜ்,விக்னேஷ் நடராஜன் உடன் இணைந்து எழுதியுள்ளார்.விக்னேஷ் நடராஜன் இயக்கியுள்ளார். இதில் பாலாஜிசக்திவேல்,காளி
செய்திக் குறிப்புகள்

வதந்தியைப் பொய்யாக்கிய சேயோன் – விவரம்

தாய்க்கிழவி இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக அறிவிக்கப்பட்ட படம் சேயோன். அந்தப்படக்குழு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு…. நடிகை பாக்யஸ்ரீ போர்ஸின் பிறந்தநாள் எனும் இந்தச் சிறப்புமிக்க நன்னாளில் அவர் ‘சேயோன்’ திரைப்படத்தில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார் என்பதை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா
செய்திக் குறிப்புகள்

தமிழ்நாடு அரசு விருது போல் எடிசன் விருதும் பெருமைக்குரியது – விக்ரமன் பாராட்டு

திரைக்கலைஞர்களின் உழைப்பிற்கு இரசிகர்களின் பாராட்டுகள் ஊக்கம் தருவது போல, அவர்களுக்கு அங்கீகாரம் தருவது விருதுகள்தான்.திறமையான கலைஞர்களைத் தேடிக் கண்டறிந்து கெளரவப்படுத்தி வருகிறது எடிசன் விருதுகள். 18 ஆம் ஆண்டு எடிசன் விருதுகள் நிகழ்ச்சியின் முன்னோட்ட நிகழ்வு சென்னையில் மே 1 அன்று நடைபெற்றது.  நிகழ்வில் நடிகர் ராதாரவி பேசியதாவது…. 18 வருடங்களாக எடிசன் விருதுகள் விழா
செய்திக் குறிப்புகள்

வெற்றி நடிக்கும் புதியபடம் – விஜய்சேதுபதி அறிமுகம்

இயக்குநர் தயாள் பத்மநாபன் இயக்கியுள்ள புதியபடம ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’. இப்படத்தில் ‘ஜீவி’ படத்தின் மூலம் கவனம் பெற்ற வெற்றி,அறிவுமதி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் ரங்கராஜ் பாண்டே சிவானந்தம் ஆகவும், பிரிகிடா சாகா மல்லிகாவாகவும், ‘பருத்தி வீரன்’ சரவணன் சற்குணம் ஆகவும், மாறன் மூர்த்தியாகவும் நடித்துள்ளனர். மேலும் பல திறமையான நடிகர்கள்
செய்திக் குறிப்புகள்

துஷாரா விஜயன் ஹீரோ அதிதிபாலன் வில்லன் – விவரம்

தேசியவிருது வென்ற இயக்குநர் ஏ.சற்குணம் இயக்கத்தில் உருவாகியுள்ள எக்ஸாம் (EXAM) இணையத் தொடரில் துஷாரா விஜயன், அதிதி பாலன், அப்பாஸ் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். ஏழு அத்தியாயங்களாகத் தயாராகி இருக்கும் இந்த இணையத்தொடர் 2026 மே 15 ஆம் தேதி முதல் பிரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில் வெளியாகிறது. சஸ்பென்ஸ் திரில்லரான இந்த இணையத் தொடரின் முன்னோட்ட