Home Archive by category செய்திக் குறிப்புகள் (Page 2)

செய்திக் குறிப்புகள்

செய்திக் குறிப்புகள்

கமலின் விருமாண்டி போல் விதார்த்தின் மூன்றாம்கண் – விவரம்

அறிமுக இயக்குநர் சகோ கணேசன் இயக்கத்தில், விதார்த்,கலையரசன்,த்ரிகுண்,சந்தோஷ் பிரதாப் ஆகியோரின் நடிப்பில்,ஹைபர்லிங்க் ஆந்தாலஜி வடிவில் க்ரைம் திரில்லராக உருவாகியிருக்கும் திரைப்படம் மூன்றாம் கண். ஒரு சிறுவிசயம் பல பெரிய மாறுதல்களை உருவாக்கும் எனும் கேயாஸ் விதியின்படி ஹைபர்லிங்காக இணைந்த நான்கு
செய்திக் குறிப்புகள்

விக்ராந்த்தை பெரிய நட்சத்திரமாக உயர்த்தும் படம் தொடக்கம்

இயக்குநர் வெற்றிமாறனிடம் அசோசியேட் இயக்குநராக பணியாற்றிய கார்த்திக் பெருமாள்சாமி இயக்கத்தில், கிச்சா சுதீப்,ஐஸ்வர்யா ராஜேஷ்,விக்ராந்த் ஆகியோர் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படமான “அண்டர் – 18” (Under – 18) இப்படத்தை எஸ் ஆர் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஜெகதீஸ் தயாரிக்கிறார். இப்படத்துக்கு ஒளிப்பதிவு: வேல்ராஜ்,இசை: சாம் சி.எஸ்,பாடல்வரிகள்:இளங்கோ
செய்திக் குறிப்புகள்

13 கோடியில் புதியபடம் – ரோமியோ பிக்சர்ஸ் தெம்பு

தமிழ்த் திரையுலகில் தரமான மற்றும் வெற்றிப் படைப்புகளை தொடர்ந்து வழங்கிவரும் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனத்தின் அடுத்தபடம் சிறப்பான பூஜையுடன் துவங்கியது. ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ராகுல் தயாரிக்கும் இப்படத்தில் நடிகர் ஆகாஷ் முரளி கதாநாயகனாக நடிக்கிறார்.அறிமுக இயக்குநர் ஹர்ஷவரதன் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தின் துவக்கவிழாவில் தமிழக பள்ளிக்கல்வித் துறை,தமிழ்
செய்திக் குறிப்புகள்

என் வாழ்நாள் முழுதும் நினைவில் நிற்கும் படம் பெத்தி – ராம்சரண் நெகிழ்ச்சி

இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில், வெங்கட சதீஷ் கிலாரு தயாரிப்பில் உருவாகியுள்ள ‘பெத்தி’.ராம்சரண்,ஜான்விகபூர்,சிவராஜ்குமார்,ஜகபதி பாபு மற்றும் திவ்யேந்து சர்மா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படம்,இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஒரு கிராஸ்ஓவர் தடகள வீரரின் ஊக்கமூட்டும் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான பயணத்தை
செய்திக் குறிப்புகள்

உணர்வுப்பூர்வமான பாடல் தொகுப்பு உயிரிணையே – விவரம்

திரையிசைப் பாடல்களுக்கு இணையாக தனியிசைப் பாடல்களும் பெரும் வரவேற்பைப் பெறுகிற காலம் இது.பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய தனியிசைப்பாடல்களுக்கு நடுவே உணர்வுப்பூர்வமான சமூக அக்கறை கொண்ட பாடல்களும் வருகின்றன. அந்த வரிசையில்,டிரம்ஸ் ஜெர்ரி என்டர்டைன்மெண்ட் சார்பில் கிளாடி ஜெராடு தயாரிப்பில்,உறவுகள் என்ற தலைப்பில் “உயிரிணையே” இசை ஆல்பம்
செய்திக் குறிப்புகள்

மணிரத்னம் என் மகள் பெயரை இருட்டடிப்பு செய்தார் – குஷ்பு குற்றச்சாட்டு

அறிமுக இயக்குநர் அஸ்வின் கந்தசாமி எழுதி இயக்கியுள்ள படம் ‘டபுள் ஆக்குபன்சி’ (Double Occupancy).’பொன்னியின் செல்வன்’ படத்தின் மூலம் பிரபலமான சந்தோஷ்,இதில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.அவருக்கு ஜோடியாக,’கட்சி செரா’ பாடல் புகழ் சாம்யுக்தா விஸ்வநாத் நடித்துள்ளார்.மேலும்,ரேஷ்மா வெங்கடேஷ் மற்றும் வினோத் கிஷன் ஆகியோர்
செய்திக் குறிப்புகள்

நவம்பர் 6 அரசன் வெளியீடு – படக்குழு அறிவிப்பு

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அரசன்’ திரைப்படத்தில் சிலம்பரசன் டிஆர், பிரியங்கா மோகன்,இயக்குநர்களும் நடிகர்களுமான அமீர்- சமுத்திரக்கனி,கிஷோர்,நடிகை ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். வெற்றிமாறனின் வடசென்னை யுனிவர்ஸிலிருந்து புதிய கேரக்டர்களுடன் பிரம்மாண்டமான ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி வரும் இந்தத் திரைப்படத்தை வி கிரியேசன்ஸ் நிறுவனம்
செய்திக் குறிப்புகள்

கருப்பசாமி பாடல் என் உதவியாளர் சொன்ன யோசனை – சூர்யா வெளிப்படை

மே 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் கருப்பு. சூர்​யா,இந்திரன்ஸ்,த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்தப்படத்தை ஆர்.ஜே பாலாஜி இயக்​கி​யுள்ளார். இப்​படத்தை ட்ரீம் வாரியர் பிக்​சர்ஸ் சார்பில் எஸ்​.ஆர்​.பிர​காஷ் பாபு, எஸ்​.ஆர்​.பிரபு தயாரித்​துள்ளனர். இப்​படம் உலகம் முழு​வதும் இது​வரை ரூ.200 கோடிக்​கும் அதிகமாக வசூலித்​துள்​ளது. இப்​படம் வெற்​றிகர​மாக ஓடிக்
செய்திக் குறிப்புகள்

பாண்டிராஜின் தொடர்வெற்றிக்குக் காரணம் இதுதான் – மிஷ்கின் வெளிப்படை

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரில்லர் காமெடி டிராமா திரைப்படம் பரிமளா & கோ. தலைவன் தலைவி படத்தின் வெற்றிக்குப் பிறகு, தனது 12 ஆவது படைப்பாக, முற்றிலும் புதுமையான களத்தில் இந்தப்படத்தை இயக்கியுள்ளார் பாண்டிராஜ். இந்தப்படத்தில்,ஜெயராம் மற்றும் ஊர்வசி முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடிக்க, இவர்களுடன், இளம்நடிகர் சந்தோஷ் சோபன் முக்கிய வேடத்தில்
செய்திக் குறிப்புகள்

மலேசிய ஹிப்ஹாப் பாடகர் கிட்சாந்தேவின் புதியபாடல் வெளியீடு – விவரம்

மலேசியாவில் உருவாகி வரும் புதியதலைமுறை தமிழ் ஹிப்-ஹாப் இசையில் முக்கியமான குரலாகக் கொண்டாடப்படுபவர் கிட் சாந்தே (Kidd Santhe ). தமிழ்,ஆங்கிலம்,மலாய்,பஞ்சாபி போன்ற பல மொழிகளைக் கலந்த ராப் ஸ்டைலே இவரின் தனிச்சிறப்பு.   சிறு வயதிலிருந்தே பீட் பாக்சிங் (beatboxing) மற்றும் இசையில் ஆர்வம் கொண்ட கிட் சாந்தே, தனது 16 ஆவது வயதில் பாடல்கள் தயாரித்து சவுண்ட் க்ளவுட் (SoundCloud)