‘பன் பட்டர் ஜாம்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ஆர். ராகவ் மிர்தாத், தனது அடுத்த படைப்பாக ‘ட்ரோன்ஸ்’ திரைப்படத்தை உருவாக்கியுள்ளார். வழக்கமான கதைக்களங்களிலிருந்து மாறுபட்டு, கனவுகளில் மட்டுமே நிகழக்கூடிய விசித்திரமான சம்பவங்கள் நிஜ வாழ்க்கையில் நடந்தால் என்னவாகும் என்ற சுவாரஸ்யமான
செய்திக் குறிப்புகள்
யுவராஜ் சின்னசாமி இயக்கத்தில் நடிகர்கள் ஏகன்,ஸ்ரீதேவி மற்றும் ஃபெமினா ஜார்ஜ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் திரைப்படம் ‘ஹைக்கூ’. விஷன் சினிமா ஹவுஸ் சார்பில் டாக்டர் டி. அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து ஆகியோர் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம், வரும் அக்டோபர் 23 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில்,இத்திரைப்படத்தின் இசை
அறிமுக இயக்குநர் தஞ்சை ஜே பி ஆர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அமெரிக்க ஆவி’ திரைப்படத்தில் நடிகர் நெப்போலியன் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கிறார். இவருடன் 200க்கும் மேற்பட்ட அமெரிக்கா வாழ் புதுமுக நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். ‘நேஷ் வில்’ பிரபு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆதிஷ் உத்ரியன் இசையமைத்திருக்கிறார்.வினு படத்தொகுப்பு
யுவராஜ் சின்னசாமி எழுதி இயக்கியிருக்கும் படம் ஹைகூ.ஏகன் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் நாயகிகளாக ஸ்ரீதேவி, ஃபெமினா ஜார்ஜ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ஜோ,கோழிப்பண்ணை செல்லதுரை ஆகிய படங்களைத் தொடர்ந்து விஷன் சினிமா ஹவுஸ் சார்பில் டாக்டர்.டி.அருளானந்தம் தயாரித்திருக்கும் படம் இது. இப்படத்திற்கு சித்து குமார் இசையமைத்திருக்கிறார்.கூடுதல் திரைக்கதையை ஹரிஹரன்
அக்டோபர் 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘அன்பில் அவன்’ திரைப்படம், காதல் மற்றும் ஆக்ஷன் கலந்த கதைக்களத்துடன் தொடர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து, வெற்றிகரமாகத் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஐங்கரன் இன்டர்நேஷனல் (Ayngaran International) மற்றும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் (Happy High Pictures ) நிறுவனங்கள் இணைந்து தயாரித்த, அசோக் செல்வன் – ப்ரீத்தி முகுந்தன்
விஜய்சேதுபதி,லிஜோமோல் ஜோஸ்,ஹரிகிருஷ்ணன்,சாந்தி பாலச்சந்திரன்,அர்ஜுன் சிதம்பரம், சாய் பிரித்வி ராஜ்,சஹஸ்ரா,அஜய்கோஷ்,தீபா வெங்கட் உள்ளிட்டோர் நடிப்பில்,பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் உருவாகி,அக்டோபர் 1 ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘பத்தா’. இப்படத்திற்கு சாய் அப்யங்கர் இசையமைக்க,செல்வகுமார் எஸ்.கே.ஒளிப்பதிவு செய்திருந்தார்.படத்தொகுப்பு:ஆர்.கலைவாணன். அட்லீ வழங்க,ஸ்டார் ஸ்டுடியோ18
பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்,கீர்த்திசுரேஷ் உள்ளிட்டோர் நடிப்பில் 2016 ஆம் ஆண்டு வெளியான ரெமோ,மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன்,நயன்தாரா உள்ளிட்ட பலர் நடிப்பில் 2017 ஆம் ஆண்டு வெளியான வேலைக்காரன்,பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்,சமந்தா உட்பட பலர் நடிப்பில் 2018 ஆம் ஆண்டு வெளியான சீமராஜா ஆகிய படங்களின் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா. அதற்குப் பின்
ஷஷாங்க் யெலெட்டி இயக்கத்தில் பகத் பாசில் நடிப்பில் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி வழங்கும் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ திரைப்படம் – அக்டோபர் 2 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. அர்கா மீடியா ஒர்க்ஸ் ( Arka Media Works) – ஷோயிங் பிசினஸ் ( Showing Business) ஆகிய நிறுவனங்கள் சார்பில் ஷோபு யெர்லகடா – எஸ்.எஸ்.கார்த்திகேயா ஆகியோரின்
அர்ஜுன் தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இணையத் தொடர் லவ்.இன்றைய டிஜிட்டல் உலகில் காதல், டேட்டிங், உறவுகள் மற்றும் உணர்வுகள் எப்படி மாறியிருக்கின்றன என்பதை நகைச்சுவையுடனும் உணர்வுப்பூர்வமாகவும் பேசுகிற படமாக உருவாகியிருக்கிறது. இத்தொடரின் கதை FOUND மற்றும் Find My Bae எனும் இரண்டு டேட்டிங் ஆப்களைச் சுற்றி நகர்கிறது.மற்றவர்களுக்கான சரியான
உணர்வுப்பூர்வமான கதை சொல்லல் மூலம் மனிதர்களின் இதயத்தை நேரடியாகத் தொடுகின்ற படங்களைக் கொடுத்துவரும் இயக்குநர் ராமின் அடுத்த படைப்பு ஏழுகடல் ஏழுமலை.நடிகர் நிவின்பாலி ஒரு இடைவெளிக்குப் பிறகு தமிழில் இப்படத்தின் மூலம் கதாநாயகனாகக் களம் இறங்குகிறார்.கதையின் நாயகனாக மாறிவிட்ட சூரி,நிவின்பாலிக்கு இணையான மற்றொரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.நடிகை அஞ்சலி கதாநாயகியாக





















