இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில்,இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக ரொமான்ஸ் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் “2கே லவ்ஸ்டோரி”.வெட்டிங்க் போட்டோஃகிராஃபி எடுக்கும் ஒரு குழு இளைஞர்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு,அனைவரும் இரசிக்கும் வண்ணம்,
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா விழாவில், பாசி மணிகள் விற்கும் பெண் ஒருவரின் புகைப்படம் மற்றும் காணொலி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வந்தது. அவரது காந்தப் பார்வை திரைப்பட நடிகைகளைப் போன்று இருப்பதாக பலரும் கருத்துகளை தெரிவித்து வந்தனர். இதனால் ஏராளமானோர் அந்தப் பெண்ணைச் சுற்றிச் சுற்றி புகைப்படம் எடுப்பதும், பேட்டி எடுப்பதுமாக உள்ளனர்.
நடிகர் விக்ரமின் 62 ஆவது படம் வீரதீரசூரன். விஜய்சேதுபதி நடித்த பண்ணையாரும் பத்மினியும்,சேதுபதி,சிந்துபாத் ஆகிய படங்களையும் சித்தார்த் நடித்த ‘சித்தா’ படத்தையும் இயக்கிய இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இப்படத்தை இயக்கியிருக்கிறார். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்தை ஹெச்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு
தனுஷ் இயக்கத்தில் உருவான ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படம் பிப்ரவரி 21 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கடுத்து, ‘இட்லி கடை’ படத்தை இயக்கி நடித்து வருகிறார். இந்தப் படத்தில், அருண் விஜய், நித்யா மேனன், ஷாலினி பாண்டே உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, கிரண் கெளசிக் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து வருகிறார். இப்படத்தை தனுஷ் உடன் இணைந்து
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கியிருக்கும் படம் பாட்டல் ராதா.ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் பலூன் பிக்சர்ஸ் அருண்பாலாஜி ஆகியோர் தயாரித்துள்ளனர். குருசோமசுந்தரம், சஞ்சனா, ஜான்விஜய், மாறன், மற்றும் பலர் நடித்திருக்கும் படத்தின் டிரெய்லர் வெளியீட்டுவிழா சனவரி 18 அன்று சென்னையில் நடைபெற்றது. விழாவில்
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் படம் ‘குடும்பஸ்தன்’.சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் இந்த மாதம் 24 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது. இதன் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சனவரி 18 ஆம் தேதி நடைபெற்றது. நிகழ்வில்,ஆடை வடிவமைப்பாளர் மீரா பேசியதாவது…. எனக்கு இவ்வளவு பெரிய வாய்ப்பு
பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’. இதில், பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான விஷ்ணு மஞ்சு கண்ணப்பா கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நாயகியாக ப்ரீத்தி முகுந்தன் நடித்திருக்கிறார். இவர்களுடன் மோகன் பாபு, சரத்குமார், மோகன்லால், அக்ஷய் குமார், பிரபாஸ், காஜல் அகர்வால், மதுபாலா உள்ளிட்ட இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள்
மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் விடாமுயற்சி.இப்படத்தில்,த்ரிஷா, அர்ஜூன்,ரெஜினா,ஆரவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் பிப்ரவரி 6.2025 அன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம், 1997 ஆம் ஆண்டு வெளியான பிரேக்டவுன் என்கிற ஆங்கிலப்படத்தைத் தழுவி
சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், சந்தானம், அஞ்சலி, வரலட்சுமி, விஜய் ஆண்டனி (இசை) உள்ளிட்டோரின் கூட்டணியில் பாரம்பரியம் மிக்க ஜெமினி பிலிம்ஸ் சர்க்யூட் தயாரிப்பில் உருவான ‘மதகஜராஜா’ (MGR) திரைப்படம் தடைகள் பல கடந்து லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட் என்பது போல வெளியாகி இந்த பொங்கல் ரேஸில் நம்பர் 1 குதிரையாக ஓடிக்கொண்டு இருக்கிறது. 13 வருடங்களுக்கு முன் இந்தப்படம் அறிவிப்பு வெளியான
பெமி 9 நாப்கின் நிறுவனத்தின் 2025 ஆம் ஆண்டு கொண்டாட்ட நிகழ்வு மற்றும் விநியோகஸ்தர்கள் மற்றும் முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் மதுரையில் சனவரி 10 ஆம் தேதி நடைபெற்றது. இதில் நடிகை நயன்தாரா பங்கேற்று விற்பனையை அதிகரித்த முகவர்களுக்கான பரிசுகளை வழங்கினார். தொடர்ந்து அவர் விழாவில் ஆற்றிய உரையில்… என் வாழ்க்கையில் நான் நம்புகிற இரண்டு விசயங்கள் உண்டு.அது தன்னம்பிக்கையும்























