எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்தின் பூஜை செப்டம்பர் 4,2024 அன்று சென்னையில் நடைபெற்றது.அதில் நடிகர் விஜய், பூஜா ஹெக்டே, இயக்குநர் எச்.வினோத் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். செப்டம்பர் 5 ஆம் தேதி பாடல் காட்சியுடன் படப்பிடிப்பு தொடங்கியது. படத்துக்கு பெயரிடப்படாமல்
நடிகர் தனுஷ் தற்போது, இட்லி கடை படத்தை இயக்கி நடித்து வருகிறார். இந்தப் படத்தில், அருண் விஜய், நித்யா மேனன், ஷாலினி பாண்டே உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, கிரண் கெளசிக் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து வருகிறார். இப்படத்தை தனுஷ் உடன் இணைந்து ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்து வருகிறார். இப்பட்த்தின் படப்பிடிப்பு, தேனி, பொள்ளாச்சி, சென்னை ஆகிய இடங்களில்
அஞ்சலி சிவராமன், சாந்தி பிரியா, ஹ்ரிது ஹருண், டிஜே அருணாசலம் மற்றும் சரண்யா ரவிச்சந்திரன் நடிப்பில், வெற்றிமாறனின் உதவி இயக்குனரான வர்ஷா பரத்தின் இயக்கத்தில் உருவான படம் பேட் கேர்ள் (Bad Girl). அனுராக் கேஷ்யப் மற்றும் வெற்றிமாறன் இணைந்து கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி தயாரிப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா இன்று (26.1.2025) சென்னை சத்தியம் திரையரங்கில்
மலையாளத் திரையுலகின் குறிப்பிடத்தக்க இயக்குநர்களில் ஒருவர் ஷாபி.பிரபல இயக்குநர் சித்திக்கின் மருமகன் இன்னொரு மலையாள இயக்குநர் ரபியின் சகோதரர் ஆகிய அடையாளங்களும் இவருக்கு உண்டு. சனவரி 16 அன்று திடீர் உடல்நலக் குறைவு காரணமாக கொச்சியிலுள்ள தனியார் மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டார்.தீவிர சிகிச்சையில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு (சனவரி 25.2025) 11 மணியளவில்
நயன்தாரா நடித்த அறம்,ஐரா பிரபுதேவா நடித்த குலேபகாவலி,விஜய்சேதுபதி நடித்த க.பெ.ரணசிங்கம்,சந்தானம் நடித்த டிக்கிலோனா,பார்வதி நாயர் நடித்த ஆலம்பனா மற்றும் சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ,டாக்டர்,அயலான் ஆகிய படங்களைத் தயாரித்தவர் கே.ஜே.ஆர் என்று சொல்லப்படும் கொட்டப்பாடி ஜே ராஜேஷ். அயலான் திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது. அதன்பின் அவர் தயாரிப்பில் உருவான ரூபம் என்கிற படம்
இராமாயணக் கதை,திரைப்படமாக,தொலைக்காட்சித் தொடராக,இணையத் தொடராக எனப் பல்வேறு வடிவங்களில் வந்து கொண்டேயிருக்கிறது. அதில் இன்னொரு புதிய முயற்சியாக வந்திருக்கிறது ராமாயணா : தி லெஜண்ட் ஆஃப் பிரின்ஸ் ராமா.2டி அனிமேஷன் எனச் சொல்லப்படும் இருபரிமாண இயங்குபடமாக இப்படம் வந்திருக்கிறது. அயோத்தியின் அரசராக பதவி ஏற்க இருந்த இராமன் திடீரென 14 வருடங்கள் வனவாசம் போகிறார்.அங்கு,இலங்கை
தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்திய ஒன்றியம் முழுவதிலுமுள்ள அரசியல் கட்சிகளுக்குள் வாரிசு அரசியல் நிறைந்திருக்கிறது.அதை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் படம் குழந்தைகள் முன்னேற்றக் கழகம். யோகிபாபு அரசியல்வாதி.அவருக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை இருக்கிறது.இந்நிலையில்,வீட்டில் வேலை செய்ய வந்த வடமாநில பெண்ணுடன் உறவாடுகிறார்.அவருக்கும் ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது. இவர்கள்
குடும்பஸ்தன் என்ற சொல் குடும்பக் கஷ்டங்களை வெளிப்படுத்தக் கூடிய சொல்லாகப் பயன்படுத்தப்படுகிறது.இந்தப் பெயரில் வெளியாகியிருக்கும் படத்திலும் அதுவே தான் இருக்கிறது.அதேநேரம், இடுக்கண் வருங்கால் நகுக அதனை அடுத்தூர்வது அஃதொப்ப தில் எனும் குறள் வழி படம் நெடுக சிரிக்க வைத்திருக்கிறார்கள். நாயகன் மணிகண்டனும் நாயகி சான்வி மேக்னாவும் காதலித்து சாதிகடந்து திருமணம்
படத்தின் பெயரே இப்படம் என்ன சொல்லப்போகிறது? என்பதைச் சொல்லிவிடுகிறது.ஆம்,இது குடிநோயாளிகளைப் பற்றிப் பேசுகிற படம்தான். நாயகன் குருசோமசுந்தரம், கட்டுமானத் தொழிலாளி.மனைவி இரண்டு குழந்தைகள் கொண்ட அழகான குடும்பம்.ஆனால் அவருடைய குடியால் எவ்வளவு சிக்கல்கள்? அதிலிருந்து அவரை மீட்க நடக்கும் போராட்டம் அதன் விளைவுகள்தாம் படம். குருசோமசுந்தரம், குடிநோயாளி வேடத்தை அவ்வ:அவு
ஒரு கொலை,அதைச் செய்தது யார்? என்கிற காவல்துறை விசாரணை.அதிலும் அந்த விசாரணை அதிகாரி தற்போது பணியில் இல்லாமல் இடைநீக்கம் செய்யப்பட்டவர்.அவர் விசாரணையில் இறங்கும்போது என்னவெல்லாம் நடக்கின்றன? என்பதைச் சொல்லும் படங்கள் நிறைய வந்திருக்கின்றன. அந்த வரிசையில் சேர்ந்திருக்கக்கூடிய படம்தான் வல்லான். இடைநீக்கம் செய்யப்பட்ட காவலதிகாரியாக நடித்திருக்கிறார் சுந்தர்.சி.அவருடைய உயரமும்























