பெமி 9 நாப்கின் நிறுவனத்தின் 2025 ஆம் ஆண்டு கொண்டாட்ட நிகழ்வு மற்றும் விநியோகஸ்தர்கள் மற்றும் முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் மதுரையில் சனவரி 10 ஆம் தேதி நடைபெற்றது. இதில் நடிகை நயன்தாரா பங்கேற்று விற்பனையை அதிகரித்த முகவர்களுக்கான பரிசுகளை வழங்கினார். தொடர்ந்து அவர் விழாவில் ஆற்றிய
கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன்,கணவனே கண் கண்ட தெய்வம் என்பன உட்பட கணவன் செய்வதை எல்லாம் பொறுத்துக் கொண்டு வாழவேண்டும் என்கிற கருத்தியலையும், காதல் போயின் சாதல், காதல் புனிதமானது என்கிற கருத்தையும் ஒருசேர உடைத்து நொறுக்கும் வண்ணம் வந்திருக்கும் படம் காதலிக்க நேரமில்லை. காதலியைப் பிரிந்த நாயகன் ரவிமோகன்,கணவனைப் பிரிந்த நாயகி நித்யாமேனன் ஆகியோர் சந்திக்க
நாயகன் நாயகி ஆகியோருக்கிடையே முதலில் மோதல் பின்பு காதல் அதன்பின் பிரிவு என்று போகும் பல படங்கள் வந்திருக்கின்றன.இப்படத்தில் பிரிந்த பின்பு காதலி பெரிய சிக்கலில் மாட்டுகிறார்.அதிலிருந்து அவரை மீட்க முயல்கிறார் காதலன் என்கிற கதையுடன் வந்திருக்கும் படம் நேசிப்பாயா. நாயகனாக நடித்திருக்கிறார் நடிகர் முரளியின் இளையமகனும் நடிகர் அதர்வாவின் தம்பியுமான ஆகாஷ் முரளி.திரைப்படக்
கமல் நடித்த பாபநாசம் படத்தின் மையத்தை எடுத்துக் கொண்டு அதற்கு வேறு வகையில் திரைக்கதை எழுதி எடுக்கப்பட்டிருக்கும் படம் தருணம். நாயகி ஸ்முருதிவெங்கட்டுக்கும் நாயகன் கிஷன் தாஸுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடக்கவிருக்கும் நிலையில் நாயகியின் வீட்டுக்கு வரும் ராஜ் ஐயப்பா,எதிர்பாரா விதத்தில் இறந்துவிடுகிறார்.கொலைக் கணக்கில் சேரக்கூடிய அந்த மரணத்தை மறைக்க நாயகன் திட்டமிட்டு வேலை
கவின் நடிக்கும் படம் கிஸ். நடன இயக்குநர் சதீஷ் கிருஷ்ணன் இயக்கும் இந்தப் படத்தை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மே 26,2023 அன்று பூஜையுடன் துவங்கியது. சசிகுமார் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற அயோத்தி படத்தின் நாயகி ப்ரீத்தி அஸ்ரானி இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் ஒளிப்பதிவை ஹரீஷ் மேற்கொள்கிறார். படத்தொகுப்பாளராக ஆர்.சி.பிரனவ்
ஒரு சாமானியன், சர்வசக்தி வாய்ந்த பெரும் தொழிலதிபரை வீழ்த்துகிறார் என்கிற ஒற்றைவரிப் பழைய கதை என்றாலும் முழுக்க முழுக்க சிரிப்பு,கூடவே கவர்ச்சி மற்றும் இரட்டை அர்த்த வசனங்கள் ஆகியனவற்றைக் கலந்து கொடுக்கப்பட்டிருக்கும் படம் மதகஜராஜா. 2013 ஆம் ஆண்டில் வெளியாக வேண்டிய படம்.12 ஆண்டுகள் கழித்து வெளியாகியிருக்கிறது. இதனால் படத்தின் நாயகன் விஷால்,நாயகிகள் வரலட்சுமி
வெகுமக்கள் கவனத்தில் வராத மாந்தர்களைப் பற்றிய கவன ஈர்ப்பு பாலாவின் படங்களில் இருக்கும்.வணங்கான் படம் மாற்றுத்திறனாளிகளின் வலியைப் பேசுகிற படமாக வந்திருக்கிறது. கன்னியாகுமரியில் வசிக்கும் நாயகன் அருண்விஜய், காதுகேட்காத வாய்பேச முடியாதவர்.கிடைக்கும் வேலைகளைச் செய்து கொண்டு தங்கை ரிதாவுடன் வசித்து வருகிறார்.மாற்றுத்திறனாளிகள் விடுதியின் பாதுகாவலர் பணிக்குச்
மாவட்ட ஆட்சியராக இருக்கும் நாயகன் ராம்சரண் எடுக்கும் நடவடிக்கைகளால் மாநில அமைச்சரான எஸ்.ஜே.சூர்யாவின் கோபத்தைச் சம்பாதிக்கிறார்.அமைச்சராக இருந்த அவர் முதலமைச்சராகி மாவட்ட ஆட்சியரை மாற்றும் கோப்பில் கையெழுத்திடும் நேரத்தில் தேர்தல் அறிவிப்பு வந்துவிடுவதால் அவர் பதவி அதிகாரமற்றதாகிவிடுகிறது.எஸ்.ஜே.சூர்யா தேர்தலில் வென்று மீண்டும் முதலமைச்சரானாரா? இல்லையா? என்பதை விவரிக்கும்
தமிழ்நாட்டின் பிறபகுதிகளிலிருந்து சென்னைக்கு வாழ வந்திருப்போரை அவர்களது சொந்த ஊரில் மெட்ராஸ்காரன் என்று அழைப்பார்கள்.அப்படிப்பட்ட ஒருவரைக் கதைநாயகனாகக் கொண்டிருப்பதால் இந்தப்படத்துக்கு அந்தப்பெயர். சென்னையில் வசிக்கும் நாயகன் ஷேன் நிகம், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தன்னுடைய சொந்த கிராமத்தில் தனது திருமணத்தை நடத்த விரும்புகிறார். அதற்கான வேலைகள் உற்சாகமாக
இவ்வாண்டு தமிழர் திருநாளாம் தைப் பொங்கலையொட்டி ஏழு திரைப்படங்கள் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. பாலா இயக்கத்தில் அருண்விஜய் கதாநாயகனாக நடித்திருக்கும் வணங்கான்,சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் கதாநாயகனாக நடித்திருக்கும் மதகஜராஜா,ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் கதாநாயகனாக நடித்திருக்கும் கேம்சேஞ்சர்,கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம்ரவி கதாநாயகனாக நடித்திருக்கும் காதலிக்க






















