September 29, 2026
Home Articles posted by cadmin (Page 89)
சினிமா செய்திகள்

உதயநிதி பேச்சு ரஜினி மறுப்பு – விவரம்

நடிகர் ரஜினிகாந்த் இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.சவுபின் ஷாயிர், நாகர்ஜுனா, ஸ்ருதிஹாசன், சத்யராஜ், உபேந்திரா உள்ளிட்ட பல நடிகர்கள் இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.இந்தப் படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அன்பறிவு சண்டைப்பயிற்சி இயக்குநர்களாகப்
கட்டுரைகள்

சினிமாவில் சாதியம் ஆரோக்கியமா? ஆபத்தா?

வாழை படத்தில் ஒரு காட்சி. வாழை மரத் தோப்புக்குள் ஒரு மரத்திலிருந்து ஒரு பழத்தைப் பிய்த்துச் சாப்பிடுவான் ஒரு சிறுவன்.அதைப் பார்த்ததும் தோட்டத்து உரிமையாளர், அச்சிறுவனை அடித்துவிட்டு யார் வீட்டுத் தோட்டத்துல வந்து யார்? சாப்பிடுறது? என்று திட்டுவார். இந்தக் காட்சி இந்தப் பொருளிலேயே புரிந்துகொள்ளப்பட்டதா என்றால்? இல்லை. தோட்டக்காரரின் உருவத்தையும் மீசையையும் வைத்து அவரை ஒரு
சினிமா செய்திகள்

இயக்குநர் தயாரிப்பாளர் மோதல் – சிக்கலில் மதராஸி படம்

இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் மதராஸி. இதுவரை திரையில் தோன்றியிராத மிரட்டலான அதிரடி ஆக்சன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். தென்னிந்தியா இளைஞர்களின் மனதைக் கொள்ளை கொண்ட, கன்னட நடிகை ருக்மணி வசந்த் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். துப்பாக்கி படத்திற்குப் பிறகு மீண்டும் இப்படத்தில் ஏ ஆர் முருகதாசுடன்
விமர்சனம்

சப்தம் – திரைப்பட விமர்சனம்

ஈரம் படத்தில் தண்ணீரில் பேய் இருக்கிறதெனச் சொல்லி வெற்றி பெற்ற இயக்குநர் அறிவழகன் ஒலியில் பேய் என்று சொல்லி பயமுறுத்த முனைந்திருக்கும் படம் சப்தம். நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள மருத்துவக் கல்லூரி ஒன்றில் மூன்று மாணவர்கள் மர்மமான முறையில் இறக்கிறார்கள். அதனால், அந்தக் கல்லூரியில் அமானுஷ்ய சக்தி இருப்பதாகத் தகவல் பரவுகிறது. இதனால் மாணவர்கள் மற்றும் பெற்றோர் அச்சம்
விமர்சனம்

கூரன் – திரைப்பட விமர்சனம்

உலகம் உயிர்களுக்கானது மனிதர்க்கு மட்டுமன்று என்றொரு புகழ்பெற்ற சொல்லாடல் உண்டு.அதன் திரைவடிவமாக வந்திருக்கும் படம் கூரன்.கூரன் என்றால் தமிழ் அகராதியில் நாய் என்று அர்த்தமாம் மகிழுந்து ஒன்றினால் தனது குழந்தை (நம் பார்வையில் நாய்க்குட்டி) கொல்லப்பட்டுவிட அந்தக் கொலைக்கு நீதி கேட்டு ஒரு நாய் போராடுவதுதான் இந்தப்படம்.அது எப்படி முடியும்? என்கிற கேள்விக்கான விடைதான் திரைக்கதை.
செய்திக் குறிப்புகள்

இளையராஜா சொல்வது சரியா? – சட்டநிபுணர் கருத்து

இசையமைப்பாளர் இளையராஜா பாடல்களை அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது என்று அறிவித்திருக்கிறார்.இதனால், பணம் போட்டு படம் எடுக்கும் தயாரிப்பாளருக்கு இல்லாத உரிமை எப்படி இசையமைப்பாளருக்கு மட்டும் இருக்கும்? என்கிற எதிர்ப்புக் குரல்களும் எழுந்து வருகின்றன. இந்தச் சிக்கலுக்கு சரியான தீர்வு இதுவரை எட்டப்படாமல் இருக்கிறது. இந்நிலையில், திரைப்பட இசை மற்றும் பாடல்கள், தனிப்
சினிமா செய்திகள்

சப்தம் படம் நேற்று வெளியாகவில்லை ஏன்? – பரபரப்பு தகவல்கள்

இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சப்தம்’. இந்தப்படத்தில் ஆதி கதாநாயகனாக நடித்துள்ளார்.‘ஈரம்’வெற்றிக்குப் பிறகு 15 வருடங்கள் கழித்து இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றியுள்ள படம் இது என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. இந்தப் படத்தில் கதாநாயகியாக லட்சுமி மேனன் நடிக்க முக்கிய வேடங்களில் சிம்ரன், லைலா,எம்.எஸ்பாஸ்கர், ராஜீவ் மேனன், ரெடின்
விமர்சனம்

அகத்தியா – திரைப்பட விமர்சனம்

பேய்ப்படங்களுக்குக் குறைந்தபட்சப் பாதுகாப்பு உண்டு என்பதால்,அதை மையமாகக் கொண்டு அதனுடன் பழங்காலம்,சித்தமருத்துவம்,அரிய மருந்து உள்ளிட்ட விசயங்களைக் கலந்து கொடுக்கப்பட்டிருக்கும் படம் அகத்தியா. திரைப்படத்துறையில் கலை இயக்குநராக இருக்கும் நாயகன் ஜீவா,ஒரு பழங்கால அரண்மனையை வாடகைக்கு எடுத்து அதில் சில மாற்றங்கள் செய்து காட்சிப்பொருளாக்க முனைகிறார்.அப்போது நடக்கும் சில அதிரடி
செய்திக் குறிப்புகள்

இதுதான் என் கனவு – ஸ்வீட்ஹார்ட் யுவன் பேச்சு

ஸ்வீட்ஹார்ட் திரைப்படத்தில் ரியோ ராஜ், கோபிகா ரமேஷ், ரஞ்சி பணிக்கர், ரெடின் கிங்ஸ்லி, அருணாசலேஸ்வரன், சுரேஷ் சக்கரவர்த்தி, துளசி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பாலாஜி சுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை தமிழரசன் மேற்கொள்ள, கலை இயக்கத்தை சிவசங்கர் கவனித்திருக்கிறார். காமெடி வித்
விமர்சனம்

சுழல் 2 – இணையத் தொடர் விமர்சனம்

2022 இல் வெளியாகி வரவேற்பைப் பெற்ற சுழல் இணையத் தொடரின் தொடர்ச்சியாகவே சுழல் 2 வெளியாகியிருக்கிறது.மையக்கதையில்தான் தொடர்ச்சியே தவிர திரைக்கதை மற்றும் காட்சியமைப்புகள் புதிதாக இருக்கின்றன. பார்த்திபன் ஒரு தொழிற்சங்கத்தலைவர். அவருடைய மகள்கள் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் கோபிகா ரமேஷ். திடீரென ஒருநாள் பார்த்திபனின் இளையமகள் காணாமல் போகிறார். அவர் எங்கு போனார்? என்னவானார்? என்று