சிவகார்த்திகேயன் நடித்த சீமராஜா தற்போது வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தைத் தொடர்ந்து ராஜேஷ் இயக்கும் படமொன்றிலும் இன்றுநேற்றுநாளை பட இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் ஒருபடம் ஆகியனவற்றில் நடித்துக்கொண்டிருக்கிறார். இப்படங்களைத் தொடர்ந்து இரும்புத்திரை பட இயக்குநர் மித்ரன் இயக்கத்தில்
2008 ஆம் ஆண்டு விஜய் நடித்த குருவி படத்தின் தயாரிப்பாளராக திரைத்துறைக்குள் வந்தார் உதயநிதி. 2012 இல் ராஜேஷ் இயக்கிய ஒருகல் ஒருகண்ணாடி படத்தின் மூலம் ந்டிகராகவும் அறிமுகமானார். அதன்பின் வரிசையாகப் படங்களில் நடித்துகொண்டிருக்கிறார். அண்மைக்காலமாக புகழ்பெற்ற இயக்குநர்களின் படங்களில் நடிப்பது என்று முடிவெடுத்திருக்கிறார் போலும். பிரியதர்ஷன் இயக்கத்தில் நிமிர் படத்தில்
விஜய் நடித்த ‘தெறி’, ‘மெர்சல்’ ஆகிய படங்களை இயக்கியவர் அட்லி. தெறி வெற்றி என்பதால் மெர்சல் படத்தை இயக்கும் வாய்ப்பு அட்லிக்குக் கிடைத்தது.மெர்சல் வெளியான போது பலத்த சர்ச்சைகளைச் சந்தித்தது. அப்படம் வசூல் ரீதியாகப் பெரும் வெற்றியடைந்தது என்று சொல்லப்பட்டாலும் படத்தைத் தயாரித்த நிறுவனம் பெரும் பின்னடைவைச் சந்தித்ததாகச் சொல்கிறார்கள். இந்நிலையில் மீண்டும் விஜய் நடிக்கும்
ஆதிக்ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்த அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்தைத் தயாரித்தவர் மைக்கேல் ராயப்பன். இவர், சிம்புவால் தனக்கு ரூ.20 கோடி நட்டம் ஏற்பட்டதாக தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்தார். சிம்பு 60 நாட்கள் தேதி கொடுத்துவிட்டு 27 நாட்கள் மட்டுமே நடித்துக் கொடுத்தார். டூப் நடிகரை வைத்து பல காட்சிகளை படமாக்கினோம். படம் முடிந்த நிலையில் அதை இரண்டு
தமிழ்த் திரைப்படக் கலைஞர்கள் சார்பில் கலைஞருக்கு நினைவஞ்சலி கூட்டம் நேற்று நடந்தது. இதில் இயக்குநர் வெற்றிமாறன், கரு.பழனியப்பன், பா.ரஞ்சித், நடிகர் ராதாரவி உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினார்கள். இயக்குநர் பா.ரஞ்சித் பேசும்போது:- என் தந்தை தீவிர தி.மு.க ஆதரவாளர். அவர் கலைஞரின் தீவிர ரசிகர். முக்கியமாக கலைஞரின் பராசக்தி வசனங்களை பேசிக் காட்டி மகிழ்வார். பராசக்தி படம் என்
பவன் கல்யாண் இயக்கத்தில் 2013-ம் ஆண்டு வெளியான தெலுங்குப் படம் ‘அத்தரண்டிகி தாரேதி’. சமந்தா மற்றும் பிரணிதா இரண்டு நாயகிகள் இந்தப் படத்தில் நடித்தனர். நதியா, பொமன் இரானி, பிரம்மானந்தம் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர். பெரிய வெற்றியைப் பெற்ற இந்தப் படம், தமிழில் எடுக்கப்படுகிறது. சுந்தர். சி இந்தப் படத்தை இயக்க, சிம்பு நாயகனாக நடிக்கிறார். சமந்தா நடித்த
தினேஷ் செல்வராஜ் என்பவரது இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிக்கும் புதிய படம் `துப்பாக்கி முனை’. இந்தப் படத்தில், விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்கிறார். கலைப்புலி தாணு தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, எல்.வி முத்துகணேஷ் இசையமைக்கிறார். ராசாமதி படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தின் டீசரை, செப்டம்பர் 16 மாலை இயக்குநர் கவுதம்மேனன் வெளியிட்டார். டீசரில்
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் 2.0. எந்திரன் படத்தின் 2ம் பாகமாக இப்படம் உருவாகியுள்ளது. லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் அக்ஷய் குமார், எமி ஜாக்சன், கலாபவன் சஜான், ரியாஸ் கான், சுதன்சூ பாண்டே உள்பட பலர் நடித்துள்ளனர். செப்டம்பர் 13 அன்று இப்படத்தின் டீசர் வெளியானது. வெளியானது முதல், தொடர்ந்து பல சாதனைகளை படைத்துள்ளது. தமிழ்,
த்ரிவிக்ரம் இயக்கத்தில் பவன் கல்யாண், சமந்தா, ப்ரணிதா, நதியா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான தெலுங்குப் படம் ‘அத்திரண்டிகி தாரேதி’. 2013-ம் ஆண்டு வெளியான படங்களில் அதிக வசூல் செய்த படம் என்ற மாபெரும் சாதனையை நிகழ்த்தியது. 4 நந்தி விருதுகள் உட்பட பல்வேறு விருதுகளையும் வென்றது. மேலும், இந்தியில் ரீமேக் செய்யப்பட்டது மட்டுமன்றி கன்னடம், பெங்காலி மொழிகளில் ரீமேக்கும்
விஜய் ரசிகர் மன்றத்தின் அகில இந்திய தலைவர் ஆனந்த், புதுச்சேரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான இவரது மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி புதுச்சேரியை அடுத்த நாவற்குளம் பகுதி அருகே உள்ள சங்கமித்திரா திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதில் விஜய் கலந்துகொள்கிறார் என்பதால், புதுச்சேரியில் உள்ள விஜய் ரசிகர்கள், அவரை வரவேற்க, கட்அவுட், சுவரொட்டிகள் என திரும்பிய பார்க்கும் இடமெல்லாம்























