Home Articles posted by cadmin (Page 534)
சினிமா செய்திகள் நடிகர்

விஸ்வாசம் படத்தில் அஜித்துக்கு இரட்டைவேடம் என்பது உண்மையா?

அஜித் நடிப்பில் சிவா இயக்கி வரும் படம் ‘விஸ்வாசம்’. வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து நான்காவது முறையாக இந்தக் கூட்டணி இணைந்துள்ளது. அஜித் நடிப்பில் வெளியான ‘விவேகம்’ படத்தைத் தயாரித்த சத்யஜோதி ஃபிலிம்ஸ், இந்தப் படத்தையும் தயாரிக்கிறது. இந்தப் படத்தில்,நாயகியாக நயன்தாரா
சினிமா செய்திகள் நடிகர்

சென்றாயன் வெளியேற்றம் – கமல் மீது கோபம் கொண்ட சிம்பு

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ்-2 நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும், ஒருவர் வெளியேற்றப்பட்டு வருகிறார். அதன்படி இதுவரை ஷாரிக், பொன்னம்பலம், மஹத், டேனியல், வைஷ்ணவி, நித்யா உள்ளிட்ட 8 பேர் இதுவரை வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள். அதன்படி இந்த வார வெளியேற்றத்தில் மும்தாஜ், ஜனனி, சென்றாயன், ஐஸ்வர்யா, விஜயலட்சுமி ஆகியோர் இருக்கின்றனர். இந்த வாரம் ஐஸ்வர்யா
செய்திக் குறிப்புகள்

உங்களை சுற்றி இருப்பவர்களுக்கு நல்லது செய்யுங்கள் – கமலை வெளுத்த தயாரிப்பாளர்

கமல் நடித்த பட்டாம்பூச்சி, தாம்பத்யம் ஒரு சங்கீதம், இவர்கள் வருங்கால தூண்கள் உள்பட 18 படங்களை தயாரித்தவர் ஆர்.ஆர்.பிலிம்ஸ் ரகுநாதன். இவருடைய 19-வது தயாரிப்பாக, உருவாகியிருக்கும் படம் தான் ‘மரகதக்காடு’. முழுக்க முழுக்க உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப்படத்தில் அஜய், ராஞ்சனா, ஜெயஸ்ரீ, மலையாள டைரக்டர் இலியாஸ் காத்தவன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
செய்திக் குறிப்புகள்

சமரசமில்லாத படம் பரியேறும் பெருமாள் – பா.ரஞ்சித் பெருமிதம்

இயக்குநர் பா.இரஞ்சித் தயாரித்திருக்கும் முதல் படம் “பரியேறும் பெருமாள்”. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் ராம், “பரியேறும் பெருமாள்” இயக்குநர் மாரி செல்வராஜ், இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், நடிகர் கதிர், நடிகை கயல் ஆனந்தி, நகைச்சுவை நடிகர் யோகிபாபு, லிஜீஸ், ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர், எடிட்டர் செல்வா ஆர்.கே., கலை இயக்குநர்
சினிமா செய்திகள்

பிக்பாஸ் வீடு ஒரு மூடர்கூடம் – இயக்குநர் கருத்தால் சர்ச்சை

பிக்பாஸ்-2 நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும், ஒருவர் வெளியேற்றப்பட்டு வருகிறார். அதன்படி இதுவரை ஷாரிக், பொன்னம்பலம், மஹத், டேனியல், வைஷ்ணவி, நித்யா உள்ளிட்ட 8 பேர் இதுவரை வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள். அதன்படி இந்த வார வெளியேற்றத்தில் மும்தாஜ், ஜனனி, சென்றாயன், ஐஸ்வர்யா, விஜயலட்சுமி ஆகியோர் இருக்கின்றனர். இந்த வாரம் ஐஸ்வர்யா வெளியேற்றப்படுவார் என்று எண்ணிக் கொண்டிருந்த
சினிமா செய்திகள் நடிகை

ஓவியா பெயர் சொல்லி மோசடி – உடனே விளக்கமளித்த ஓவியா

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நவம்பர் 24 ,2018 அன்று இசைத்திருவிழா நடக்கவிருக்கிறது. அவ்விழாவில் தமிழகத்திலிருந்து பிக்பாஸ்2 புகழ் பாடகி ரம்யா, சக்திஶ்ரீகோபாலன், பாடகர் அந்தோணிதாசன், நடிகை ரம்யாநம்பீசன் உள்ளிட்ட பலரோடு நடிகை ஓவியாவும் கலந்து கொள்வதாக விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது. சமூக வலை தளங்களில் பரவிய அந்த விளம்பரத்தைப் பார்த்த நடிகை ஓவியா, நான் இந்த நிகழ்ச்சியில்
சினிமா செய்திகள் நடிகர்

கடைசி நேர நெருக்கடியில் தனுஷை அதிர வைத்த எஸ்.ஜே.சூர்யா

ராஜ்கிரண் நடித்த பவர்பாண்டி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் நடிகர் தனுஷ். அதன்பின், கெளதம் மேனன் இயக்கத்தில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’, பாலாஜி மோகன் இயக்கத்தில் ‘மாரி 2’, வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வடசென்னை’ மற்றும் ‘த எக்ஸார்டினரி ஜர்னி ஆஃப் த பஹிர்’ ஆகிய படங்களில் நடித்தார். இவற்றைத் தொடர்ந்து அடுத்த படத்தை இயக்குகிறார். அந்தப்படத்தில் அவரே நாயகன். செப்டம்பர் 6
சினிமா செய்திகள் நடிகர்

சர்கார் பாடல் விழா இங்கே நடக்கிறதா? வியப்பில் திரையுலகம்

விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் பாடல்கள் அக்டோபர் 2 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருக்கிறார்கள். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கம் சன் பிக்சர்ஸ் தயாரிப்பு ஆகியனவற்றால் மிகப் பெரிய படமாகத் தயாராகிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் அப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவையும் பெரிதாக நடத்தத் திட்டமிட்டு வருகிறார்களாம். இதுவரை யாரும் செய்யாத மாதிரி பெரிதாகச் செய்யவேண்டும் என்பதால்
சினிமா செய்திகள் நடிகர்

ரஜினியின் பேட்ட பெயர் குறித்து பா.இரஞ்சித் கருத்து இதுதான்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் புதிய படத்துக்கு பேட்ட என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இந்தப்படத்தின் பெயர் இன்று ( செப்டம்பர் 7) மாலை ஆறு மணிக்கு வெளியிடப்பட்டது. அப்போதிருந்து அதுபற்றி பலரும் கருத்து சொல்லி வருகின்றனர். ரஜினியின் முந்தைய படங்களான கபாலி, காலா ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் பா.ரஞ்சித் இப்படத்தின் பெயர் பற்றிக்
சினிமா செய்திகள்

ரஜினி படத்தின் பெயர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் தயாராகி வருகிறது ‘2.0’. இந்தப் படத்தில், எமி ஜாக்சன் மற்றும் அக்‌ஷய் குமார் இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம், வருகிற நவம்பர் 29-ம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ‘2.0’ படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு