ரஜினியின் பேட்ட பெயர் குறித்து பா.இரஞ்சித் கருத்து இதுதான்
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் புதிய படத்துக்கு பேட்ட என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இந்தப்படத்தின் பெயர் இன்று ( செப்டம்பர் 7) மாலை ஆறு மணிக்கு வெளியிடப்பட்டது.
அப்போதிருந்து அதுபற்றி பலரும் கருத்து சொல்லி வருகின்றனர்.
ரஜினியின் முந்தைய படங்களான கபாலி, காலா ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் பா.ரஞ்சித் இப்படத்தின் பெயர் பற்றிக் கூறியிருப்பதாவது….
செம டைட்டில் சூப்பர் ஸ்டாருக்கு ஏற்ற பக்கா மாஸ் படக்குழுவினருக்கு வாழ்த்துகள் பெரும் மகிழ்ச்சி
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.











