Home Posts tagged Karthick Subbaraj
செய்திக் குறிப்புகள்

29 படத்தில் இணைந்தது ஏன்? – லோகேஷ்கனகராஜ் வெளிப்படை

மேயாதமான்,ஆடை,குலுகுலு ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ’29’ திரைப்படத்தில் விது, பிரீத்தி அஸ்ராணி, மகேந்திரன், அவினாஷ், ஷெகனாஸ் ஃபாத்திமா, பிரேம் குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப்படத்திற்கு
செய்திக் குறிப்புகள்

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்துக்குக் கடவுள் ஆசீர்வாதம் – கார்த்திக்சுப்புராஜ் பேச்சு

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், ஸ்டோன்பெஞ்ச் பிலிம்ஸ் கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில், ரெட் ஜெயின்ட் மூவீஸ் வெளியீட்டில் இராகவா லாரன்ஸ் மற்றும் எஸ் ஜே சூர்யா உள்ளிட்டோர் நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 10 அன்று வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்திருக்கும் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ திரைப்படத்தின் இணை தயாரிப்பாளர்கள் கல்ராமன் எஸ் சோமசேகர், கல்யாண்
சினிமா செய்திகள்

10 கோடி நட்டம் – ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் சோகம்

இராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா ஆகிய இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ள ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் நவம்பர் 10 ஆம் தேதி வெளியானது.கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களுடன் திரையரங்குகளில் இருந்துகொண்டிருக்கிறது. நடிகர் ரஜினிகாந்த் உட்பட ஏராளமானோர் படத்தைப் பார்த்துப் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். இதனால் படத்தில் நடித்தோர் மகிழ்ச்சியில்
செய்திக் குறிப்புகள்

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் பட பாடல்விழா தொகுப்பு

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஸ்டோன்பெஞ்ச் பிலிம்ஸ் தயாரிப்பில் பான்-இந்தியா படமாக உருவாகியிருக்கும் படம் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’. இப்படத்தில் ராகவாலாரன்ஸ்,எஸ்.ஜே.சூர்யா, நிமிஷா சஜயன்,ஷைன்டாம்சாக்கோ உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு இசை சந்தோஷ்நாராயணன், ஒளிப்பதிவு எஸ்.திருநாவுக்கரசு,படத்தொகுப்பு ஷஃபிக் முகமது அலி,சண்டை பயிற்சி: திலிப் சுப்புராயன்,கலை
சினிமா செய்திகள்

ஆர்யா படத்துக்குப் போன முத்தையா அதிரடியாக மாற்றிய விஷால்

விஷால் இப்போது லத்தி படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து அதற்குப் பிறகான வேலைகள் தொடங்கியிருக்கின்றன. இதற்கடுத்து அவர் ஆதிக்ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் மார்க் ஆண்டனி படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்று சொல்லப்படுகிறது. இப்படங்களுக்கு அடுத்து இயக்குநர் முத்தையா இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவிருப்பதாகவும் அப்படத்தை
செய்திக் குறிப்புகள்

பீட்சா படப்பிடிப்பில் அழுதுவிட்டேன் – 777 சார்லி படநிகழ்வில் கார்த்திக்சுப்புராஜ் தகவல்

‘அவனே ஸ்ரீமன்நாராயணா’ என்ற பன்மொழி திரைப்படத்தில் கடைசியாக நடித்த கன்னட நடிகர் ரக்ஷித், தற்போது தனது தயாரிப்பு நிறுவனமான பரம்வா ஸ்டுடியோஸின் சார்பில் 777 சார்லியை தயாரித்துள்ளதோடு தர்மாவாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இயக்குநர் கிரண்ராஜ்.கே இயக்கத்தில், ரக்‌ஷித் ஷெட்டி நடித்துள்ள இப்படம், ‘சார்லி’ என்ற நாய்க்குட்டி மற்றும் அதன் நண்பன்
சினிமா செய்திகள்

பேச்சுவார்த்தை தோல்வி – ஜகமே தந்திரம் வெளியீட்டுத்தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‘ஜகமே தந்திரம்’. இந்தப் படத்தில் ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி, லால் ஜோஸ், கலையரசன், ராசுக்குட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். ரிலையன்ஸ் நிறுவனம் வழங்க ஒய் நாட் ஸ்டுடியோஸ் ‘ஜகமே தந்திரம்’ படத்தைத்
சினிமா செய்திகள்

விக்ரமின் கோப்ரா படம் தள்ளிவைப்பு – படக்குழு அதிர்ச்சி

விக்ரம் இப்போது, அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா.மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படம் ஆகியனவற்றில் நடித்துக் கொண்டிருக்கிறார். கோப்ரா படத்தில், ஸ்ரீநிதி ஷெட்டி,கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், கே.எஸ்.ரவிகுமார், மிருணாளினி உள்ளிட்ட பலர் விக்ரமுடன் நடித்துள்ளனர். ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்து வரும் இந்தப் படத்துக்கு
சினிமா செய்திகள்

ஷங்கருடன் இணையும் கார்த்திக் சுப்புராஜ் – பரபரக்கும் புதிய தகவல்

கமல் நடிக்கும் இந்தியன் 2 படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார் ஷங்கர். அப்படம் பல காரணங்களால் தடைபட்டிருக்கிறது. இந்நிலையில், ஷங்கர் இயக்கவிருக்கும் புதியபடம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு பிப்ரவரி 12 ஆம் தேதி வெளியானது. அதில், இயக்குநர் ஷங்கர் – தெலுங்கு நடிகர் ராம் சரண் – தயாரிப்பாளர் தில் ராஜு இணைந்துள்ள புதிய படம் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டு தமிழ், தெலுங்கு மற்றும்
சினிமா செய்திகள்

ஜகமே தந்திரம் ஓடிடியில் வெளியிட முடியாது – ஏன்?

தனுஷ் நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் படம் ‘ஜகமே தந்திரம்’.கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி, லால் ஜோஸ், கலையரசன், ராசுக்குட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். ரிலையன்ஸ் நிறுவனம் வழங்க ஒய் நாட் ஸ்டுடியோஸ் ‘ஜகமே