Home Articles posted by cadmin (Page 410)
சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயனின் அடுத்த இயக்குநர் இவர்தான்

சிவகார்த்திகேயன் இப்போது இன்றுநேற்றுநாளை ரவிக்குமார் இயக்கும் அயலான்,கோலமாவு கோகிலா நெல்சன் இயக்கும் டாக்டர் ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவ்விரண்டு படங்களில் டாக்டர் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்துவிட்டது என்று சொல்லப்படுகிறது. அயலான் படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில
சினிமா செய்திகள்

உறுதியானது விஜய் சசிகுமார் கூட்டணி

விஜய் இப்போது மாஸ்டர் படத்தை முடித்துவிட்டார். அப்படம் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இப்போதுள்ள கொரொனா வைரஸ் சிக்கலால் பட வெளீயீடு தள்ளிப்போகும் என்ரு சொல்லப்படுகிறது. விஜய்யின் அடுத்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவிருப்பதாகவும் அப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவிருப்பதாகவும் உறுதிப்படுத்தப்படாத பேச்சு இருக்கிறது. இந்நிலையில் அதற்கடுத்து
சினிமா செய்திகள்

அமலா பால் இரண்டாவது திருமணம் – புகைப்படங்கள் நீக்கத்தால் மர்மம்

தமிழில் ‘மைனா’ படம் மூலம் புகழ்பெற்று முன்னணி நடிகையாக உயர்ந்தவர் அமலாபால். தெய்வத்திருமகள், வேட்டை, தலைவா, நிமிர்ந்து நில், வேலை இல்லாப் பட்டதாரி, அம்மா கணக்கு, திருட்டுப் பயலே-2 உள்பட பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். ஆடை படத்தில் உடைகள் எதுவும் அணியாமல் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். அமலாபாலுக்கும், இயக்குநர் விஜய்க்கும் 2014 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.பின்னர்
சினிமா செய்திகள்

1990 இல் கமல் செய்த செயல் – வியந்து பாராட்டும் இயக்குநர்

தமிழ்த்திரையுலகில் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதில் முன்னோடி கமல்ஹாசன். அவர் 1990 ஆம் ஆண்டு செய்த ஒரு செயலை வியந்து பாராட்டியிருக்கிறார் இயக்குநர் அஜயன்பாலா. அவர் எழுதிய பதிவில்…. உண்மையில் கமல் தமிழ் சினிமாவுக்கு ஒரு இன்னோவேட்டர்தான். காலையில் மைக்கேல் மதனகாமராஜன் ( திரிபு- காமேஸ் சீக்வன்சுக்காக) பார்த்தபோது தான் கவனித்தேன். பாரின் ரிடர்ன் கமல் காரில்
சினிமா செய்திகள்

அநியாயமா கொன்னுட்டாங்க நல்லாவே இருக்கமாட்டாங்க – சேரன் சாபம்

இயக்குநர் சேரன் கதாநாயகனாக நடித்த படம் ராஜாவுக்கு செக். சாய் ராஜ்குமார் எழுதி இயக்கியிருந்தார்.மலையாளத் திரையுலகின் பிரபல தயாரிப்பாளர்களான சோமன் பல்லாட் மற்றும் தாமஸ் கொக்காட் ஆகியோர் தயாரித்திருந்தனர்.இப்படத்தில், சிருஷ்டி டாங்கே சரயூ மோகன், நந்தனா வர்மா, இர்பான் உட்பட பலர் நடித்திருந்தார்கள். இப்படம் சனவரி 24 அன்று வெளியானது. நல்ல விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல்
சினிமா செய்திகள்

திரைப்படத்தில்தான் ஹீரோ சம்பவ இடத்தில் அவர் ஒரு சாட்சி – கமலைக் கடுமையாக விமர்சிக்கும் அதிமுக

இந்தியன் 2 படப்பிடிப்புத் தளத்தில் பிப்ரவரி 19 ஆம் தேதி இரவு நடந்த விபத்தில் ஓர் உதவி இயக்குநர் உட்பட மூவர் உயிரிழந்தனர். இது தொடர்பாக நடிகர் கமலிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதற்கு அவருடைய கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அதன்பின் மார்ச் 18 அன்று விபத்து நடந்த இடத்தில் நடித்துக் காட்ட கமலுக்கு காவல்துறையினர் அழைப்பு விடுத்தனர். அதற்கு எதிராக நீதிமன்றம் சென்று விலக்கு
கட்டுரைகள்

ஐந்து படங்களில் அனைவரையும் கவர்ந்தவர் – கார்த்திக் சுப்புராஜ் பிறந்தநாள் சிறப்பு

கனவுகளையே உணவாகக் கொண்டு உலாவரும் படைப்பு மனதினருக்கு முன்னோடி இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். 2012 அக்டோபர் 12 ஆம் தேதி எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி வெளீயான படம் பீட்சா. வெளியான நாள் முதலே பெரிதும் கவனம் ஈர்த்தது அந்தப்படம். இன்றைக்குப் புகழ்பெற்றிருக்கும் விஜய்சேதுபதி அந்தப்படத்தின் நாயகன், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் முதல்படம் அது. அந்தப்படத்தின் சிறந்த வெற்றி
சினிமா செய்திகள்

விஜய் 65 ஆவது பட இயக்குநர் இவர்தான் – விக்கிபீடியாவில் பரவிய வதந்தி

விஜய்யின் 64 ஆவது படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து அதற்குப் பிறகான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. மாஸ்டர் படம் ஏப்ரல் 9 ஆம் தேதி திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, விஜய்யின் அடுத்த படத்தை இயக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு
சினிமா செய்திகள்

ஓ மை கடவுளே படத்தால் நிகழ்ந்த ஆச்சரியங்கள் – படக்குழு ஆனந்தம்

பிப்ரவரி 14 அன்று வெளியான படம் ஓ மை கடவுளே. புது இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அசோக்செல்வன், ரித்திகாசிங் சிறப்புத் தோற்றத்தில் விஜய்சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப்படம் தமிழக திரையரங்குகளில் மட்டும் சுமார் பத்துகோடி வசூல் செய்திருக்கிறதாம்.  அசோக்செல்வன் நடித்து இவ்வளவு வசூல் என்பது பெரிய ஆச்சரியம் என்றால் அதுமட்டுமின்றி இப்படத்தின் தொலைக்காட்சி
சினிமா செய்திகள்

கமலுக்கு எதிராக வரிந்து கட்டிய காவல்துறை – நீதிமன்றத்தில் பரபரப்பு

ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்து வரும் திரைப்படம் ‘இந்தியன் 2’. இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் 19 அம் தேதி ஈவிபி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்ற போது ராட்சத கிரேன் அறுந்து விழுந்ததில் உதவி இயக்குநர் உள்ளிட்ட மூன்று பேர் பலியானார்கள். இந்த விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் மார்ச் 18 ஆம் தேதி விபத்து நடைபெற்ற ஈவிபி