Home Articles posted by cadmin (Page 408)
சினிமா செய்திகள்

அருவா பெயரில் எந்த மாற்றமுமில்லை – படக்குழு உறுதி

மார்ச் 1,2020 மாலை 4 மணிக்கு சூர்யா 39 படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.அதன்படி,சூர்யா 39 ஆவது படத்தை ஹரி இயக்குகிறார். அந்தப்படத்துக்கு அருவா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது.இப்படத்துக்கு இசை இமான். முதன்முறையாக அவர் சூர்யா
சினிமா செய்திகள்

கெளதம்கார்த்திக்கின் புதியபடம்

குட்டிப்புலி, கொம்பன், மருது, கொடிவீரன், தேவராட்டம் ஆகிய ஐந்து படங்களை இயக்கியிருக்கும் முத்தையா, அடுத்து விஷால் அல்லது கார்த்தி நடிக்கும் படத்தை இயக்கவிருக்கிறார் என்று சொல்லப்பட்டது. ஆனால் சில காரணங்களால் அவ்விருவரையும் வைத்து எடுக்கவேண்டிய படங்கள் தள்ளிக் கொண்டே போவதால் உடனடியாக கெளதம்கார்த்திக்கை வைத்து புதிய படமென்றைத் தொடங்கவிருக்கிறாராம். இப்படத்தைத் தயாரிக்க
சினிமா செய்திகள்

தடுமாறிய விஷால் படம் தாங்கிப் பிடித்த தனுஷ் மேனேஜர்

விஷால் நடிக்கவிருக்கும் புதிய படமொன்றைத் தயாரிக்க தயாரிப்பாளர் கிடைப்பதில் பல்வேறு சிக்கல்கள். அடிக்கடி மாறும் அப்படத்தின் தற்போதைய நிலை இதுதானாம்…. விக்ரம்பிரபு நடித்த அரிமா நம்பி,விக்ரம் நடித்த இருமுகன்,விஜய்தேவரகொண்டா நடித்த நோட்டா ஆகிய படங்களை இயக்கியவர் ஆனந்த்சங்கர். இவர் அடுத்து விஷால் நடிக்கும் புதிய படத்தை இயக்கவிருக்கிறார் என்றும் அந்தப்படத்தில் ஆர்யா
சினிமா செய்திகள்

விஜய் 65 பட சம்பளத்தைப் பாதியாகக் குறைத்த நிறுவனம் சரியென்று தலையாட்டிய முருகதாஸ்

விஜய் நடித்த மாஸ்டர் விரைவில் வெளியாகவிருக்கிறது. மாஸ்டர் விஜய்யின் 64 ஆவது படம். இதற்கடுத்து விஜய்யின் 65 ஆவது படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார் என்பதும் அப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்பதும் உறுதியானது. அப்படம் துப்பாக்கி 2 ஆக இருக்கும் என்று சொல்லப்பட்டது. அதை உறுதி செய்யும் வண்ணம் அப்படத்தில் காஜல் அகர்வால் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
சினிமா செய்திகள்

பரவை முனியம்மா காலமானார் நள்ளிரவில் உயிர்பிரிந்தது

விக்ரம் நடித்த தூள் படத்தில் இடம்பெற்ற, சிங்கம் போல நடந்து வரான் செல்லப் பேராண்டி…’ என்ற பாடல் மூலம் தமிழகம் முழுவதும் பிரபலமானவர் பரவை முனியம்மா. ஏராளமான கிராமியப் பாடல்கள்,திரைப்படப் பாடல்கள் பாடியவர். 80-க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மதுரை மாவட்டம் பரவை என்ற ஊரைச் சேர்ந்தவர் என்பதால் ‘பரவை முனியம்மா’ என மக்களால் அழைக்கப்பட்டவர். தமிழக அரசின்
சினிமா செய்திகள்

இந்திநடிகர் அக்‌ஷய்குமார் பெரிய உதவி

கொரோனா கிருமி பரவாமல் தடுக்க இந்திய ஒன்றிய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகிறது. அதற்காக 21 நாட்கள் ஊரடங்கை அறிவித்தார் பிரதமர் மோடி. அதோடு கொரொனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக 15,000 கோடி ஒதுக்கப்படும் என்றும் அறிவித்தார். இத்தொகை போதுமானதல்ல என்று பலரும் அவரை விமர்சனம் செய்துகொண்டிருக்கிறார்கள். மார்ச் 26 ஆம் தேதியன்று தெலுங்குநடிகர் பவன்கல்யாண், பிரதமர் நிவாரண நிதிக்கு
செய்திக் குறிப்புகள்

கமல் தனிமைப்படுத்தப்பட்டாரா? நடந்தது என்ன? – கமல் விளக்கம்

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹசன் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர் என நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளதால் சர்ச்சை எழுந்துள்ளது. தகவல் தெரிவிக்காமல் மாநகராட்சி நோட்டீஸ் ஒட்டியது ஏன்? என மக்கள் நீதி மய்யம் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சர்ச்சை எழுந்ததையடுத்து, வீட்டில் ஒட்டப்பட்டு இருந்த நோட்டீசை சென்னை மாநகராட்சி அகற்றியுள்ளது. தமிழகத்தில்
சினிமா செய்திகள்

ஏ.ஆர்.முருகதாசைப் புகழ்ந்த கலாநிதிமாறன் – விஜய் 65 பட நிகழ்வு

விஜய்யின் 65 ஆவது படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார் என்பதும் அப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்பதும் உறுதியானது. அப்படம் துப்பாக்கி 2 ஆக இருக்கும் என்று சொல்லப்பட்டது. அதை உறுதி செய்யும் வண்ணம் அப்படத்தில் காஜல் அகர்வால் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அதோடு படத்துக்கு இசையமைப்பாளராக தமன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான ஒப்பந்தங்கள் மார்ச்
சினிமா செய்திகள்

37 வயதில் மாரடைப்பால் மரணமடைந்த நடிகர் – திரையுலகம் பேரரதிர்ச்சி

தமிழில் வெளியான ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’, ‘வாலிப ராஜா’ , ‘சக்க போடு போடு ராஜா’, ’50/50′ ஆகிய படங்களில் நடித்தவர், பிரபல தோல் மருத்துவ நிபுணர் சேதுராமன். எம்.பி.பி.எஸ்., எம்.டி படித்த இவர் மும்பையிலும், சிங்கப்பூரிலும் லேசர் முறையில் தோல் சிகிச்சை அளிக்கும் பயிற்சி பெற்றுள்ளார்.அவருக்கு வயது 37 ஆகிறது. நேற்று இரவு சென்னையிலுள்ள வீட்டில் இருந்த
சினிமா செய்திகள்

விஷாலை விட்டுவிட்டு சிம்புவிடம் போன இரண்டாவது இயக்குநர்

அரிமா நம்பி, இருமுகன், நோட்டா ஆகிய படங்களை இயக்கியவர் ஆனந்த்சங்கர். இவர் அடுத்து விஷால் நடிக்கும் புதிய படத்தை இயக்கவிருக்கிறார் என்றும் அந்தப்படத்தில் ஆர்யா வில்லனாக நடிக்கவிருக்கிறார் என்றும் சொன்னார்கள். அந்தப்படத்தை கே.பி.ஃபிலிம்ஸ் பாலு தயாரிக்கிறார் என்றும் சொல்லப்பட்டது. வெளிநாடுகளில் பெரும்பகுதி படப்பிடிப்பு நடைபெறும் என்று சொல்லப்பட்ட அந்தப்படத்தின் முதல்கட்டப்