ஊரடங்குக் காலம் என்பதால் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப் படுகிற பழைய படங்கள் குறித்தான விமர்சனங்கள், விவாதங்கள் பாராட்டுகள் ஆகியன சமூகவலைதளங்களில் பரவுகின்றன. விஜய், அஜீத், சூர்யா ஆகியோரது பழைய படங்கள் ஒளிபரப்பானால் அதைப் பற்றிப் பேசி பெரிய செய்தியாக்கிவிடுகின்றனர் அவர்களுடைய ரசிகர்கள்.
கொரொனா சிக்கலால் தமிழ்த்திரைப்படத்துறையும் முடங்கியுள்ளது. இதனால் திரைப்படத் தொழிலாளர்கள், துணை நடிகர்கள் உள்ளிட்டோர் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இவர்களுக்கு உதவும் வகையில் நடிகர்கள் நடிகைகள் உதவவேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. ரஜினிகாந்த் 50 இலட்சம், கமல் 10 இலட்சம் நயன்தாரா 20 இலட்சம் ஆகியன உட்பட ஏராளமானோர் நிதி கொடுத்தனர். இந்தி, தெலுங்கு நடிகர்கள் நிறைய
2015 ஆம் ஆண்டு தொடங்கியது ஹாட் ஸ்டார் செயலி. திரைப்படங்கள், மட்டைப்பந்து விளையாட்டு, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என எல்லாவற்றையும் தன் சந்தாதாரர்களுக்கு வழங்கிவந்தது. பெரும்பாலான மேல்தட்டு இளைஞர்களின் அபிமான செயலியாகத் திகழ்ந்து வந்தது. இதில் இப்போது பெரிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்று முதல் (ஏப்ரல் 3, 2020) நடைமுறைக்கு வந்துள்ள அந்த மாற்றத்தின்படி, இனிமேல் ஹாட் ஸ்டார்,
கொரொனா நுண்ணுயிரித் தாக்கம் காரணமாக உலகமே பாதிக்கப்பட்டுள்ளது. இந்திய ஒன்றியமும் விதிவிலக்கல்ல. கொரோனா பாதிப்பைத் தடுக்கும் முயற்சியாக 21 நாட்கள் ஊரடங்கை இந்திய ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. மார்ச் 25 தொடங்கிய ஊரடங்கு தொடர்கிறது. கொரொனா பாதிப்பைத் தடுப்பதின் முதல்கட்டம், தனிமைப் படுத்திக் கொள்ளுதல். இதைத் தீவிரமாகக் கடைபிடிக்கச் சொல்கிறார்கள். இந்நிலையில், சிவகார்த்திகேயன்
ஜெயலலிதா வாழ்க்கையை ‘குயின்’ என்ற பெயரில் இணையதளத் தொடராக வெளியானது.இயக்குநர் கவுதம் மேனன், பிரசாத் முருகேசன் ஆகியோர் இயக்கியிருந்தனர். இதில் ஜெயலலிதா வேடத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தார். இந்தி நடிகை சிமி அகர்வால் ரம்யாகிருஷ்ணனைப் பேட்டி எடுப்பதுபோல் கதை தொடங்கும். பிளாஷ்பேக்கில் சிறுவயதில் ஜெயலலிதா பள்ளியில் படித்த காட்சிகள், படிப்பின் மீது அவருக்கு இருந்த ஆர்வம்,
தமிழ்த் திரையுலகுக்குப் பெருமை சேர்த்த முக்கியமான இயக்குநர் மகேந்திரன். முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள், நெஞ்சத்தைக் கிள்ளாதே உள்ளிட்ட பல காவியங்களைப் படைத்தவர். பின்னாட்களில் விஜய் நடித்த தெறி, ரஜினி நடித்த பேட்ட உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். வயது மூப்பின் காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த
Podra vediya and blast your speakers with #PolakatumParaPara! The #Anirudh local- folk beats filled in with the quintessential Santhosh Narayanan vocals! Get ready to witness the #Master piece with #Thalapathy and #VijaySethupathi! Watch the official Tamil lyric video here! Song Title: Polakattum Para Para Album / Movie: Master Composed by Anirudh Ravichander Lyrics –
மாநகரம், கைதி ஆகிய படங்களைத் தொடர்ந்து இப்போது விஜய் விஜய்சேதுபதி உள்ளிட்ட பலர் நடிக்கும் மாஸ்டர் படத்தை இயக்கியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். இதற்கடுத்து இவர் ரஜினி நடிக்கும் புதிய படமொன்றை இயக்கவிருக்கிறார் என்றும் அப்படத்தை கமல்ஹாசன் தயாரிக்கவிருக்கிறார் என்றும் செய்திகள் வந்தன. அந்தச்செய்தி வந்ததோடு சரி அதன்பின் என்னவானது என்பது யாருக்கும் தெரியவில்லை. என்ன நடந்தது?
கொரொனா அச்சம் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் வீடுகளுக்குள் இருக்கிறார்கள். தொடர்ந்து வீடுகளுக்குள்ளேயே இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இது தொடர்பாக ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான விஜய்மில்டன் கூறியிருப்பதாவது…. சமூகப் பாதுகாப்புக்காக நாம் தனித்திருப்பதை அதீதமாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நம் எண்ணங்களில் பெரும் மாற்றம் ஏற்படுகிறது. தீண்டாமை
விஜய் 65 படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி படத்தின் வேலைகள் தொடங்கிவிட்டனவாம். விஜய்யும் ஏ.ஆர்.முருகதாசும் மீண்டும் இணைகிறார்கள் என்றதுமே அவர்களுடைய முந்தைய வெற்றிப்படமான துப்பாக்கியின் இரண்டாம் பாகமாக இருக்கும் என்று பரவலாகச் சொல்லப்பட்டது. துப்பாக்கி படத்தில் நாயகியாக நடித்த காஜல் அகர்வால் விஜய் 65





















