இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் (Infiniti Film Ventures) நிறுவனம், லோட்டஸ் பிக்சர்ஸ் (Lotus Pictures) உடன் இணைந்து தயாரித்திருக்கும் படம் கொலை. பாலாஜி கே.குமார் எழுதி இயக்க, விஜய் ஆண்டனி நாயகனாக நடித்திருக்கும் இந்தப்படத்தில் நாயகிகளாக மீனாட்சி செளத்ரி மற்றும் ரித்திகாசிங் ஆகியோர்
தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கும் வாரிசு படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார் விஜய். தெலுங்குதயாரிப்பாளர் தில்ராஜு தயாரிக்கும் இந்தப்படம் விஜய்யின் 66 ஆவது படம். 66 ஆவது படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கும்போதே 67 ஆவது படத்தின் வேலைகளும் தொடங்கியிருக்கிறது. விஜய்யின் 67 ஆவது படத்தை மாஸ்டர் படத்தில் இணைதயாரிப்பாளராக இருந்த லலித்குமார் தயாரிக்கிறார். அப்படத்தை மாஸ்டர்
முருகப்பெருமானின் அறுபடைவீடுகளில் நான்காவது படைவீடு சுவாமிமலை. படைப்புத் தொழிலில் ஆணவம் முற்றியிருந்த பிரம்மன் முருகப்பெருமானை சந்திக்க நேர்ந்தது.அப்போது பிரம்மனிடம் படைப்புத் தொழில் செய்யும் உனக்கு ஓம் என்ற பிரணவ மந்திரத்தின் பொருள் தெரியுமா என்று முருகப்பெருமான் கேட்கிறார். இக்கேள்விக்கு பிரம்மனால் பதில் சொல்லமுடியவில்லை என்பதால் அவனுடைய நான்கு தலைகளிலும் முருகப்பெருமான்
கட்டிடப் பொறியாளராகப் பணியாற்றும் எஸ்.ஜே.சூர்யாவுக்கு அழகான மனைவி யாஷிகா ஆனந்த். ஓர் அன்பான குழந்தை. வாழ்க்கை நன்றாகப் போய்க்கொண்டிருக்கும் போது திடீரென அவருக்கு வேலை இழப்பு. அதனால் கிடைத்த வேலையைச் செய்து குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயம் எஸ்.ஜே.சூர்யாவுக்கு. எனவே, ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பின் காவல்காரர் வேலைக்குச் செல்கிறார். அந்த அடுக்குமாடிக்
பஞ்சாப் மாநிலத்தின் ஒரு கிராமத்தில் அப்பா இல்லாமல் அம்மாவின் வளர்ப்பில் வளரும் லால்சிங்சத்தா என்கிற சாதாரண இளைஞனின் கதையைச் சொல்லி அதனூடே இந்திய ஒன்றிய அரசியலையும் தம் விருப்பத்துக்கேற்ற வகையில் இக்காலத்தவர்க்குச் சொல்லியிருக்கும் படம் லால்சிங்சத்தா. சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று காற்றின் தீராத பக்கங்களில் எழுதிச் செல்கின்றது ஒரு பறவையின் வாழ்வை எனும் அழியாப் புகழ்பெற்ற
காதல், கல்யாணம், கற்பு ஆகிய எல்லாவற்றையும் இன்றைய உயர்மத்தியதர வர்க்க இளைஞர்கள் யுவதிகள் எப்படிப் பார்க்கிறார்கள்: என்பதை வெளீப்படுத்தி அதிர வைத்திருக்கிறது எமோஜி இணையத் தொடர். ஒருமுழுநீளத் தொடரின் முழுமையான நாயகனாகியிருக்கிறார் மகத்ராகவேந்திரா.எதிலும் ஓர் அலட்சியத்துடன் செயல்படக்கூடிய உயர்மத்தியதர வர்க்க இளைஞன் வேடத்தை அழகாகப் பிரதியெடுத்திருக்கிறார் மகத்.
ரஜினிகாந்த்தின் 169 ஆவது படம் ஜெயிலர். சன்பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப்படத்தை நெல்சன் இயக்கவிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கிறது. அதற்கான வேலைகள் வேகமாக நடந்துகொண்டிருக்கின்றன. இப்படத்தில் ரஜினி நடிக்கிறார் நெல்சன் இயக்குகிறார் அனிருத் இசையமைக்கிறார் ஆகியனவற்றை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். மற்ற எதையும் அவர்கள் அறிவிக்கவில்லை. ஆனால்,
ஷங்கர் இயக்கத்தில் கமல், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகும் படம் இந்தியன் 2. இப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு தடைகளைக் கடந்து இம்மாத இறுதியில் தொடங்கவிருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பை நடத்த சென்னை எழிலகம் அருகே உள்ளே பொதுப்பணித்துறை அலுவலகப் பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பைப் பத்துநாட்கள் நடத்த அனுமதி கேட்டார்களாம். ஆனால்,அரசாங்க அலுவலகங்கள் அங்கே
க்ரின் மேஜிக் என்டர்டெயின்மென்ட்டின் சார்பில், ஆர்.ரகுநந்தன் தயாரிப்பில் தயாராகியுள்ள தமிழ்த் திரைப்படம் “அந்த நாள்”. அந்த நாள் படத்தில் ஆர்யன் ஷ்யாம் கதாநாயகனாக நடிக்கிறார். மேலும் ஆதி பிரசாத் மற்றும் லீமா எஸ் பாபு ஆகியோர் நாயகிகளாகவும், கிஷோர் ராஜ்குமார் மற்றும் இமான் அண்ணாச்சி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம், உலகெமங்கும் பல சர்வேதச திரைப்பட விழாக்களில்
தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் திருச்சிற்றம்பலம்.இப்படம் ஆகஸ்ட் 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதையடுத்து செல்வராகவன் இயக்கும் நானே வருவேன், தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் தயாராகும் வாத்தி ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் தனுஷ். இவற்றில், வாத்தி படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளதாகச்





















