Home Articles posted by cadmin (Page 243)
விமர்சனம்

ஜீவி 2 – திரைப்பட விமர்சனம்

வருடத்திற்கு சுமார் இருநூறு படங்கள் வாரத்திற்கு சுமார் நான்கு படங்கள் என்று வெளியாகும்போது அவற்றில் தங்கள் படம் தனித்துத் தெரியவேண்டும் என்பதற்காக ஒவ்வொரு இயக்குநரும் மெனக்கெடுவார்கள்.  அப்படி இயக்குநர் வி.ஜே.கோபிநாத் யோசித்ததன் விளைவாகவே, நட்பு, உறவு, காதல், துரோகம் ஆகிய உணர்வுகளோடு முக்கோண
செய்திக் குறிப்புகள்

எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் கொடை திரைப்படத்தின் பாடல் வெளியீட்டுவிழா

எஸ்எஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் ராஜா செல்வம் இயக்கத்தில் வளரும் இளம் திறமையாளர்களின்  கூட்டு முயற்சியில் ஓர் அழகான படைப்பாக உருவாகியுள்ள படம்  ‘கொடை’.   இப்படத்தில் கார்த்திக் சிங்கா கதாநாயகனாக நடிக்க, அனயா கதாநாயகியாக நடித்துள்ளார்.இவர்களுடன் ரோபோ சங்கர், எம்.எஸ்.பாஸ்கர், மாரிமுத்து, சிங்கமுத்து, அஜய் ரத்தினம், போஸ் வெங்கட், சுவாமிநாதன்,ஞானசம்பந்தன் உள்ளிட்ட பல
விமர்சனம்

திருச்சிற்றம்பலம் – திரைப்பட விமர்சனம்

பாரதிராஜா மகன் பிரகாஷ்ராஜ். பிரகாஷ்ராஜின் மகன் தனுஷ்.  மூன்று ஆண்கள் மட்டும் ஒரு வீட்டில் வசிக்கிறார்கள். ஒரே வீட்டில் இருந்தாலும் பிரகாஷ்ராஜுன் தனுஷும் பேசிக்கொள்ளமாட்டார்கள். பாரதிராஜாதான் அவர்களுடைய இணைப்புப் புள்ளி.  அப்பாவுக்கும் மகனுக்கும் என்ன சிக்கல்? அதன் விளைவுகள் என்னென்ன? என்பதோடு தனுஷின் வாழ்க்கைத்துணை எப்படி அமைகிறது? என்பதையும் நகைச்சுவை கலந்து
சினிமா செய்திகள்

ஏஜிஎஸ் நிறுவனத்துக்கு வந்த சோதனை

ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி வெற்றியடைந்த கோமாளி திரைப்படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கியிருந்தார். இவர் தற்போது ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தை இயக்கி, அதில் நாயகனாகவும் நடித்துள்ளார்.அந்தப் படத்திற்கு லவ் டுடே என தலைப்பு வைத்துள்ளனர். அந்தப்படத்தில் நாயகியாக இவானா நடித்திருக்கிறார். இவர்களோடு சத்யராஜ், ராதிகா, யோகிபாபு உட்பட பலர் நடித்துள்ளனர். அந்தப்
சினிமா செய்திகள்

சிம்பு கேட்கும் சம்பளம் – அதிரும் தயாரிப்பாளர்கள்

கெளதம்மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் வெந்து தணிந்தது காடு. இந்தப்படம் செப்டம்பர் 15 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கடுத்து சிம்பு நடித்துக் கொண்டிருக்கும் படம் பத்துதல. அப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கின்றன. அப்படத்தைத் தொடர்ந்து சிம்பு நடிக்கும் படம் குறித்து எவ்வித அறிவிப்பும் இல்லை. அதற்குக் காரணம்
சினிமா செய்திகள்

கமல் தயாரிப்பில் உதயநிதி நடிக்கும் படத்தின் பெயர்

மகிழ்திருமேனி இயக்கத்தில், உதயநிதி நடிப்பில் உருவாகியிருக்கும் கலகத்தலைவன் படம் வெளியீட்டுக்குத் தயாராகியிருக்கிறது. இப்போது மாரிசெல்வராஜ் இயக்கும் மாமன்னன் படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார் உதயநிதி. அவர் தீவிர அரசியலிலும் இருந்துவருவதால் மாமன்னன் படம்தான் அவர் நடிக்கும் கடைசிப்படம் என்று சொல்லப்பட்டது. ஆனால், நெஞ்சுக்குநீதி வெற்றிவிழாவில் பேசும்போது, மாமன்னன் படம்தான்
சினிமா செய்திகள்

ஆர்யா படப்பெயரில் ஆச்சரியம் கொடுக்கவிருக்கும் முத்தையா – உண்மை என்ன?

குட்டிப்புலி, கொம்பன், மருது, கொடிவீரன், தேவராட்டம், புலிக்குத்திப்பாண்டி ஆகிய படங்களைத் தொடர்ந்து இப்போது கார்த்தி, ஷங்கர் மகள் அதிதி, ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்துள்ள விருமன் படத்தை இயக்கியுள்ளார் முத்தையா. ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெளியான இந்தப்படம் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுள்ளதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்துக்கு அடுத்து ஆர்யாவை கதாநாயகனாக
செய்திக் குறிப்புகள்

நேரடி இணையவெளியீட்டுக்கு பாக்யராஜ் எதிர்ப்பு சீமான் ஆதரவு – ஜீவி 2 படவிழா தொகுப்பு

வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ஜீவி-2. 2௦19 இல் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்ற ஜீவி படத்தின் இரண்டாம் பாகமாக அதன் தொடர்ச்சியாக இது உருவாகி உள்ளது. முதல் பாகத்தை இயக்கிய விஜே கோபிநாத்தே இரண்டாம் பாகத்தின் கதையை எழுதி இயக்கியுள்ளார். நாயகன் வெற்றி, நாயகி அஸ்வினி சந்திரசேகர், ரோகிணி, மைம் கோபி, கருணாகரன்
செய்திக் குறிப்புகள்

சீதாராமம் படம் உண்டாக்கிய விளைவு – துல்கர் சல்மான் மகிழ்ச்சி

வைஜெயந்தி மூவிஸ், ஸ்வப்னா சினிமா ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரித்த ‘சீதா ராமம்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகி, இரசிகர்களின் பாராட்டையும் வரவேற்பையும் பெற்றிருக்கிறது. இந்தத் திரைப்படம் வெளியான ஆறு நாட்களில் உலகளவில் நாற்பது கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்திருக்கிறது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் ‘சீதா